Friday, April 27, 2018

ஹிந்தி கவிதை--தமிழ்மொழி பெயர்ப்பு .

कक्षा १० वी के पाठ्यक्रम में शामिल अपनी सामयिक नई कविता यही कविता राष्ट्रीयपत्रिका अरावली उद्घोष में राष्ट्रीयस्तर पर आयोजित कविता प्रतियोगिता में तीसरा स्थान ...to
 DrRamshankar Chanchal
...
हलवाई की भट्टी सा ஹ ல்வா கடை க் கா ரன் உலை போ ல்
तपता दिन /शोक मानते खामोश वृक्ष
கொ தி க்கு ம் பகல்/
சோ கத்தை க் கொ ண் டா டு ம் அமை தி யா ன மரம்
और उन पर बैठे /धूप के आंतक से
அதன் மேல் உட்கா ரு ம்
பயந்து
கரை யு ம் கா எங்கள்
भयभीत /चीखते -चिल्लाते कौवे
यहाँ से वहा तक /पूरा जंगल /उदास
காடு மு ழு வது ம் வரு த்தம்
अनमना /धरती फटी सी /आसमान को घूरती
விருப்பம் இன்றி பூ மி வெடி த்த து போல் ஆகா ய து தை மு றை த்து ப் பா ர்க் கி ற து.
गायें/बीमार सी /पानी की तलाश मे
भटकती /रंभाती
பசு க்கள் நோ ய் வா ய் பட்டது போ ல்
தண்ணீ ரை த் தே டி அலை கி ன்றன.
கத் து கி ன் றன.
और गाँव /पूरा का पूरा खाली
மே லு ம் கி ரா மங்கள் மு ழு வது ம் கா லி யா கி வி ட்ட ன.
काम की तलाश मे/भटकता आदिवासी
ஆதி வா சி களு ம் வேலை தே டி
சு ற்றி க் கொ ண் டே இரு க் கி றா ர் கள்.
வெ கு தொ லை வி ல் நகரங்க ளி ல்
மனை வி குழந்தை கள் வி ட்டு விட்டு செல் கி ன்றனர்.
உயர்ந்த மலை களி ல் மனை வி கு ழந் தை கள் சு ட்டு எரி க்கு ம் வெயிலில்
சூ டா ன கா ற்றி ல் வெந்து கொ ண் டு
எண் னை எதிர் பா ர் த் து
கா த்தி ரு க்கி ன்றனர்
வெ யி லி ன் தாக்கத்தால்
வா டி யி ரு க் கி றா ர் கள் .
எதிர்பார்த்து சுட்டெரிக்கும் வெயிலில் .
தகிக்கும் தணலில்
தனக்கும் தன் தனித்துவத்திற்கும்
வெகு தொலைவில் பகலில்
மனைவி -குழந்தையின் எண்ணங்களில் மூழ்கி
மூட்டை சுமந்துகொண்டு
கூலிப் பணத்தை
வாங்கிக்கொண்டு தன் வீட்டிற்குச் செல்கிறான் .
தலையில் உள்ள வியர்வையைத் துடைத்துக்கொண்டு .
அவன் வீட்டில் அமைதி நிலவுகிறது .
வெப்பக்காற்று வீசுகிறது .
வெப்பத்தைத் தாங்கி
குழந்தைகள் அப்பாவைப் பார்க்கிறார்கள் .
மகிழ்ச்சியுடன் எழுந்து பார்க்க
அவர்களுக்கு பலம் இல்லை .
மகிழ்ச்சியுடன் ஆடி தன தந்தையைத் தழுவ வலிமை இல்லை .
सुदूर शहरो मैधुस गया
बीवी -बच्चो को छोड़
बीवी -बच्चे /ऊँची पहाड़ी पर
टिकी झोपडी मै/चिलचिलाती धुप
और गर्म हवाओं के बीच
झुलसते /मुरझाते
प्रतीक्षा रत
झोपड़े के मालिक की
जो भौतिक /आपाधापी के बीच
अपने और अपनत्व से
कोसोंदूर /दिन भर
चिलचिलाती धुप मै./भागते लावारिस वाहनों के बीच
बीवी -बच्चो/ के ख्यालो मै
गेती उठाए /सिर से पसीना पोंछ
सारीगर्मी निकाल/मजदूरी बटोर
चल देता है /अपने घर
घर जहा ख़ामोशी छाई है
लू मे/तपते बच्चे
खामोश से बाप को निहारते
उनमे ताकत नही
उठे और ख़ुशी से नाचे
और लिपट जाए
बाप से ................डॉ रामशंकर चंचल .......पाठ्यकम में ..और राष्ट्रीय

Thursday, April 26, 2018

hindi simple தமிழ்-ஹிந்தி சரளம --மாலை மலர் ௨௭-௪-௧௮. हिंदी तमिल सरल (आसान) सीखिए

 आज तमिल समाचार पात्र मालई मलर  के समाचार शीर्षक पर आये  तमिल -हिंदी समानार्थ शब्द . आसान से तमिल सीखिए ;


இன்று மாலைமலரில் வந்த தலைப்புச் செய்திகளில் வந்த

 ஹிந்தி -தமிழ் சொற்கள் ஒற்றுமை  பாருங்கள்.
இளைஞர்களே ! ராஜாராம் மோகன்ராய் ,தயானந்த சரஸ்வதி ,
ஆசார்ய வினோபா பாவே , மகாத்மா மோகன்தாஸ் காந்தி,

ஈ.வே.ரா ., அனைவரும் ஹிந்தி மாநிலத்தவர் அல்ல.
தமிழ் ஹிந்தி ஒற்றுமை   அறிந்தவர்கள்.


 
 இன்றைய மாலைமலர்  தலைப்புச்செய்திகளில் வந்த சொற்கள்   ஹிந்தி தமிழ் ஒற்றுமை  ,எளிதாக ஐம்பது வார்த்தைகளுக்கு மேல்  ஹிந்தி கற்கலாம்.
௨௭-௪-௧௮

௧.  பதவி --padh           पदवी =   पद
௨. முக்கியத்துவம் --முக்யத்வ  मुख्यत्तुवं=  मुख्यत्व
௩. ரத்து -rad           रत्तु=   रद्द
௪. மந்திரி --மந்த்ரி  मंत्री
௫. நிர்ணயம் --நிர்ணய निर्णयम=निर्णय

௬. வீராங்கனை -வீராங்கனா  वीरांगना

௭. அரவிந்த் -அரவிந்த்  ,தாமரை अरविंद

௮.அதிகாரம் -அதிகார்.  अधिकारम --अधिकार

௯. ஆதாரம் --ஆதார்   आधारम --आधार

௧௦. உற்சாகம் -உத்சாஹ்  उर्चाहम =उत्साह

௧௧ இரத்தம் --ரக்த்  इरत्तम--रक्त

௧௨. விரதம் --வ்ரத்   विरतं --व्रत

௧௩. சேவை -சேவா.   सेवै  --सेवा

௧௪ .  ,ராசி --ராஷி -राशी
௧௫. பலன் -PHAL पलन =फल
௧௬. ரசிகன் --ரசிக் रसिकन --रसिक

௧௮ .கும்பாபிஷேகம்   कुम्भाभिशेक
௧௯ பக்தன்   भक्त
௨௦ .தரிசனம்   दर्शन

௨௨. சோதனை -ஷோத்  सोतनै--शोध

௨௩ .விமர்சனம் -விமர்ஷ்   विमर्सनम -विमर्शन

௨௪ இயந்திரம் --யந்த்ர  इयंतिरम--यंत्र
௨௫ .  .தர்ணா --தர்ணா முற்றுகை  धरना --धरना .

26. बलात्कारम --बलात्कार   பலாத்காரம் -பலாத்கார்
27. विपत्तु -विपत   விபத்து --விபத்
२८ .गिरामम --ग्राम   கிராமம் --க்ராம்
२९ . विजय भास्कर -विजय भास्कर --वेटरी कतिरवन.விஜயபாஸ்கர் -வெற்றி கதிரவன்
३०. विवकारम --व्यवहार   விவகாரம் --வ்யவஹாரம்
३१. रामदास   -ராமதாஸ்
३२ दंड नै--दंड   தண்டனை --தண்டனை

३३. नियमनं- नियमन  நியமனம்
३४. सर्वदेसम --सर्वदेश   சர்வதேசம் -சர்வதேசம்

३५. सातनै --साध्य ,साधन   சாதனை -சாத்ய ,சாதனை

३६. प्रतिनिती --प्रतिनिधि  பிரதிநிதி
३७. कैतु --कैद   கைது --கைத்
३८ मरणं --मरण   மரணம் -மரண
३९ .कायम --घाव ,चोट  காயம் --GHAAV
४० दलित -दलित   தலித்
४१. उत्तियोगम --उद्योग   உத்தியோகம் --UDHYOG
४२. आरोग्यं --आरोग्य   ஆரோக்கியம் -AAROGYA
४३. कार्य --कारियम.  காரியம் -கார்ய

४४. बाकम --भाग  பாகம் =BHAAG

४५ पूर्वीकम --पूर्विक   பூர்வீகம் =பூர்விக்
४६. पुत्तिसाली ==बुद्धिशाली  புத்திசாலி --புத்திஷாலீ
४७. कुटुम्बम --कुटुंब  குடும்பம் -குடும்ப்
४८ दोषम --दोष   தோஷம் -தோஷ்
४९ -संगु--शंख   சங்கு --SHANKH
५० .कुल्देय्वं --कुलदेव
५१, नाकम --नाग .







Tuesday, April 24, 2018

हिंदी

हिंदी  सुखात्मक भाषा.
अपने आप पली,
सबके अधर
 गुनगुनाने  लगे
बढा, पर हीरे  को
चमकाने का जौहरी
सरकार  नहीं.
पुरातन भारत  की कलाएँ
बगैर अंग्रेज़ी  के
बगैर सिविल इंजनीयरिंग  के
पहाड को काटकर बनाये मंदिर गोपुर.
गजरोहा के सांसरिक दिव्य चेतना
ब्रह्मचर्य, संयम   की सीख
निस्पृह  जीवन
सादा जीवन उच्च  विचार.
अब नहीं  बाह्याडंबर
वैज्ञानिक तरक्की,
हर साल तकनीकी परिवर्तित
गाडियाँ,  मोबाइल, द्विचक्री  .

भगवान,  संत,  नेताओं को
रुपयों  का माला, ऐसे
परिवर्तित  जीवन में,
नौकरी की आशा  न होने पर भी
भारतीय  भाषा प्रेमी.
हिंदी को ज़िंदा रखने
 कुछ न कुछ करते ही रहते हैं. 🌁

कबीर -கபீர் -குரு மகிமை


  सतगुरु सवां न को सगा, सोधी   सई  न  दाती ||
हरिजी सवां  न को  हितु ,  हरिजन सई न  जाति||

       சத்குரு போன்று  அனைவருக்கும்   நன்மை செய்யக்கூடிய உறவினர்கள்  யாரும் இல்லை .

  தத்துவத்தை அறியும் ஞானம் ,தூய்மை,ஞானம்  போன்று வள்ளல் யாருமே  இல்லை.

பக்தனைப் போன்று  உயர்ந்த ஜாதி எதுவுமே  இல்லை. 

தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை -- तमिल साहित्य में मज़ाक .नन्दिक्कलाम्बकम


நந்திக் கலம்பகம் -- नन्दिक्कलम्बकम

  नन्दिवर्मन  पल्लव राजा  था|  वह तमिल भाषा   को बहुत चाहता था|    कहा  जाता  है  कि    उसने  कलम्बकम  के  पूरे ग्रन्थ को सुनना चाहता था. कहा जाता है कि  पूरे ग्रन्थ सुनने  पर  वह  मर  जाएगा.  तमिल भाषा पर  उसको  इतना लगाव  था कि लघु साहित्य सुनकर मरना ही श्रेष्ठ मानता था वैसे  ही करके  वह  मर गया.  तमिल  के  प्रति उसका  प्रेम  की चरम सीमा इस घटना से  मालूम हो    जाता है.
   

    निम्न  पद्य में  किसी कारण से नायिका  नायक पर  नाराज  हो गयी .  नायक  रात भर
नायिका को  खुश करने घर    के  बाहर  खड़े होकर गाता  रहा.
सबेरे  नायिका  उठी  तो    नायक    के  गाने   को   मज़ाक  उड़ाया ---
 आपके  गीत सुनकर माँ  ने  कहा --  कोई बेताल   रोरहा  है. सखी  ने  कहा --वह तो कोई सियार  है;   मैंने तो  कह दिया - वह तो कुत्ते   के रोने  की आवाज़ है.


கலம்பகம்   என்பது கலவை.   இந்த வகை சிற்று இலக்கியம்

பல்லவர்காலத்தில் தோன்றியது. இதில் நகைச்சுவை தரும் பாடாலாக  கீழ்வரும் பாடலைக் கூறலாம்.

பாணன்  (பாடகன் )  தன்  காதலியின் வீட்டின் முன் நின்று விடிய விடிய பாடுகிறான். அதை கிண்டல் செய்து நாயகி  கூறுவதுபோன்ற நகைச்சுவைப்பாடல்.

 காதலியின் கோபம் தனிய ப்பாடியதைக் கேட்டு  காதலி பாடுகிறாள் --
 நீ விடிய விடிய பாடியது கேட்டு என் தாய்  காட்டில் அழும்  பேயின்  அலறல்  என்றார்.   என்  தோழிகளோ  நரி என்றனர்.
நானோ  நாயின் ஊளை என்றேன்.

இது நந்திக்ககல்ம்பக நகைச்சுவை.




ஈட்டு புகழ்நந்தி பாண!நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் - காட்டிலழும்
பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீஎன்றேன் நா.



Sunday, April 22, 2018

पुरानानूट्रूप पाडल--புறநானூறு பாடல்


புறநானூறு பாடல் 5 – நாட்டு மக்களை அன்புடன் காக்க !

पुरानानूरू गीत -५  देश वासियों को प्रेम से रक्षा करना
कवि :--नरीवेरुउत   तलैयार
नरेश  का  नाम :---चेरमान करुऊर  एरिय  ऑलवाट कोप्पेरुन्चेरल  इरुम्पोरै

பாடியவர் – நரிவெரூஉத் தலையார்

பாடப்பெற்றவர் – சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை


பாடல்:
எருமை அன்ன கருங் கல் இடைதோறு,
ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை ! நீயோ, பெரும !
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல்,
குழவி கொள்பவரின், ஓம்புமதி !
அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே.

एरुमै  अन्न  करुन्कल इडैतोरू ,
आ निन परक्कुम  यानीय, मुन्पिन,
कानक  नाडनै! नीयो ,पेरुम!
नी ओर आकलिन ,निन ओंरू  मोलिवल
अरुलुम अन्बुम  नीक्की  नीँगा,
निरयं  कोल्पवारोडू  ओंरातु ,कावल ,
कुलवि कोल्पवरिन  ,ओम्बुमती !
अलितो  ताने ; अतु  पेरल  अरुन्कुरैत्ते .

सरल  भावार्थ :-
 तुम उस जंगल के मालिक  हो ,
जहां भैंस  सा काले पत्थर के  बीच गायें ,हाथी
चल फिर रहे  हैं ,
तुम बड़े हो,माफ  करो !
गलत मत समझो !
दया-कृपा रहित जो  लोग हैं ,
   वे नरक को जायेंगे .
उनसे मत संपर्क रखो ;
जैसे माँ  बच्चे की सेवा  करती ,
वैसे  ही देश  की रक्षा करो .
राजपद  मिलना दुर्लभ है ,
वह तो साधारण पद नहीं |
वह  सरल  भी नहीं है|

எளிய உரை:
எருமைகள் போல கருங்கற்கள்
இடையே பசுக்கூட்டமும், யானைகளும்
உலவும் காட்டிற்குச் சொந்தமானவனே !
நீ பெரியவன், உனக்கு ஒன்று சொல்வேன்
(தப்பாக எடுத்துக்கொள்ளாதே !)
அருளும் அன்பும் இல்லாதவர்,
நரகத்துக்குச் செல்வர்,
அவர்களோடு சேராது, குழந்தையைக்
காப்பாற்றும் தாயைப் போல நாட்டைக் காப்பாற்று !
அரச பதவி கிடைப்பது
அத்தனை எளிதல்ல.

Saturday, April 21, 2018

मनुष्यता


हरे राम,==  ஹரே ராம 1

 तेरी इह लोक  की लीला,   உன்  இவ்வுலக  லீலை

पहचानना है मुश्किल.         அறிவது  கடினம்.

सबहीं नचावत राम गोसाई.  எல்லோரையும் ஆட்டுவிப்பது ராமனே!

अन्यायी को  बनाते हो          அநியாயம் செய்வோரை                      நியமிக்கிறாய்
                                            ஆட்சியாளராகவும்  நிர்வாகத்துறை              शासक -प्रशासक.            அதிகாரிகளாகவும்
       

न्यायी को सताना         நியாயமுள்ளவனை துன்புறுத்துவதில்

 तेरा कितना आनंद.      உனக்கு  எவ்வளவு   ஆனந்தம்

हिरण्यकश्यप  को  कितना अधिकार.  ஹிரண்யகஷியப்புக்கு  எவ்வளவு                                                             அதிகாரம்

बेचारा प्रह्लाद   அப்பாவியான  பிரஹலாதன்

 कितना कष्ट  सहे.  எவ்வளவு கஷ்டங்களைப் போருத்துக்கொண்டான் .

प्रह्लाद  -सा मैं हूँ तेरा शरणार्थी.  பிரஹலாதன்  போன்று நான்            உன்னிடம்   அடைக்க்கலாமாகிறேன்

 सुदृढ भरोसा है    மிக உறுதியான நம்பிக்கை உள்ளது.

तू शरणागतवत्सल.  நீ சரணடைதவர்களின் அன்பன் .

हरे राम!  हरे कृष्ण!  ஹே  ராமா !ஹரே கிருஷ்ணா!
ओम नमः  शिवाय!  ஓம்  நமஹ  சிவாய!

मनुष्यता की बुद्धि  दे मानव को.  மனிதனுக்கு   மனிதத்தன்மை யான அறிவைக் கொடு.

ரஹீமின் ஈரடி

௧.


தருவர் ப்பல் நஹீன் காத் ஹை,சர்வர் பியத் ந  பான்.
கஹி ரஹீம் பர்காஜ் ஹித் ,சம்பத்தி சஞ்சஹி சுஜான்.



 ரஹீம்  சொல்கிறார் ---

  மரங்கள் தன்  பழங்களை  சாப்பிடுவதில்லை .

  நதி தன்னிடம் ஓடும் நீரை பருகுவதில்லை.


  மரங்களின் பழங்கள், ஆற்று நீர் மற்றவர்களின் பயனுக்காக.

அவ்வாறே   உத்தமர்கள், நல்லவர்கள்  மற்றவர்களின்

நன்மைக்காகவே   சொத்து சேர்க்கிறார்கள்.

    **********************
  ௨.  ஜோ கரீப்  பர்  ஹித்  கரை ,தே  ரஹீம் படே லோக் .

         கஹான் சுதாமாபாபுரோ,கிருஷ்ண மிதாஈ  ஜோக்.


 ரஹீம் சொல்கிறார் ---
 ஏழைகளுக்கு  நன்மை செய்பவனே பெரியவன் , உத்தமன்.
ஏழை  சுதாமா , அரசனான  கிருஷ்ணன் இருவரின் நட்பும்
 உயர்ந்தது.  மதுரா புரி  அரசன்  கிருஷ்ணன் ,
ஏழை  சோற்றுக்கு வழியில்லா சுதாமா இருவருக்கும்
பெருத்த வேறுபாடு அந்தஸ்தில்.
ஆனால்  நட்பு என்ற  வட்டத்தில் இருவரும் உயர்வு தாழ்வின்றி
ஒன்றாகினர்.  அதனால் கிருஷ்ணர் மிகப்பெரிய மதிப்புக்குள்ளான கடவுளாக விளங்குகிறார்.
*******************************
௩.  ரஹீமன்  வே  நர்     மர்  சுகே ,
ஜே கஹூன் மாங்கன் ஜாஹின்.
வுன்கே   பஹ்லே வே முயே ஜின் முக்ஹ நிகசத் நாஹீன் .

      ரஹீம் கூறு கிறார் ---

மற்றவர்களிடம் யாசகம் ஏதாவது உதவி கேட்பவர் கள்

இறந்து  விட்டார்கள்  என்றே பொருள்.
கேட்டும் இல்லை என்று சொல்பவர்கள்
கேட்பவனுக்கு  முன்பே  இல்லை என்று சொல்பவர்களும் இறந்ததற்கு சமம்.

 மற்றவர்களிடம் கேட்பவர்களும் பிணம் ,
கேட்டு இல்லை என்போரும் பிணம் .


திருவள்ளுவர் :--

இரந்தும்   உயிர்வாழ்தல்  வேண்டின் பரந்து
கெடுக  உலகியற்றியான்.


தமிழ் -ஹிந்தி வாக்கிய அமைப்பு --வேறுபாடு =तमिल हिंदी वाक्य रचना -फरक

 उनसे कहो.----அவனிடம்  சொல்
முஜ் சே பதாஓ --என்னிடம் சொல்.


राम से मिले.-       ராமனை சந்தி. रामनै  संथी.

  देश से प्रेम करो. --நாட்டை நேசி   नाट्टै  नेसी .

  बडों का आदर करो.---பெரியவகளுக்கு மரியாதை செய் .
                                      प्रियावर्कलुक्कू   मरियादय  सेय.

 यात्रा की तैयारी कीजिये.--பயணத்திற்கு  ஏற்பாடு செய் .पयनत्तिर्कू एर्पाडू                                                                                                           सेय


भगवान पर विश्वास  करो.----கடவுளை   நம்பு  भगवान पर  भरोसा रखो .

   अच्छी  नौकरी  की कोशिश करो.--நல்ல வேலைக்கு முயற்சி  செய் .
                                                      नल्ल  वेलैक्कू  मुयर्ची  सेय

பகவான்  கே  தர்ஷன் கரோ. கடவுளை  தர்சனம் செய்.
भगवान  के  दर्शन  करो --कडवुलै  दर्शनम  सेय.

பூடே   கே  ப்ராண்  சலே gaye.  கிழவனின் உயிர் பிரிந்து விட்டது
बूढ़े    के  प्राण चले गए.  ==    किलावनिन   उयिर  पिरिन्तु   विट्टतु

மேரே   தோ பாஈ  ஹைன் .---எனக்கு இரண்டு சகோதரர்கள் .


ராம்  கே  சார் பாஈ  ஹைன் .இராமனுக்கு   நான்கு  சஹோதரர்கள் .

சீதா   கே  தோ பஹனேன் ஹைன் . சீதைக்கு இரண்டு சகோதரர்கள் .







ரஹீம் ஹிந்தி கவிஞரின் ஈரடி



ஜோ ரஹீம்  உத்தம் பிரகிருதி ,கா கரி சகத் குசங் .,

சந்தன்  விஷ்  வ்யாபத் நஹீன் ,லபடே ரஹத் புஜங் .


             நல்லவர்களின்  உத்தமர்களின் இயற்கை குணம் ,

             தீயவர்களின் சேர்க்கையால்  தீய குணமாக மாறாது.

                 சந்தன  மரத்தில் பாம்பு சுற்றியிருந்தாலும் ,
               சந்தன மரத்திற்கு பாம்பின் விஷம் ஏறாது.


இயற்கையாகவே உத்தம குணம் உள்ளவர்கள்
தீயவர்களுடன்  சேர்ந்தாலும் நல்லவர்களாகவே  இருப்பார்கள் என்பதை ரஹீம்  சந்தன மரம் பாம்பின் சேர்க்கையோடு  ஒப்பிட்டுக் கூறுகிறார்.
சந்தனமரம் வாசமும் குளிர்ச்சியும் இயற்கையாகவே  இருக்கும்.
பாம்பிற்கு இயற்கையான குணம் விஷத்தன்மை .
இதனால் சந்தனமரம் விஷமாக மாறாது. தன இயல்பான நற்குணங்கள் எத்தகைய தீயவர்கள் சேர்ந்தாலும் மாறாது.



௨.  ரஹீமன் பாணி ராக்கியே ,பினு  பாணி சப் ஸுன் .
பாணி கயே ( gaye)  ந  ஊபரே( oobhare)மோதி ,மானுஷ்  சூன்.

   ரஹீம்  சொல்கிறார் :-
  தண்ணீரை,    ஒளியை , (பிரகாசத்தை )கௌரவ த்தை க் காப்பாற்றுங்கள் .

தண்ணீர்   இல்லை என்றால்  முத்து உருவாகாது.

கௌரவம் இல்லை என்றால் மனிதனுக்கு மதிப்பில்லை.

தண்ணீரின்றி மாவு பயன் படாது.

முத்து  பளபள  வென்று மின்னி ஒளிரவேண்டும்.

பாணி =  தண்ணீர் ; பளபளப்பு , மதிப்பு- மரியாதை

பாணி ராக்கியே  ==கௌரவம் ,பளபளப்பு , தண்ணீர்  காப்பாற்றுங்கள் , சேமியுங்கள் .


௩.
 ரஹிமன்  தேக்கீ  badan  கோ ,laghu ந  தீஜியே டாரி.
ஜஹான்  காம்  ஆவே சூயி ,கஹா கரை தரவாரி .


  பெரியவர்களைக்  கண்டு ,
சிறியவர்களை விட்டு  விடாதீர்கள்

ஊசி   சிறியது , வாள்  பெரியது.

ஊசி செய்யும் வேலையை கத்தி செய்யாது .

கத்தி யின் வேலையை ஊசி  செய்யாது.

  மனிதர்கள் வாழ  ஊசியும்  வேண்டும் , கத்தியும் வேண்டும்.