Thursday, April 2, 2026

तमिल सीखिए हिंदी जानिए।

 वणक्कम्।


से. अनंतकृष्णन की हिंदी  -तमिऴ पति।

சே. அனந்த

கிருஷ்ணனின்  தமிழ் ஹிந்தி பணி.

---------+-++++


மக்கள் ஹிந்தி -मक्कळ् हिंदी ==लोग हिंदी 

 படிக்காமல்   पडिक्कामल्। पढ़ें बिना 

இருக்க மாட்டார்கள்.

 इरुक्कमाट्टार्कळ्। =नहीं रहेंगे।


 இது சத்தியம்.

इंदु सत्तियम्।

 यह सत्य है।

 கடவுள் இல்லை  कडवुळ् इल्लै।  =भगवान नहीं 

 என்றார்கள் .  कहा था।

மனைவி மூலம் मनैविमूलम्   पत्नी के द्वारा  பிரார்த்தனைகள்


प्रार्थनाएँ --पिरार्थनैकळ्।

 யாகம் தானம்

याकय्  दानम्== यज्ञ दानम्

 நன்கொடை --

नन्कॊडै -- दान 

 கொடுத்து -कॊडुत्तु 

 பாவம் पावम् = पाप பிராயச்சித்தம் =प्रायश्चित्त 

 நடைபெறுவது = नडैपेरुवतु =चलना  கண்கூடு. प्रत्यक्ष।

அவ்வாறே  अव्वाऱे உதயசூரியன் --उदयसूर्य  வடமொழி -संस्कृत 

 சொல்லும்

  चोल्लुम्  शब्द भी 

உண்டு.‍  हैं।

ஹிந்தி படிப்பதில் हिंदी पडिप्पतिल् 

 எதிர்ப்பு एतिर्प्पु இல்லை- इल्लै 

 नहीं ।

என்பதும்  एन्पतुम =कहना 

ஆட்சி மொழிதான் 

आट्चि मोऴितान =प्रशासन की भाषा  का 


 எதிர்ப்பு  विरोध 

கூறுவதும்

  कूरुवतुम् =कहना भी

 உண்மை.  उण्मै -सत्य है।

மக்கள்  मक्कळ् =लोग 

கன்யாகுமரி  कन्याकुमारी ராமேஸ்வரம்  रामेश्वरम 

மதுரை  मदुरै 

ஹிந்தியில் हिन्दियिल हिंदी  में

வழிகாட்டிகள் 

वऴिकाट्टिकळ्  ==मार्गदर्शक।

 வியாபாரிகள் 

वियापारी  व्यापारी இருப்பதும்

 इरुप्पतुम्  == रहना 

கண்கூடு.कण्कूडु =प्रत्यक्ष है।

 குஜராத்தி =गुजराती  புடவைகள் पुडैवैकळ्  தமிழகத்தில் உண்டு.

तमिऴकत्तिल उंडु -तमिऴ्नाडु में है।

 சோலாபூர் सोलापुर 

 போர்வை 

पोर्वै

 வியாபாரம் व्यापार அனைத்தும் अनैत्तुम =सब 

 ஹிந்தி  हिंदी 

தெரிந்தால்

  तेरिंताल्  =जानने से


சிறப்பு. --चिरप्पु =विशेष।

 தமிழ் तमिऴ् 

திரைப்பட -=चित्रपट

 ஹிந்தி  हिंदी 

ரீமேக். रीमेक।

 124 வயது ஹிந்தி.

124वयतु हिंदी 

 124उम्र की खड़ी बोली हिन्दी 

 பல ஆயிரம் -पल आयिरम्  --अनेक हज़ार 

 வயதுள்ள उम्रवाली तमिळ्

 தமிழ்.

 ஆங்கிலம்

 आंगिलम्   अंग्रेज़ी 

திமிங்கிலம்  तिमिंगिलम् -मगर मच्छ

தமிழை   तमिऴ् को 

விழுங்கி  हड़प 

 வருகிறது  रहा है।

இது தான் சத்தியம்.


यही सत्य है।  --इतुतान् सत्तियम्।