Wednesday, August 8, 2012

உலக நீதி=सांसारिक नीति-नियम.



உலக நீதி=सांसारिक नीति-नियम.


குற்றம் ஒன்றும் பாராட்டித் திரியவேண்டாம்.=अन्यों के कसरों को कहते-कहते मत घूम.

கொலை-களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்.=हत्या,चोरी-डाका डालनेवाले आदि के संग मत रह   और उनको अपना साथी मत बना

கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்.=पत्व्रत  नारियों पर मोह मत रख.

  1.கொற்றவனோடு எதிர் மாறு பேசவேண்டாம்..

=शासकों से तर्क मत कर.

2.கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.

जहाँ मंदिर नहीं ,वहां मत वास कर
.
மற்று நிகர் இல்லா வள்ளி பங்கன்  மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே.
अरे मन!अनुपम वल्ली के पति मयूर वाहन के कार्तिक का यशो गान कर.

No comments: