Sunday, June 23, 2013

तमिल -हिंदी सीखो -learn tamil-hindi

இயற்கையின்  சீற்றம் ,மனித சக்திக்கு புலப்படாத ஒரு சக்தி உலகை

इयर्कैइन  सीटरम , मनित सक्तिक्कुप  पुलप्पडात  ओरु शक्ति  उलकै  इयक्कुकिरतु एनपतै
वेलिप्पडूत्तुम  ओरु एच्चारिक कै।

இயக்குகிறது  என்பதை  வெளிப்படுத்தும் ஒரு எச்சரிக்கை
.
ஏக் ப்ரத்யக்ஷ  சாவதான்  ஹை--एक  प्रत्यक्ष सावधान है -----

ப்ராக்ருதிக்  ப்ரகோப், மனுஷ்ய ஷக்தி  கே பார் ஏக் ஷக்தி சன்ஸார் கோ சலாதி ஹை.

प्राकृतिक प्रकोप , मनुष्य शक्ति  के पार  एक शक्ति संसार को चलाती है.



இன்பம் : இப்பூவலக  இன்பம்  நிரந்திரமில்லை.-इन्बम इप्पूउलकिल निरन्तिरम  इल्लै।

சுக் : இஸ் சன்சார் மேன்  ஸ்தாஈ நஹீன்  ஹை.=सुख इस संसार में स्थाई नहीं है.



துன்பமும் நிரந்திரமில்லை.- तुन्बमुम निरंतिराम इल्लै , दुःख भी स्थाई नहीं है.---துக்  பீ ஸ்தாயி  நஹீன் ஹை.


எதுதான்  நிரந்திரம் .-यतु तान निरंतिरम .?  मानसिक शांति ही /मानसिक संतोष ही . மன அமைதி தான்;மன நிறைவு தான்.मन  अमैती  तान. मन निरैवु तान.

ஸ்தாஈ  கய ஹாய் ?--स्थाई क्या है.?   மண் கீ சாந்தி ஹீ  /மன் கா சந்தோஷ் ஹீ ஸ்தாஈ   ஹை.


இதைத்தான் துளசிதாசர் ,-इतैत्तान तुलासिदसर  पशु .कुदिराइ,यानैकल  पोनर अनैत्तुच  सेल्वंगल इरुन्तालुम  मन निरैवु /मन मकिल्च्ची  इल्लै एनराल  अनैत्तुम थूसिक्कुच  समं एन्रार.
 இசீகோ  துளசீ தாஸ்  நே  கஹா ஹை---इसीको तुलसीदास ने कहा --

गो धन ,गज  धन ,बाजी धन  ,रत्न धन खान .
जब न आवे  संतोष धन ,सब धन धूली सामान.

பசு,குதிரை,ரத்தினங்கள்,யானைகள்  போன்ற அனைத்துச் செல்வங்கள்

இருந்தாலும்  மனநிறைவு/மன மகிழ்ச்சி இல்லை எனில் அனைத்தும்

தூசிக்குச் சமம் என்கிறார்.


கோ தன்,கஜ் தன் பாஜி தன்  ரத்ன தன்  கான் ,
ஜப்  ந ஆவே சந்தோஷ் தன்  சப் தன் தூளி   சமான்.

Tuesday, June 18, 2013

hindi -tamil katrukkol// seekhnaa .=

शिक्षा  शिक्षक  के ज्ञान पर आधारित है.= कल्वि  आसिरियरिन   ज्ञान त्तिन  अडिपपडैयिल  उल्लतु .

சிக்ஷா  சிக்ஷக் கே ஞான்  பர்  ஆதாரித்  ஹை .=கல்வி ஆசிரியரின் ஞானத்தின்
அடிப்படையில் உள்ளது.


शिक्षा  विद्यार्थी  के स्वाध्ययन  पर विकास होती है. = कल्वि   मानावर्कलिन सुय-पडिप्पाल  वलर्किरतु.

சிக்ஷா  வித்யார்த்தி கே ஸ்வாத்யயன்  பர்  விகாஸ் ஹோதீ ஹை .=கல்வி மாணவனின்  சுய-படிப்பால் வளர்கிறது.


केवल स्कूल-कालेज के पाठ्य -क्रम  सर्वांगीण विकास के लिए काफी नहीं  है. =पल्लि -कल्लूरीकलिन  पाड़त तिटटम   मुलु  वालार्चिक्कुप पोतुमानतल्ल.

கேவல் ஸ்கூல் காலேஜ் கே பாட்ய -க்ரம்  சர்வாங்கீன்  விகாஸ் கே லியே காபி  நஹீன் ஹாய்.


अनुभव -ज्ञान  और अपने प्रयत्न से प्राप्त ज्ञान की ज़रुरत है.=अनुभव अरिवुम तन मुयर्चियाल  पेट्र अरिवुम

तेवै.

அனுபவ்  ஞான்  அவுர்  அப்னே பிரயத்ன சே ப்ராப்த ஞான்  கீ ஜரூரத்  ஹை .

அனுபவ அறிவும்  தன முயற்சியால் பெற்ற அறிவும் தேவை.