Tuesday, February 24, 2015

hindu friends --a request to you.


ஹிந்தி கற்கमैं हिन्दू हूँ ;  --நான் ஹிந்து .
     
आजकल हिदुओं को अपनी दयनीय स्थिति  पर विचार करना है;

இந்நாட்களில் ஹிந்துக்கள் தங்களுடைய  தயைநிறைந்த நிலையைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

कई बड़े बड़े मंदिर अन्धकार में ;பெரிய -பெரிய கோயில்களில் இருட்டில்  .

 मेले उत्सवों के समय  मंदिरों के चहार दीवार पर पेशाब का दुर्गन्ध ,
திருவிழாக்கள் உத்சவ நாட்களில் கோயில்களின் மதில் சுவர்களில் சிறுநீர் நாற்றம்.


 कई मंदिरों में अन्धकार ,--aneka koilkal iruttu அநேக கோயில்கள் இருட்டு
जेनेराटर की सुविधा नहीं.==ஜெனரடர்   வசதி கிடையாது.

कई प्राचीन मंदिर उजड़े हुए हैं . பல கோயில்கள் பாழடைந்த நிலை .

हिन्दुओं की एकता के लिए  करोड़ों की मूर्ती विसर्जन करनेवाले हम
 मंदिरों को स्वच्छ न रखें तो भगवान खुद उन्हें स्वच्छ --बदल देगा;

ஹிந்துக்களின் ஒற்றுமைக்காக கோடிக்கணக்கான சிலைகளை விசர்ஜனம் செய்யும் நாம் ,கோயில்களை    தூய்மையாக   வைக்கவில்லை என்றால் கடவுள் தானே சுத்தம் செய்து கொள்வார் .
कांचीपुरम एकाम्बरेश्वर मंदिर गया तो  मंदिर के अन्दर ही पाखाना;
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சென்றால் கோயிலுக்குள் திறந்தவெளி கழிப்பறை.

अपने को हम ऐसा बनाना है ,हम खुद गर्व का महसूस करें.
நம்மை நாமே கர்வமாக உணரும்படி நம்மை ஆக்கிகிக் கொள்ளவேண்டும்.

मंदिरों के सामने ही पेशाब करने को रोकना है.

கோயிலுக்குதிரிலேயே  சிறுநீர் கழிப்பதை தடுக்கவேண்டும்.

 पैसे हैं ,लेकिन क्या करते हैं तो विसर्जन; பணம் உள்ளது. அதை விசர்ஜனத்திற்கு  பயன்  படுத்துகிறோம்.

फिर मंदिरों के पर्वों के दिनों   बदमाशों की वसूली रोकना चाहिए;

பிறகு கோயில் பண்டிகை காலங்களில் போக்கிரிகள் வசூலிப்பதை  தடுக்கவேண்டும்.

विनायक चतुर्थी जुलुस में  पियक्कड़ अश्लीली नाच करते हैं रोकना  चाहिए;

விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில்  குடிகாரர்கள் அசிங்கமான நடனம் ஆடுகின்றனர்  தடுக்கவேண்டும்.
भक्ति के क्षेत्र अत्यंत पवित्र ; பக்தி மிகவும் புனிதமான  துறை.

उन्हें  जाति ,भाषा आदि के नाम अपवित्र करना ठीक नहीं;
அதை ஜாதி ,மொழி என்று புனிதமற்று செய்வது சரியல்ல.

मैं कुछ सुधार और एकता की सलाह देने पर  नरेश कुमार ने लिखा मैं मुसलमान का चमचा;

நான் சில திருத்தங்களையும்  ஒற்றுமைக்கான
ஆ லோசனையும்   எழுதினால் நரேஷ்குமார் நான் முகலாயர்களின் தேக்கரண்டி என்று எழுதுகிறார்.

यह ऐसा लगता है  बन्दर को  बया ने उपदेश दिया तो उसने उसका घोंसला नष्ट किया;
குரங்கு தூக்கணங்குருவி உபதேசம் செய்ததும் கூட்டை நஷ்டப்படுத்தியதுபோல்  தோன்று கிறது  அவர் கூற்று.

पहले अपने को पवित्र रखना है; முதலில் நாம் நம்மை பவித்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

धुल धूसरित मंदिर ,बदबू मंदिर  --தூசி நிறைந்த கோயில் .துர்நாற்றமுள்ள கோயில் .
मैं हिन्दू हूँ ,बीस हज़ार कीसुन्दर मूर्ति को समुद्र में फेंकनेवाले हिन्दू
अपने मंदिर को कूड़ा बना रखा है;

நான் ஹிந்து; இருபதாயிரம் அழகு சிலைகளை கடலில் எரிகின்ற  ஹிந்து ,தன்னுடைய கோயிலை குப்பைத் தொட்டி ஆக்கிஉள்ளான்.

एक सच्चा हिन्दू होने से  मेरा आदर्श और कर्तव्य यह लिखने की प्रेरणा दे रहा है.
ஒரு  உண்மையான ஹிந்துவாந்தால் என்னுடைய ஆதர்சமும் கடமையும் இதை எழுத தூண்டிக்கொண்டிருக்கிறது.

इन बातों पर ध्यान कीजिये. இதில் கவனம் செலுத்துங்கள்.

ॐ  श्री गणेशाय नमः;--ஓம் கணேசாய நமஹ

  ॐ कर्तिकेयाय नमः --ஓம் கார்த்திகேயாய நமஹ

ॐ नमः शिवाय --ஓம் நமஹ  சிவாய
ॐ दुर्गायै नमः ஓம் துர்காயை நமஹ

; ॐ हनुमंताय नमः -ஓம் ஹனுமந்தாயை  நமஹ

हरे राम हरे कृष्ण--ஹரே ராம் !ஹரே கிருஷ்ணா
तेरे भक्त मूर्ति विसर्जन छोड़ उस दिन में मंदिरों को  स्वच्छ पेशाब
 बदबू रहित के वातावरण बनाने -बनवाने की सद्बुद्धि दें.

உன்னுடைய பக்தர்கள் சிலை விசர்ஜனம் விடுத்து அந்த நாட்களில் தூய்மையான சிறுநீர் நாற்றமற்ற சூழல்  ஆக்கவும்
ஆக்குவிக்கவும்  நல்ல  அறிவைக் கொடுக்கவும்.
Post a Comment