Wednesday, October 21, 2020

कुलदीप कुलदीपिका

 नमस्ते। वणक्कम।

இன்று குடும்பக் குழு என்ற
ஹிந்தி முகநூல் குழு
கொடுத்த தலைப்பு
தீபக்/தீப்.
தீபிகா நான் இணைத்து எழுதிய ஹிந்தித் கவிதையின் தமிழாக்கம்.
+++++++---
வணக்கம்.
தீப் என்றால் விளக்கு,
தீபக் என்றால் விளக்கு.
தீபக் ஆண்பால்.
தீபிகா பெண்பால்.
ஒளி விளக்கு கப்பலுக்கு
கரை காட்ட,
குல தீப் பரம்பரை ஒளி விளக்கு,
குல தீபிகா அறியாத பரம்பரையில்
குல விளக்கு ஏற்றவம்சவிருத்திக்காக.
குல தீபம் அனைவரும் புகழ்வர்.
குல தீபிகா புகழப்படுவதில்லை.
அவள் தன் தாயார்-தந்தைசகோதரன் சகோதரி தன் கோத்திரம் பழக்கவழக்கங்கள்
ஆகியவற்றை
விட்டு விட்டு
குல தெய்வத்தையும் மாற்றி
புதிய குல தெய்வத்தின்
ஆராதனை கற்று கற்பித்து
புதிய பரம்பரையின்
குல தீபிகாவாக ஒளி தருகிறாள்.
குல தீபிகா பெண் இனத்திற்கு வணக்கம்
दीप दीपक दीपिका।
आकाश दीप जहाज या नाव के लिए।
कुल दीप परंपरा के प्रकाश के लिए
कुल दीपिका अनजान परंपरा में
दीप जलाने वंश वृद्धि के लिए।தன்
कुल दीप की प्रशंसा अधिक।
कुल दीपिका की प्रशंसा नहीं।
जो अपने माता-पिता,भाई बहन अपने गोत्र रीति रिवाज सब तजकर
कुल देव को भी बदलकर
नये कुल देव की आराधना सिखाकर
नये परंपरा में कुल दीपिका बन
प्रकाश देती है।वह
दीपिका बनती है।
कुल दीपिका नारी जाति को नमस्कार।।
स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।।

No comments: