Monday, May 9, 2016

हिंदी -तमिल सीखिए. ஹிந்தி தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்

    १.ஹிந்தி  படித்தால் நாட்டுடன் இணையலாம் --=ஹிந்தி படேங்கே டு தேஷ் சே ஜூட்  சக்தே ஹைன் .
हिंदी  पटित्ताल   नाट्टूडन  इनैयलाम. --=हिंदी पढेंगे  तो देश  से  जुड़ सकते  हैं.


  २. க்யா  ஹிந்தி பட்னே  சே தமிழ் மிட் நஹீன் ஜாயேகா ?= ஹிந்தி படித்தால் தமிழ் அழிந்துவிடாதா ?

    क्या  हिंदी पढने  से तमिल  मिट नहीं जाएगा ?=हिंदी पडित्ताल  तमिल अलिंतुविड़ाता?


  ३.ஹாய் ! அங்க்றேஜி  கே பட்னே  சே ஹீ தமிழ்  லோக் பூல் ரஹே  ஹைன் .=
ஐயோ!  ஆங்கிலம் படிப்பதால் தான் தமிழை மக்கள் மறந்து வருகின்றனர் .

हाय ! अंग्रेज़ी  के  पढने  से  ही तमिल लोग भूल रहे  हैं .==अय्यो! आन्गिलम  पडिप्पताल  तान तमिलै  मक्कल मरन्तु कोंडिरुक्किरार्कल .


ஹிந்தி பூல்  ரஹே  ஹைன் --ஹிந்தி மறந்துவருகின்றனர்.

हिन्दी  भूल  रहे  हैं --हिंदी मरन्तु  कोंडिरुक्किरार्कल

ஆங்கிலம் படித்தவர்களைக் கேளுங்கள்.
आन्गिलम  पदित्तावर्कलै   केलुंगल.

அங்க்றேஜி   படே-லிகே  ஆத்மி சே பூச்சியே
अंग्रेज़ी पढ़े  लिखे  आदमी  से पूछिए ..


யஹீ கஹேங்கே   பாரதீய பாஷா காம் கீ நஹீன்.
यही  कहेंगे भारतीय  भाषा  काम  की नहीं  हैं .

இந்தியமொழிகள்  உபயோகம்  இல்லை  என்றே சொல்வார்கள்.
इन्तिय  मोलिकल  उपयोकम इल्ली एनरे  सोल्वार्कल.