Wednesday, April 15, 2015

प्यार /அன்பு

                                                        प्यार 

प्यार क्या दिखा  सकते  हैं ?-------அன்பை  காட்ட முடியுமா?

ईश्वर के समान  आत्मानुभव  ही प्यार है. கடவுளைப்போன்று ஆத்மானுபவம்  தான்  அன்பு.

कई लोगों की धारणा  है  -- 

जो  प्यार करता  है ,उसको कुछ देना है.அன்பு செய்பவனுக்கு எதோ  ஒன்றை கொடுப்பதே அன்பு என்பது பலரின் எண்ணம்.

कुछ  पाना हैं. ஏதோ  ஒன்றைப்பெரவேண்டும்.

शादी का  प्यार शारीरिक सम्बन्ध हैं;  திருமண அன்பு உடல் சம்பந்தப்பட்டது.

शादी  का प्यार संतानोत्पत्ति  तक  है.-திருமண அன்பு குழந்தை பிறப்பிப்பது வரை.


नन्हा मेहमान  एक हिंदी उर्दू शायरी हैं ;  சிறிய விருந்தாளி ஒரு ஹிந்தி உருது  கவிதை.

संतान के होते ही पति के  प्यार   को अनदेखा करना ,
अपना पूरा समय अपने शिशु पर केन्द्रित रखना 
नन्हे मेहमान  के आगमन से स्वाभाविक  हो जाता है.

குழந்தை பிறந்ததுமே கணவனின் அன்பை கவனிக்காமல் இருப்பது,.தன்னுடைய முழு நேரத்தையும்  தன் குழந்தையை மையப்படுத்துவது 
புதிய விருந்தாளி வருவதால்  இயற்கை ஆகிறது.
तब से पति  का ध्यान भी अपने बेटे की तुतली बोली कुतूहल  में 
लग जाता है. यह प्यार सहज ,त्याग भरा, आनंद भरा संतोष भरा हो जाते हैं. அப்பொழுதிலிருந்து கணவனின் கவனமும் தன மகனின் மழலை பேச்சு  மகிழ்ச்சியில் ஈடுபடுகிறது.
இந்த  அன்பு இயற்கை யாக தியாகம் நிறைந்த ஆனந்தமும் உள நிறைவிலும் நிறைந்து விடுகிறது.

शाराबी  मित्रता और प्यार पीने -पिलाने  की सीमा पर सीमित है.
குடிகார  நட்பும்  அன்பும் குடிப்ப திலும்  குடிக்கவைப்பதிலும் வரையறுக்கப்படுகிறது.

दोनों  की आत्मीयता  शराब खाने में देखना है , இருவரின் ஆத்மீயமும் சாரயக்கடை வரைதான்.

उनका प्यार निरुद्देश्य केवल नशा चढाने तक हैं.
அவர்களுடைய அன்பு எவ்வித நோக்கமும்  இன்றி போதை ஏறுவது வரைதான்.
गरीब  और मध्यवर्ग  शराब पीने के लिए ही मेहनत करते हैं.
ஏழைகளும் நடுத்தர வர்க்கமும் குடிப்பதற்காகவே உழைக்கின்றனர்.
प्रेमचंदजी का कफन अनपढ़ गंवार पियक्कड़ों की निर्दयता दर्शाता हैं.
பிரேம்சந்த் அவர்களின்  கபன் (கோடி சவத்திற்கு போடுவது )படிக்காத  கிராமீய குடிகாரர்களின் இரக்கமற்ற தன்மையைக் காட்டுகிறது.

शराबी को केवल मधुशाला प्यारा है. குடிகாரனுக்கு  சாரயக்கடை மட்டுமே அன்பாக உள்ளது.
जब पीने का वक्त आ  जाता हैं ,तब उनका ध्यान ,
अपनी पत्नी ,अपने बच्चों.अपने पद ,अपनी इज्ज़त किसी पर नहीं होता.

குடிக்கின்ற நேரம் வந்தால் அவன் கவனம் தன் மனைவி தன குழந்தைகள் ,தன பதவி ,மரியாதை போன்றவற்றில்  இருக்காது.
बड़े -बड़े अधिकारी ,मंत्री ,धनी  सब कुछ भूलने पीते हैं.
பெரிய அதிகாரிகள் ,அமைச்சர் .பணக்காரர்கள் எல்லோருமே  தன்னை மறக்க குடிக்கின்றனர்.
बुद्धिभ्रष्ट  करना शराबी प्यार. அறிவிழப்பது குடிகாரனுக்கு அன்பானது.

  देश प्रेम समाज सेवा के प्रेम विचित्र हैं;
நாட்டுப்பற்றும் சமுதாயப் பணியும் அன்பு வியப்பானது.

इसके लिए  धन  प्रधानता है  आजकल.
இதற்கு இந்நாட்களில்  பணம் முக்கியமாகிறது.

एक  ज़माना था ,देश-प्रेमी  पर शंका नहीं होता;
ஒருகாலத்தில் நாட்டு அன்பு உள்ளவர்கள் மீது சந்தேகம் வராது.

समाज सेवक और देश -प्रेमी  देव तुल्य  माने जाते थे;
சமுதாய தொண்டர்களும் நாட்டுப்பற்று கொண்டோரும் தெய்வத்துக்கு ஒப்பிடுவர்.

आजादी के बाद जो नेता आये ,उनमें धन जोड़ने की इच्छा  बढ़ गयी.
சுதந்திரத்திற்குப் பிறகு வந்த தலைவர்களுக்கு பணம் சேர்க்கும் ஆசை அதிகரிக்கவிட்டது.

केवल  नेता ही नहीं ,आम जनता भी रिश्वत देना और अपने कार्य 

संभालना  दोनों क गलत नहीं  मानती .बुरी कमाई को पाप कहनेवाले कम 

हो गए.

தலைவர்கள்  மட்டுமல்ல ,பொதுமக்களும் லஞ்சம் கொடுப்பது ,தன காரியத்தை  நடத்துவது ,இரண்டையும் தவறாக ஏற்கவில்லை. தீய சம்பாத்தியத்தை  பாவம் என்று சொல்வது குறைந்துவிட்டது.

கடவுள் பற்றிலும் புதிய கோவில் திறப்பது ,பழைய கோவிலில் கவனம் செலுத்தாமையே பக்தி ஆகிவிட்டது.
பழைய கோவில் உடைப்பது ,மராமத்து செய்வதும் அதில்கஜானா உள்ளதா ,பாதாள அரை உள்ளதா என்று பார்ப்பதற்கே.

புதிய கோவில் ஒரு குழுமம்.வணிக மையம்.அவைகளில் வைரம் ,தங்கம் வெள்ளியின் 
சிலைகள்,பிரசாதம் ,நைவேத்தியங்கள் ,கடைகள்,ஹோட்டல் ,தாங்கும் விடுதி போன்றவசதிகள். இந்நாட்களில் வெளி ஆடம்பரத்தையே பக்தி ஆக கருதுகின்றனர்.

ஆகையால் பணத்திற்கே அதிக மதிப்பு.

ஆதர்ஷமான அதாவது எடுத்துக்காட்டிற்கான அன்பு 

தியாகம்  நிறைந்தது.மன ஆழத்துடன் தொடர்பு கொண்டது.ஆழ்ந்த அன்பு தெய்வீகமானது.



  ईश्वर प्रेम-आजकल  नए मंदिर खोलना और पुराने मंदिर पर ध्यान न 

देना भक्ति हैं. पुराने मंदिर तोड़ने में इसीलिये लगते हैं ,मरम्मत करने 

इसीलिये लगते हैं ,किसलिए ?क्या उनमें कोई खजाना .तहखाना हैं?

    नए मंदिर एक कंपनी हैं ; व्यापारिक केंद्र हैं.उनमे हीरे .चाँदी ,सोने की 

 मूर्ति ,प्रसाद ,नैवेद्य ,दुकानें ,होटल ,लाडज सभी सुविधाएँ  हैं.  

 आज कल  बाह्याडम्बर को ही  प्यार मान रहे हैं ; इसीलिये  प्यार में धन का ही महत्त्व हैं.
आदर्श प्रेम तो त्याग से भरा है,मन की गहराई पर सम्बंधित है.गहरे प्रेम 
ईश्वरीय  होते  हैं.

प्रेम  तो व्यापक और संकीर्ण ; प्रेमी -प्रेमिका का  प्रेम


 तंग गली के समान ; तीसरे को स्थान  नहीं  है; देश -

प्रेम समाज प्रेम -भाषा प्रेम  ,आध्यात्मिक प्रेम 

 व्यापक.  रवि रमेश जी धन्यवाद  आप के विचार के 


लिए.

प्रेम का मापदंड व्यक्ति के मनो भाव पर  निर्भर है.


அன்பு குறுகியது /பரந்த தன்மை உள்ளது.காதலன் -காதலி அன்பு குறுகிய  சந்து போன்றது.மூன்றாம் மனிதனுக்கு இடமளிக்காது. நாட்டுப்பற்று ,சமுதாயப்பற்று ,ஆண்மீகப்பற்று பரந்த மனப்பான்மை கொண்டது.

அன்பின் அளவுகோல் மனிதனின் மனநிலை சார்ந்தது.


No comments: