Monday, May 20, 2013

हिंदी -तमिल सीखिए.= ஹிந்தி -தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்.



 ௧, १.  एल्लोरुम  नम   ताय  मोळीऐ   नेसिक्क  वेंडु म =सबको अपनी मातृभाषा  से  प्यार करना चाहिए .
எல்லோரும்  நம் தாய்மொழியை  நேசிக்க வேண்டும்.-சப்கோ அப்னீ  மாத்ரு பாஷா  சே  ப்யார்  கர்னா சாஹியே.


  ௨.२. காலையில் உடற்பயிற்சி  செய்வது நல்லது. சபேரே கசரத் கர்னா அச்சா ஹை.

कालैयिल  उडर्पयिर्ची  सेय्वतु  नल्लतु।  =सबेरे कसरत करना अच्छा  है.

நாம் எல்லோரும் உடற்பயிற்சி செய்யவேண்டும்.--ஹம் சப்கோ கசரத் கர்னா சாஹியே.

नाम एल्लोरुम उडर्पयिर्ची  सेय्यवेंडूम।=हम सब को कसरत करना चाहिए.


३. एल्लोरुम  उन्मै पेस वेंडूम==सबको  सच बोलना चाहिए.

எல்லோரும் உண்மை பேச வேண்டும் =சப்கோ சச்  போல்னா சாஹியே.

௪. ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்--கரீபோன்  கீ மதத்  கர்நீ சாஹியே.
गरीबों की मदद करनी चाहिए.==एलैकलुक्कू  उदवी   सेयय  वेंडूम.

५. कालैयिल  इरैवनै प्रार्त्तनै सेय्यावेंडूम = सबेरे भगवान से प्रार्थना  करनी चाहिए.

காலையில் இறைவனை பிரார்த்தனை  செய்யவேண்டும்.=சபேரே ஈஷ்வர் சே
பிரார்த்தனா  கர்நீ சாஹியே.

மனித ஒற்றுமைக்குப் பாடுபடவேண்டும்.==மனுஷ்ய கீ ஏக்தா  கேலியே ஷ்ரம உடானா  சாஹியே.

मानित ओट्रुमैक्कुप   पाडू पड़ वेंडूम.=मनुष्य  की एकता के लिए  श्रम उठाना चाहि

Monday, May 13, 2013

learn hindi -tamil




  1. ஆங்கில வழி கல்விக்குப்  பின்    விவாக ரத்துகள் அதிகம் .சரியா/தவறா.अंग्रेजी  माध्यम की शिक्षा के बाद तलाक ज्यादा है . ठीक  है या गलत . आन्गिल वलिक कलविक्कुप्पिन  विवाह  रत्तुक्कल अधिकम .=அங்க்ரேஜி சிக்ஷா கே பாத் தலாக் ஜ்யாதா ஹை. டீக்  ஹை யா கலத். 
  2. இந்திய மொழிகள் வெறும் பேச்சு மொழியாக மாறி வருகின்றன.பாரத கீ பாஷாஏன் கேவல் போலி கே ரூப்  மேன்  பதல்  ரஹீன் ஹைன்.इण्डिया मोलिकल  वेरुम पेच्चुमोलियाक  मारिवरुकिन्रन.  भारत की भाषाएँ केवल बोली के रूप में बदल रहीं हैं.
  3. चीन,जापान,फ्रांस ,जर्मन और अनेक देश है,जो आगे हैं,वहाँ के शिक्षा का माध्यम अंग्रेजी नहीं हैं.चीना ,जप्पान ,फ्रांस ,जर्मन पोनर  मुन्ने उल्ल नादुकलिल आन्गिल वलिक कलिवी इल्लै. சீன் ,ஜப்பான்,பிரான்ஸ் ஜெர்மன் அவுர் அனேக் தேஷ் ஹைன் ஜோ ஆகே ஹைன் ,வஹான் சிக்ஷா கா மாத்யம் அங்க்ரேஜ் நஹீன் ஹைன்.சீனா ,ஜப்பான் ,ப்ரான்ஸ்.ஜெர்மன் போன்ற பல நாடுகளில் ஆங்கில வழிக் கல்வி இல்லை.
  4. நமது சுதந்திரப்போராட்ட  தலைவர்கள்  அனைவரும் ஆங்கில மேதைகள்.ஹமாரே ஸ்வதன்தரதா   கே நேதா அங்க்ரேஜி கே மேதாவி தே.  नमतु सुतान्तिरप  पोराट्ट  थालैवर अनैवारुम आन्गिल मेथैकल.=हमारे स्वतंत्रता के नेता सब के सब अंग्रेजी के मेधावी थे.
  5. अतन  विलैवु  आन्गिल वलिक कलवी. =उसका असर अंग्रेजी माध्यम की शिक्षा.अतन विलैवु आन्गिल वलिक कलवी.=उसका असर अंग्रेजी माध्यम की शिक्षा.


Sunday, May 12, 2013

तमिल-हिंदी सीखो =learn tamil hindi

வையகம் வாழ்க= ஜெய் ஜகத் 

வாய்மையே வெல்லும் == சத்ய மேவ ஜெயதே 

கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு.== கர்தவ்ய (farj),ganyaகன்ய,நியந்த்ரன் .

ஒருகல்லில்  இரண்டு மாங்காய் ==ஏக் பந்த்  தோ  காஜ் 


ஒளிமயமான எதிர்காலம் =உஜ்ஜ்வல் பவிஷ்ய (BHAvishya)

वैयकम वाळक ==जय  जगत.

वाय्मैये  वेल्लुम== सत्य मेव जयते 

कडमै ,गण्यम, कट्टुप्पाडू==कर्तव्य ,गण्य, नियंत्रण 
ऑरू कल्लिल इरणडू   माँगाय ==एक पंथ दो काज.

ओळीमयमाना  एतिर्कालम =उज्ज्वल  भविष्य 








Thursday, May 2, 2013

ஹிந்தி -தமிழ்ஒப்பிடுக.



  •  தேச சேவை செய்தோர்கள்  தியாகிகள். ஜின்ஹோனே தேஷ்கீ சேவா கீ ,வே தியாகி  ஹைன்.
  • தன் கோபம்(குரோதம் ) தனக்கே விரோதி.(சத்ரு)==அப்னா கோப்(குரோத்) அப்னா விரோதி.(சத்ரு) 
  • தினம் இன்று சுப தினம் --தின்  ஆஜ்  சுப  தின் ஹை. 
  • இன்னைக்கு  க்ரஹ பிரவேசம் .  ஆஜ் கிரக  பிரவேஷ்  ஹை.

 

हिंदी -तमिल सीखिए. ஹிந்தி தமிழ் கற்க

 रात्रि नान केटट  सोप्पनम  (கனவு)  कंडें ==रात्रि मैंने बुरा सपना देखा.

ராத்திரி நான் ஒரு கெட்ட சொப்பனம் (கனவு) கண்டேன்.

ராத்திரி மைனே புரா சப்னா தேகா.

सपना, स्वप्न  =सोप्पनम,कना, कनवु ,  சப்னா=,ஸ்வப்னா ==சொப்பனம் ,கனா ,கனவு

 நீதிமன்றத்தில் நீதிபதி   நியாயம் (தீர்ப்பு) வழங்குவார்.
ந்யாயாலய்   மேன் நீதிபதி  ந்யாய் பிரதான் கரேங்கே.

नीतिमन्रत्तिल   नीतिपति  नियायम  वलंगुवार।
न्यायालय में  नीतिपति  न्याय प्रदान करेंगे.



Wednesday, May 1, 2013

தமிழ் -ஹிந்தி கற்க,==तमिल हिंदी सीखना


 ௧.१.    மத்திய அரசு  மானியம் அளிக்கிறது.= மத்ய சர்கார்( கேந்திர சர்கார் ) மான்யதா  தேதி  ஹை.

मत्तिय  अरसु मानियम अलिक्किरतु==मध्य सरकार  मान्यता देती है.
मध्य -मान्य तुलना कीजिये.

மத்ய =மான்ய  தமிழ் -ஹிந்தி ஒப்பிடுக.

  २.விவாதம் செய்யாதே,=விவாத்  மத் கரோ. विवादम सेय्याते -विवाद मत करो.

  ३.நகர  வாழ்க்கை நரக வாழ்க்கை.  நகர் கீ ஜிந்தகி நரக் ஹை.
नगर   वाल्क्कै  नरक  वाल्क्कै.==नगर की जिंदगी  नरक है.

நகரம் -நரகம் ==நகர் =நரக்  नगरं=नगर .नरकं =नरक.

பரிவாரத்தோடு  வந்தான் --பரிவார் கே சாத் ஆயா.

பரிவாரம் =பரிவார்= குடும்பம் -குடும்ப
  परिवारात्तोडू  वन्तान=परिवार के साथ आया.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுர் தர்ஷன் கோடி புண்ய ஹை.

गोपुर  दरिसनम कोटि   पुणनियम '==गोपुर  दर्शन कोटि पुण्य है.