Tuesday, January 6, 2026

मानव संताप

 இனிய காலை வணக்கம்.

सुप्रभात 

 இறைவணக்கம்.

प्रार्थना 

 மனிதனுக்கு  मनुष्य को 

இறைவன்  भगवान 

தானே ज्ञखुद 

தெய்வமாகும் ईश्वर बनने  का 

 ஞானத்தை அளித்தும்  ज्ञान देकर भी 

 அதை உணராமல்  उसका एहसास न करके 

 உலகியல் சுகத்திற்காக  सांसारिक सुख के लिए 

 சத்திய மார்க்கத்தை  सत्य मार्ग को 

 கைவிட்டு விட்டு  छोड़कर 

இன்னல்களில்  संताप में 

 மூழ்குகிறான். डूबता है।

 உயர உயரப்  अधिक ऊँचे ऊँचे 

பறந்தாலும் उड़ने पर भी 

 இறைவன் படைத்த  ईश्वर सृष्टित

அளித்த ஆற்றல் மீறி  दिये शक्ति से बढ़कर 

பருந்தாக முடியாது. बाज नहीं बन सकता।

 மனிதன்  मनुष्य में 

தன் ஞானத்தால் अपने ज्ञान से 

 விண்ணையும்  आकाश 

தொடும்  छूने  की 

ஆற்றல் மிக்கவன். शक्तिवाला है।

 அவன்  वह 

தன் கடமையை  अपने कर्तव्य को 

 சத்தியத்தின் सत्य के 

 அடிப்படையில்  आधार पर 

செய்தால்  करें तो 

 வாழ்வில்  जिंदगी में हम

உயரலாம்.  ऊँचाई पर जा सकते हैं।

 தெய்வமாகலம். ब्रह्म बन सकते हैं।

 ஒவ்வொரு  हर एक 

மனிதனுக்கும் मनुष्य में 

 ஒவ்வொரு ஆற்றல். हर एक शक्ति है।

 அதை அறிந்து उसको जानकर 

  தன் கடமையை अपने कर्तव्य को 

 பேராசை இன்றி लालच के बिना 

 வாழ்ந்தால் जिएँ तो 

 வாழ்வில் உயரலாம். जिंदगी में ऊँचाई

पर पहुँच सकते हैं ।

आज का ईश्वरीय चिंतन।

एस.अनंतकृष्णन, चेन्नई 

 சே. அனந்த கிருஷ்ணன்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

 இன்றைய இறை சிந்தனை.

 இறைவன் அருள்.

No comments: