Sunday, March 25, 2018

बुद्धि ==அறிவு

ईश्वर की देन  ---கடவுள் அளித்தது அறிவு
बुद्धि .
वह सहज बुद्धि,  அது இயல்பான அறிவு

प्राप्त  बुद्धि,===பெற்ற  அறிவு

नासमझ - समझ की बुद्धि.  அறியாத- புரியும் அறிவு

स्पष्ट -अस्पष्ट बुद्धि.--தெளிவான- தெளிவற்ற  அறிவு

भय - निर्भय बुद्धि.       அச்சம் -அச்சமில்லா  அறிவு

संकोच - निःसंकोच  बुद्धि.
 தயக்கம் -தயக்கமற்ற (வெட்கம் வெட்கமற்ற )  அறிவு.
शिष्ट-अशिष्ट बुद्धि---ஒழுக்கமான -ஒழுக்கமற்ற அறிவு.

 सूक्ष्म  बुद्धि.=== நுண்ணறிவு

 औसत, सनकी, हठ बुद्धि.--சராசரி -பைத்திய,பிடிவாத  அறிவு

सत्य असत्य  ,कटु सत्य  बुद्धि.   சத்திய-அசத்திய-கசப்பான சத்திய  அறிவு
कलंकित निष्कलंकित बुद्धि.  களங்கமான -களங்கமற்ற அறிவு

स्व बुद्धि, पराया बुद्धि--தன்னறிவு --அந்நிய அறிவு

जन्म ग्ञानविज्ञान,   பிறவியிலேயே ஞானம் -விஞ்ஞான அறிவு.

अर्जित ग्ञानविज्ञान    பெற்ற   ஞான -அறிவியல் அறிவு

ये सब  प्राप्त अप्राप्त  बुद्धि  இந்த எல்லா பெற்ற -பெறாத அறிவு

जन्मजात परंपरागत  बुद्धि   பிறவிப் பரம்பரை அறிவு

कभी  बदलती नहीं,  ஒருபொழுதும்  மாறுவதில்லை

समय पर होती प्रकट.  கலாத்தில் வெளிப்படுகிற சமய அறிவு