Saturday, October 11, 2025

பண்டிகைகள் त्योहार

 तमिल हिंदी सेवा।

एस.अनंतकृष्णन।

தமிழ் ஹிந்தி பணி 

 அனந்த கிருஷ்ணன்.

  பாரதப்பண்டிகைகள் 

भारतीय त्योहार।




பாரத பண்டிகைகள்

செழிப்பில் தோற்றம்.

 உழைப்பின் பலனின் மகிழ்ச்சி.

 தீமைகளின் அழிவு.

கொடுங்

கோலின் அழிவு.

குடிசைத் தொழில்

 வியாபார முன்னேற்றம்.

குயவனுக்கு ஊக்குவிப்பு 

 எண்ணெய் வியாபாரிக்கு வியாபாரம்.

 கட்டிடக்கலை

சிற்பக்கலை 

 நாட்டியக் கலை

சங்கீதக் கலை

பாரதப் பண்பாட்டின் 

 நினைவில் நிற்கின்ற

 நிலையாக பின்பற்றக்கூடிய

 பண்டிகைகள். 

ஆணவம் காமம் குரோதம் பொறாமை 

தீமைகள் ஒழிக்கும் பண்டிகை கள்.

 வாய்மை அஹிம்சை சாந்தி ஆத்ம சுத்தி ஆத்ம ஞானத்திற்கு வழிகாட்டி 

 


 




भारतीय पर्व

 समृद्धशाली की झाँकी।

मेहनत की खुशी का फल।

 बुराइयाँ का नाश,

 अत्याचारियों का नाश

कुटिर उद्योग,

व्यापार की तरक्की।


 कुम्हार का प्रोत्साहन।

 तेली को व्यापार,

वास्तुकला , संगीत कला,नाट्यकला

 भारतीय संस्कृति 

 आदि की चिरस्मरणीय  

चिर अनुकरणीय 

 त्योहार।

 अहंकार काम क्रोध ईर्ष्या 

 की हानियों का प्रतीक।

सत्य, अहिंसा, शांति,

 आत्मशुद्धि आत्मज्ञान 

 प्राप्ति का मार्गदर्शक।


एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना