[08/11, 1:34 pm] sanantha.50@gmail.com: कार्य तनाव
+++++++++++++++
एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु
8-11-25
+++++++++++++++
मानव मन में तनाव
जाने अनजाने में होता है।
जो भी कार्य करते हैं,
उसमें कोई विघ्न होने पर
घाटा होने पर,
विरोध होने पर,
आगे का रास्ता दिखाई न पड़ने पर,
कोई उपाय न सूझने पर,
माता-पिता, पति पत्नी के कारण,
आजकल शिक्षित समाज में,
सहनशीलता
के अभाव के कारण,
पारिवारिक जीवन में तनाव।
अर्थ प्रधान संसार में
मानवता अर्थहीन हो जाता हैं।
परिणाम कार्यों में तनाव।
अहंकार, ईर्ष्या,प्रतिशोध,
भय, शोक, ठगे जाना
कार्यों में तनाव ही तनाव।
स्वार्थता, पक्षपात, रिश्वतखोरी आदि तनाव ।
धनी निर्धनी के तनाव।
कुपूत के कारण तनाव।
परीक्षा तनाव, अंक तनाव
बुद्धि लब्धि का तनाव,
सूचित अनुसूचित जातियों की प्राथमिकता,
अंक और उम्र में छूट।
नौकरी में तनाव।
सीनियर के रहते ,
जूनियर की तरक्की।
कार्य क्षेत्र में तनाव,
पारिवारिक जीवन में तनाव।
पाश्चात्य प्रभाव।
परिणाम तलाक मुकद्दमा संख्या भारतीय
संस्कृति का पतन।
ईश्वर का भय कम।
संसार नश्वर है को
भूल जाते मनुष्य।
परिणाम जीवन के हर कार्य में तनाव ही तनाव।
एस.अनंतकृष्णन, चेन्नई।
[13/11, 10:24 am] sanantha.50@gmail.com: காரியத்தில் மன அழுத்தம்.
மனிதனுக்கு மன அழுத்தம் தெரிந்தும் தெரியாமலும் வருகிறது.
செய்யும் காரியம்
தடை பட்டால் மன அழுத்தம்.
நஷ்டம் அடைந்தால் மன வருத்தம்.
எதிர்ப்பு வந்தால் மன அழுத்தம்.
வழி தெரியவில்லை என்றால் மன அழுத்தம்.
எந்த அபாயமும் தோன்றவில்லை என்றால்
தாய் தந்தை கணவன் மனைவி
இன்றைய படித்த சமுதாயத்தில்
சகிப்புத் தன்மை
குறைவினால்
குடும்ப வாழ்க்கையில்
மன அழுத்தம்.
பணம் பிரதான உலகில் மனித நேயம் பொருளற்றுப் போகிறது.
விளைவாக காரியங்களில்
செயல்களில் மன அழுத்தம்.
ஆணவம் பொறாமை பழிக்குப்பழி பயம் சோகம் ஏமாற்றப்படுதலால் மன அழுத்தம்.
சுயநலம் சார்புத் தன்மை லஞ்சம்
பணக்காரர் ஏழை ஏற்றத்தாழ்வு ஆகிய வற்றால் மன அழுத்தம்.
குழந்தைகள் கெட்டவர்களாக இருந்தால் மன அழுத்தம்.
தேர்வு மதிப்பெண் அறிவுத் திறனால் மன அழுத்தம்.அட்டவணை இன் முன்னுரிமை
மதிப்பெண் வயது விலக்காமல் வேலைகளில் மன அழுத்தம். மூத்தவர் இருக்க
இளையவர் பதவிஉயர்வால் மன அழுத்தம்.குடும்ப வாழ்வில் மேற்கத்திய கலாசார விளைவால் விவாகரத்து எண்ணிக்கை பாரத பண்பாட்டில் வீழ்ச்சி.
கடவுளின் மேலீ பயம் குறைவு
உலகம் அழியக் கூடியது
என்பதை மறந்த மனிதன்.
விளைவு ஒவ்வொரு செயல் பாட்டிலும் மன அழுத்தம்.
No comments:
Post a Comment