Tuesday, June 30, 2015

கும்பிடு.எதிர்கும்பிடு போடுவதில்

  காலை  வணக்கம் /மாலை வணக்கம் /இரவு வணக்கம் 

இந்த  வணக்கம்  நேரம் சேர்ப்பது யார் பழக்கம்.

வணக்கம்  இருகரம் கூப்பி சொல்வதா?

ஒருகரம் எடுத்து அடிப்பதை தடுப்பது போல் சொல்வதா?

நம்மில் பயம் இல்லை ,இருகரம் கூப்பியே  

வணக்கம் சொல்வோம்.
அப்படித்தானே கொன்றான் கோட்சே .

வணக்கம் சொல்பவனிடமும்  எச்சரிக்கை தேவை.
இந்திராவைக் கொன்றவன் பாதுகாவலன் 

அவன் வணக்கம் சொல்லவில்லை .
கூழைக்கும்பிடு போடுதல் என்பார்கள் 

கொலைக் கும்பிடும் உண்டு .
கோழை  கும்பிடும் உண்டு .
சுயநலக் கும்பிடும் உண்டு .
சூழ்ச்ச்சிக்கும்பிடும்  உண்டு.
மரியாதைக் கும்பிடும் உண்டு.
சாமியைக் கும்பிடுவதும் உண்டு.
எதற்கும் எச்சரிக்கை வேண்டும் 
கும்பிடு.எதிர்கும்பிடு போடுவதில் 

Monday, June 29, 2015

आजकल वही हीरो

आनंद  कहाँ  अग जग में

जग तो अघ से भरा
अपना  पराया   जो भी हो
समय पर  बनजाते  नमक हराम्
धर्म धर्म  कहते धर्म युद्ध में भी
अधर्म की बातें
पैसे   या पद काफ़ी

बनने तैयार

आजकल  वही  हीरो
जो बनते और करते
बदमाशी ।

Thursday, June 25, 2015

saamarthy सामर्थ्य


सामर्थ्य 
नारियों जितना ,उतना नहीं पुरुषों में 

मायके और ससुराल  

ससुराल को देते रहो घर में खुशहाली। 

मायके -पिता के घरवालों से बातें थोड़ी देर  करो ,

ज़रा सा मुस्कुराओ वह तो लाखों के लेन -देन  के बराबर. 

बेगम केचेहरे तो गम भरके ,लालिमा लज्जा से नहीं 

क्रोध केअंगारे  बबक उठेगा. 

कहते  हैं  पुरुष   हैं अत्याचारी ,

वह तो केवल दिखावे और बेचारा। 

कर्म तो करने में नारियां कुशल। 

ताजमहल बनवाने  की  क्षमता भले ही पति हत्यारा हो 
बन सकता  है  प्यार का यादगार. 
शूर्पणखा  अपने  भाई के  सर्वनाश की भूमिका 
भर्तृहरी केसन्यास के कारण 
न जाने नारियाँ  अपनेसपना साकार करने में समर्थ। 

Wednesday, June 17, 2015

ईश्वरीय बल

आधी रात का  समय नींद  टूट गयी  ;
मन  उछलने लगा
अनजान भय। अन जान वेदनाएँ
कोई न कोई  आशंका
कहते हैं  सब ही नचावत। राम गोसाई
ईश्वर की याद करो  उसके चरण में शरण लो
शरणागत वत्सल करेगा रक्षा
जपो भजो ध्यान मग्न हो जाओ
सब चाहे  सुख चाहे दुख उन्हीं की कृपा
सुख पाओ;


Friday, June 5, 2015

பிராணாயாமத்தின்  மருத்துவப் பயன்கள் 
( மூச்சுப் பயிற்சி  )

மூச்சுக் கட்டுப்படுத்தி விடும் பயிற்சியால் மூன்று விதமான பயன்கள் ஏற்படுகின்றன. 

௧.  உடல்  ௨. மனது ௩.  ஆன்மிகம் 

(உடல் நோய்கள்  நீங்குகின்றன.
மனது  சீர்பட்டு  நல்ல எண்ணங்கள் ,மன ஒருமைப்பாடு ஏற்படுகிறது .

ஆன்மீகத்தில் நாட்டமும் ப்ரமானந்தமும் ஏற்படுகிறது.)


 ௧,

சஹஜ்  பிராணாயாமம் --எளிய இயற்கையான மூச்சுப் பயிற்சி 

இது  ஆதாரப் பயிற்சியாகும்.
அனைத்துப் பயிற்சிகளுக்கும்  அடிப்படையாக அமையும்.
रेचक   ரேசக்  என்பது  மூச்சு விடுதலாகும்.
பூரக் என்பது மூச்சு உள்ளிழுத்தல் ஆகும் .
இது இயகையாகவே நடக்கும் செயல்.இதில் மூச்சு விடுதல் மெதுவாகவும் கட்டுப்படுத்தியும் செய்யும் முறை யாகும்.
அவ்வ்வரே பூரக் என்பது மூச்சு உள்ளிழுத்து கட்டுப்படுத்தி வைத்தல்.
இதில் உயிர்காற்று (oxygen)உள்ளிழுக்கப்பட்டு
கரியமலவாயு (carbondioxide) வெளியிடப்படுகிறது.இப்பயிற்சியால்
மனதும் உணர்ச்சிகளும் கட்டுக்குள் இருக்கும்.

 ௨
நியந்தரண  பிராணாயாமம் 
(கட்டுப்படுத்தி மூச்சு உள்ளிழுத்தல் வெளிவிடுதல் )

இது ஒரு சக்தி  நுரையீரலின் திறனை அதிகப்படுத்தும்.
விளையாட்டு வீரர்களுக்கு பயனுள்ள பிராணாயாமம் ஆகும்.

3

சூர்ய-சந்திர நாடி பேதன பிராணாயாமம் 
(௧.)வலது பக்க மூக்கு துவாரத்தின் மூலம் மூச்சிழுத்து இடது பக்க மூக்கு துவாரத்தின் வழியாக மூச்சுவிடும் பயிற்சியாகும் .இதற்கு சூர்ய அனுலோம விலோம ப்ராணாயாம  என்று பெயர் 
இதன் பயன்  குறைந்த இரத்த அழுத்தத்தை  சரிசெய்யும்.
சாப்பிடுவதற்கு முன் நான்கு முறை செய்தல் ஆறுமாதத்தில் 
obesity  உடல் பருமன்   குறைக்கிறது .
முறையான உணவுகட்டுப்பாட்டையும் பின்பற்றவேண்டும்.
உணவு தன்மையமாதலை அதிகரிக்கச்செய்கிறது .
மூளையின் ஒரு பகுதி யில் பாதிக்கப்பட்ட நரம்பு மண்டலத்தை சரிசெய்கிறது,௩

3.௨.

சந்திர அனுலோம பிராணாயாமம் 

இடது பக்க மூக்கில் காற்றை உள்ளிழுத்து இடதுபக்கமே காற்றை விடுவதாகும் ,இதை ஒருநாள்  பதினைந்து முறை செய்தால் உயர் இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது ,உணவுக்கு முன்னால் நான்கு முறை ஆறுமாதம் செய்தால் ஒல்லியானவர்களின் எடையை அதிகரிக்கச் செய்கிறது,முறையான உணவுக்கட்டுப்பாடு தேவை,
இது உணவு தன்மாயமாதலை அதிகரிக்கச்செய்கிறது,

இந்த பிராணாயாமம் பக்கவாத நரம்புமண்டல பாதிப்பை சரி செய்கிறது.

 மூளைப்பகுதி  பாதிப்பு நரம்பையும் சீர் செய்கிறது,

மூளையின் அளவில் செயல் புரிகிறது.

௩.௩ 
சூர்ய பேதன பிராணாயாமம் 
நாடி சுத்திக்கு இந்த பிராணாயாமம் பயனுள்ளதாக இருக்கிறது .
வலது மூக்கில் காற்றை உள்ளிழுத்து இடது மூக்குவழியாக
வெளியேற்றவேண்டும்.
மூளையின் இடது பக்க பாதிப்பை சரிசெய்கிறது.


obesity ]ईश्वरीय लीला

क्या  होगा ? किसको मालूम ;

सोया था मीठे सपनों में 

आया था सुनामी ;

हिंदी   में तो सु नाम ; पर 

जापानी में सर्वनाश;
कितना बड़ा फरक अर्थों  में ;

एक अर्थ  दूसरी भाषा में  अनर्थ, 

भूकंप  मिट्टी में मिलाता हैं तो
 सुनामी लहरों में पानी में .

जिन्दगी तो स्थायी नहीं ,यह तो   क्षण भंगुर;

फिर  भी मनुष्य  जमा करता है ,

संपत्ति  एक ईमानदारी से तो  जमा करता है तो 
दूसरा  रत्नाकर सा ,
अंगुलिमाल सा 
लूट-मारकर ,डाका डालकर 

इन सब के विपरीत  एक  ईश्वरीय लीला ,

ईश्वर के नाम से आसाराम -सा 

करोड़ों के अधिपति  कैसे बनता भारत में;
शासक बनकर  करोड़ों के रूपये कैसे जमा करता है 
डाक्टर बनकर कितनों को लूटता है ,
अध्यापक बनकर  करता है 
बेवकूफों को अंक देकर ,
अंग लूटकर ,
न जाने ईश्वर का तमाशा ,
बेईमानदारी ,लुटेरे भोगते अनंत लौकिक  सुख;
सच्चे भक्त रैदास - सा ,कबीर -सा ,
श्री शंकराचार्य -सा ,मीरा -सा ,आंडाल सा 
भक्त रमण-सा ,त्यागरा सा ,साईं शीरड़ी  सा 
अंत तक लौकिकता से दूर ,
बाह्याडम्बर से दूर 
अलौकिक ब्रह्मानंद में लीन 
तजते हैं शारीर;
पर   बाद में उनके शिष्य 
बाह्याडम्बर में 
महल में ,सुख -सुविधा में ;
यह ईश्वर की लीला का पता नहीं .

Tuesday, June 2, 2015

होते हैं होशियार --கெட்டிக்காரர்கள் ஆகிறார்கள்

हम   तुम  मैं   वे  सब  के सब                   நாம் ,நீர் நான்  நாம் எல்லோரும்

सुखी हैं  या  दुखी ;     சுகமா?  துன்பமா ??

पता  नहीं ,पर सुखी है वे, ------தெரியவில்லை ,ஆனால் சுகமே அவர்கள்


जो नशे में डूबे हैं ?==யார் போதையில்  மூழ்கி  உள்ளனரோ  .

दुखी हैं  वे  जो  पियक्कड़ के प्यारे हैं. துன்பத்தில் அவர்கள் ,குடிகாரனுக்கு அன்பானவர்கள்.

सुखी हैं मधुशाला व्यापारी , சாராயக்கடை  வியாபாரி சுகமே

दुखी हैं  वे जिसके पास काफी पैसे नहीं  पीने के  लिए.--பணம் இல்லாதவர்கள் துன்பமானவர்கள்.


सुखी  हैं राजनैतिक  दल  मधु की दूकानों के ठेका लेकर ,--மதுக்கடை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்தக்காரர்கள் நலமானவர்கள்

दुखी हैं  गरीब और अन्य मध्य वर्ग लोग। ஏழைகளும் நடுத்தரவகுப்பினரும் துன்பமானவர்கள்.

आमदनी आती है सरकार को ------அரசுக்கு  வருமானம் வருகிறது

उनसे रचनात्मक कार्य में खर्च नहीं करते --அதை நிர்மாணப்பணிகளில்

मुफ्त की चीज़ें बांटकर  और भी जनता को बेवकूफ
=இலவசப்பொருள்கள்   வழங்கி    மக்களை முட்டாளாக்கி
बनाकर वोट बटोरने में ஒட்டு சேகரிப்பதில்

होते हैं होशियार।-- கெட்டிக் காரர்கள்  ஆகிறார்கள்.