Saturday, May 7, 2016

माँ --அம்மா --என் ஹிந்தி -என் தமிழ்

माँ  एक सुरुष्टि की देवी,= அம்மா ,படைப்பின் தேவி .


दया रूपी ,ममता रुपी , =இரக்கத்தின் உருவம் ,அன்பின் உருவம். 

=
वह निराली विराली .=அவள் விசித்திரமானவள் . குறிப்பிடத்தக்கவள் .

पाश्चात्य सभ्यता  का दोष ,= மேற்கத்திய நாகரீக  குற்றம் 

हर रोज पूजनीय देवी के लिए एक दिवस.= ஒவ்வொருநாளும் பூஜிக்கும் தேவிக்கு ஒருநாள்.


इसे बढ़ा-चढ़ाकर मनाते  இதை பெரிதுபடுத்தி கொண்டாடுகின்றனர்.

 .
दिवस मनाने का उद्देश्य  =நாள் கொண்டாடுவதன் நோக்கம் 

 फिर अगले साल तक भूल जाने .=அடுத்த ஆண்டுவரை மறப்பது .

तलाक,अन्य पुरुषों से सम्बन्ध ,=விவாகரத்து ,மற்ற ஆண்களுடன் தொடர்பு ,

ऐसी सभ्यातावाले=இப்படிப்பட்ட நாகரீகத்தில் 

  कभी -कभी माँ से मिलते =  எப்பொழுதாவது அம்மாவுடன் சந்திப்பார்கள்.

मनाते मान -दिवस.    கௌரவ  நாள்  கொண்டாடுவர்.

भारतीय लोगों को  இந்தியர்களுக்கு 

 ऐसे दिवस की क्या ज़रुरत . இப்படிப்பட்டனாளுக்கு  அவசியம்  என்ன?


माँ !अतुलनीय प्यारी!--அம்மா ! ஒப்பிடமுடியாத  அன்பானவள்.

अग जग में न्यारी!= அகில உலகில்  விசித்திரமானவள் 

गृह -भाग के उद्यान में = வீட்டுப் பகுதி என்ற தோட்டத்தில் 


सुन्दर लगाती क्यारी! =அழகான  பாத்தி அமைப்பவள். 

बेटे की भूल भूलती ,--மகனின் தவறை மறப்பவள் .

न देखती सही -गलती . சரி -தவறு பார்க்காதவள். 

आँखों का तारा मानती . கண்மணி போன்று ஏற்பவள். 

तमिल कवि वल्लुवर ने कहा -- தமிழ் கவி வள்ளு
வர்  சொன்னார் :

जब बच्चे बनते अति मेधावी ,= குழந்தை அதி மேதாவியானாள்

=
प्रशंसा पाते अगजग में = அகில  உலகில் புகழ் பெற்றால் 

माँ-सम आनंद न पाते कोई .= அம்மா போல் ஒருவரும் ஆனந்தம் அடையமாட்டார் 

भूख -प्यास सहती ,
खिलाती बच्चों को .பசி-தாகம் பொறுத்து
,குழந்தைகளுக்கு   ஊட்டுவாள்.

ऐसी त्याग मई ,இப்படிப்பட்ட தியாகம்  நிறைந்த 

ममता मई माँ,=  அன்புள்ள  அம்மா .


 कलंक हैं कुंती .=களங்கம்  குந்தி .

ऐसी निर्दयी माता भी हैं जग में.  இப்படிப்பட்ட இரக்கமற்ற அன்னையர்களும் உண்டு உலகில் 

अपवाद होते हैं सब ईश्वरीय सृष्टि में,  எல்லா இறைவன் படைப்பிலும் விதிவிலக்கு உண்டு. 

ऐसी माँ के कोख में  
जन्म लेते कर्ण ,कबीर जैसे अनमोल रत्न .
இப்படிப்பட்ட அம்மாவின் கற்பத்தில் கர்ணன் ,கபீர் போன்ற விலைமதிக்க முடியா இரத்தினங்கள். 
माँ निराली . 
அம்மா விசித்திரமானவள்.
माँ  है  वह ! हर दिवस पूजनीय !
அம்மா !ஒவ்வொருநாளும் பூஜிக்கப்பட வேண்டியவள்.

No comments: