Friday, August 3, 2012

தமிழ் -ஹிந்தி மொழி பயிற்சி





   தமிழ் -ஹிந்தி  மொழி  பயிற்சி



நம் தமிழக இந்திய மக்கள் பல வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

 அவர்களது  மழலைகள் தாய் மொழி பயில வாய்ப்பு இல்லை.

அவர்களும் வெளிநாட்டவரும் நமது இந்திய செம்மொழி தமிழையும்

இணைப்பு மொழி ஹிந்தியையும் அனைவரும் கற்க இந்த இணைமொழி

வலை ஓரளவுக்கு உதவும் என்ற நோக்கில் ஒப்பிட்டு கற்றல் என்ற எளிய

முறையில் பாடங்களாக இன்றி பயிற்சியாக கற்பித்தாலே போதும் என்ற

நோக்கில் இந்த வலை தள பயன்பாடு இருக்கும்

.படிப்பவர்கள் தங்கள் காணும் நிறை குறைகளை சுட்டிக்காட்டினால் மிகவும் தரமானதாக அமையும்
.
மேலும் தொடரும்.

No comments: