Thursday, June 22, 2017

पैसे !!

மக்கள் நினைக்கின்றனர்
பணம் இருந்தால் வாழ்க்கை விசித்திரம் .
ஏழையின் வாழ்க்கை கடினம்.
ஆனந்த சாலையில்
எத்தனை பணக்காரர்கள் ?
துன்பசாலையில்
எத்தனை ஏழைகள் ?
ஏழ்மையால் மட்டும்
மக்கள் துன்பத்தில் இல்லை
பணக்காரத்தனத்தால் மட்டும்
சுகமாக இல்லை மக்கள்.
சுகமும் துன்பமும் தருவது
கிருஷ்ணனும் சிவனுமே .
மண்டை ஓட்டு கபாலி தியாகி ,
விஷ்ணுவோ அலங்காரப்பிரியன்,
த்யாகிக்குப் பேரோ ஆனந்த தாண்டவ மூர்த்தி ,
ஸ்ரீநிவாசனோ லக்ஷ்மிபதி கடன்காரன்
குபேரன் வசூலிக்கிறான் இன்றும் கடனை ,
இப்படித்தான் இருக்கிறது கதை.
தீர்க்க முடிய வில்லை .
लोग सोचते हैं पैसे हो तो जीवन निराला!
निर्धनी का जीवन कसाला.
कितने अमीर हैं आनंदशाला में,?
कितने दुखी है दुःख -शाला में?
सिर्फ गरीबी सेदुखीनहीं जनता.
सिर्फ अमीरी सेसुखी नहीं जनता.
सुखदुःख की देन तो वनमाली और कपाली के हाथ में..
कपाली-वनमाली में ,
कपालीसरल ,त्यागी.
वनमाली तो शृंगार प्रिय, धनी.
त्यागी को तो नाममिला आनंद तांडव मूर्ती.
श्रीनिवास तो लक्ष्मीपति. ऋणी.
वसूल करताहै
कुबेर को देने,
परऋण चुका न पाया.ऐसीही हैकथा.

Tuesday, June 13, 2017

எனது ஈரடி --मेरे दोहे

ज मेरे मन में निम्न वचन लिखने की प्रेरणा मिली।
ईश्वर को धन्यवाद ।
ஹிந்தியில் என் படைப்பு அதை 

தமி ழ் அன்பர் ளுக்கு 
தமிழ் மொழி பெயர்ப்பு சமர்ப்பணம்.

உன் முன்னேற்றம் உனக்குள்,
உடல் வளர்ச்சி போல்.
உழைப்பு நேர்மை ,வாய்மை மூன்றிலே வளர்ச்சி காண்.

உலகியல் ஆசைகளை குறைத்துக் கொள்
அதுவே அமைதி தரும் வழியாகும் .
அவ் வுலக ஆன்மீகம் தருமே
முடிவு இல்லா மன நிறைவு.

உலக நடவடிக்கைகளை,
சரியாகத் தெரிந்து கொள்.
பிறவிப் பயன் பெற
ஆசைகளை அகற்று.

ஊழல் வாதி, கருப்பு பண வாதி,
கையூட்டு வாதி ,
அனுபவிப்பது வெளிமன ஆனந்தம்.
அடிமன இறை நாமம் கூறலில் கிடைப்பதே
இறை இன்பம்.

அழிவு காலத்தில் எதிர்மறை அறிவு அறிஞன் கூற்று.
எழுச்சி காலத்தில் நேர் மறை அறிவு
இறைவன் அளித்தது

तेरी उन्नति तुझमें , जैसे शारीरिक विकास।
मेहनत, नेक सत्य , तीनों में है संतोष।


लौकिक इच्छा कम करो, वही शांति का पथ।
अलौकिक अाध्यात्मिकता में है,अनंत संतोष!!


जान लो सही पैमाने में ,जग व्यवहार को।
जन्म फल मिलना हो तो, दूर करो चाहों को।


भ्रष्टाचारी, काला धनी , रिश्वत खोरी ,भोगते बाह्यानंद।
आंतरिक आनंद भजन में ,जिससे मिलता ब्रह्मानंद।


विनाश काले विपरीत बुद्धि, ग्ञानी ने कहा।
विकास काले अनुकूल बुद्धी, ईश्वर की देन।।



आज मेरे मन में निम्न वचन लिखने की प्रेरणा मिली।
ईश्वर को धन्यवाद ।


तेरी उन्नति तुझमें , जैसे शारीरिक विकास।
मेहनत, नेक सत्य , तीनों में है संतोष।
लौकिक इच्छा कम करो, वही शांति का पथ।
अलौकिक अाध्यात्मिकता में है,अनंत संतोष!!
जान लो सही पैमाने में ,जग व्यवहार को।
जन्म फल मिलना हो तो, दूर करो चाहों को।
भ्रष्टाचारी, काला धनी , रिश्वत खोरी ,भोगते बाह्यानंद।
आंतरिक आनंद भजन में ,जिससे मिलता ब्रह्मानंद।
विनाश काले विपरीत बुद्धि, ग्ञानी ने कहा।
विकास काले अनुकूल बुद्धी, ईश्वर की देन।।

Saturday, June 3, 2017




முகலாயர்கள் மீது மிக


அதிக கொடுமை செய்யும்

நாடுகள்:--- ௧. சீனாவில் ரம்ஜான்


நோன்பு , தாடிவைத்தல்,


புர்கா அணிதல்

கட்டுப்பாடு. மியான் மார் நாட்டில்

முஸ்லிம்களைப் பார்த்ததும் சுட உத்தரவு . எல்லா


மசூதிகளும் இடித்துத்


தள்ளப்பட்டு விட்டன.

ஜப்பானில் முகலாயர்
களுக்கு கட்டுப்பாடு. முகலாயர்கள் மதப் பிரச்சாரம் செய்யத்

தடை.
அங்கோலா முஸ்லிம் களுக்குத் தடை.
பிரான்ஸ் ௨௧௦ மசூதிகள் இடித்துத் தள்ளப்பட்டன. ஆஸ்திரேலியா நாட்டு

சட்டத்தை மதிக்கவில்லை என்றால் நாட்டை

விட்டுவிட்டு சென்று விட

வேண்டும். பிரிட்டன் முஸ்லிம்களுடன்

வேற்றுமை உணர்வு

வெறுப்பு .

அமேரிக்கா விமான நிலையத்தில் முழு வதும்

சோதனை செய்த பின்னே அனுமதி.



இஸ்ரேல் நாட்டில் முழு


எதிர்ப்பு












Shared publiclyView activity

  • Anantlal Karnani's profile photo
    This post is just a abstract everyone must know more and be aware.

    At time of voting, vote against anti Hindus forces.