Wednesday, February 18, 2015

கடவுளின் தண்டனை

ஹிந்தி கற்க ;-
ईश्वर कहाँ है तो सर्वत्र हैं. ஈஸ்வர் கஹான் ஹை டு சர்வத்ர,

கடவுள் எங்கிருக்கிறார் என்றால் எல்லா இடங்களிலும்.

भारत में तो पेट के नीचे பாரத் மேன் டு பேட் கே நீசே --இந்தியாவில் மரத்திற்குக் கீழே 

,
फुटपाट पर ,गली गली में मंदिर हैं .புட் பாத் பர்,galiகலி கலி மேன் மந்திர் ஹைன் 

.நடைபாதையில் ஒவ்வொரு தெருவிலும் கோயில்கள் இருக்கின்றன.
इन मंदिरों से घेरे भारत में भी भ्रष्टाचार , இன் மந்திரோன் சே கேரே பாரத் மென் ப்ரஷ்டாசார் .

இந்த கோயில் கள் சூழ்ந்த பாரதத்தில் ஊழல் .

कालाधन ,रिश्वतखोर हैंr காலாதன் ,ரிஷ்வத் கோர் ,

கருப்புப்பணம் லஞ்சம்
भगवान किसी को प्रेरित कर --பகவான் கிஸீ கோ பிரேரித் கர்-

கடவுள் யாரையோ தூண்டி

धर्म-स्थापित करने ,தரம் ஸ்தாபித் கர்னே -தர்மத்தை நிலைநாட்ட

सत्य ,ईमानदारी , दान -पुण्य के लिए சத்ய,ஈமான்தாரீ.தான்-புண்ய கே லியே
 உண்மை ,நாநயம்தானம் புண்ணியம் ஆகியவற்றிர்க்காக

मंदिर धर्म-शाला आदि स्थापित करवाते हैं. மந்திர் தர்ஷாலா ஆதி ஸ்தாபித் கரவாதே ஹைன். 

கோயில் தர்மசாலை முதலியவற்றை ஸ்தாபிக்க வைக்கிறார்.

फिर भी देश की तीस-पैंतीस जनता तो धर्म -भ्रष्ट , பிர் பீ தேஷ் கீ தீஸ்-பைந்தீஸ் ஜனதா தோ தரம் பிரஷ்ட 

பிறகும் முப்பது நாற்பது சதவிகிதம் தர்மத்தை விட்டு விடுகின்றன .

चालीस प्रतिशत तटस्थ जनता , சாலீஸ் பிரதிசத் தடஷ்த் ஜனதா 

நாற்பது சதவிகிதம் நடு நிலையான மக்கள் ,

पच्चीस प्रतिशत दीवार पर की बिल्ली ,डाँवाडोल, 

பச்சீஸ் பிரதிசத் தீவார் பர கீ பில்லி டாவ்வாடோல்

இருபத்தைந்து சதவிகிதம் மதில்மேல் பூனை ,ஆட்டம் அசைந்து தருபவர்கள்

यदी इतने मंदिर ,इतने मस्जिद ,इतने गिरिजा न हो तो भारत पुराणों जैसे असुरों के शासकों का देश हो जाएगा.

யதி இத்நே மந்திர் ,இதனே மஸ்ஜித் இதனே கிர்ஜே ந ஹோ தோ, பாரத் புராநோன் ஜெய்ஸ் அசுரோன் கே ஷசகோன் கா தேஷ் ஹோ ஜாயேகா.

இவ்வளவு கோயில் ,சர்ச் ,மசூதி இல்லை என்றால் பாரதம் புராணங்களில் உள்ளபடி அசுரர்களின் ஆட்சியாளர் உள்ள நாடாக ஆகிவிடும்

ईश्वर सुरक्षित देश हमारा . ஈஸ்வர் சுரக்ஷித் தேஷ் ஹமாரா --

கடவுளால் பாதுகாக்கப்பட்ட நாடு நம்முடையது.

मैंने सोचा मंदिर तो एक कारपोरेट कंपनी हैं, மைனே சோசா மந்திர் டு கார்பொரேட் கம்பனி ஹாய்,

நான் கோயில்கள்கார்ப்பரெட் கம்பனி என்று நினைத்தேன் 

वास्तव में ईश्वर सर्वत्र अपने मंदिर ,मस्जिद ,गिरिजा बनकर
उचित दंड देने निगरानी कर रहा है;

வாஸ்தவ் மேன் ஈஸ்வர் சர்வற்ற அப்னே மந்திர் ,மஸ்ஜித் சர்ச் பந்வாகர் நிகரானி கர் ரஹா ஹாய்

உண்மையில் கடவுள் எல்லா இடங்களிலும் கோயில் ,மசூதி ,சர்ச் கட்டுவித்து தகுந்த 
தண்டனை தர மேற்பார்வை செய்து கொண்டிருக்கிறார்.

देखता हूँ ईश्वर की लीला ,தேக்தா ஹூன் ஈஸ்வர் கீ லீலா . 

கடவுளின் லீலையைப் பார்க்கிறேன்.

असंतोष मानव जीवन , அசந்தோஷ் மாணவ ஜீவன் = மன நிரைவற்றை மனித வாழ்க்கை

दिखावे के लिए अमीरी जीवन; திகாவே கே லியே அமீரி ஜீவன் ,

வெளித்தோற்றத்திற்கு பணக்கார வாழ்க்கை

अकेले रो रहे हैं भ्रष्टाचारी नेता गण. धार्मिक आचार्य ;
அகேலே ரோ ரஹே ஹைன் பிரஷ்டாசாரீ நெதாகன் ;தார்மிக் ஆசார்ய.

ஊழல் தலைவர்களும் தர்மாசாரியர்களும் தனிமையில் அழுதுகொண்டிருக்கிறார்கள்.

धन हैं ; अदालत में अपराधी ; தன் ஹை;அதாலத்மேன் அபராதி ;

பணம் இருக்கிறது .நீதிமன்றத்தில் குற்றவாளி
ये ऐसे अपमानित जीवन पेट के बल पर गिरने पर भी 

मूंछ पर मिट्टी न चिपका --तमिल् कहावत सा जीवन;-
ஏ ஐசே அபமானித் ஜீவன் ,
பேட் கே பல பர் கிர்நே பர பீ மூஞ்ச் பர மிட்டீ சிப்கா நஹீன்;

இது ஒரு அவமான மான வாழ்க்கை .தமிழ் பழமொழி போன்று குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்று.

पेट के बल पर गिरने पर भी
मूंछ पर मिट्टी न चिपका --तमिल् कहावत सा जीवन;

यह है सावधान मनुष्य ! இது மனிதனுக்கு எச்சரிக்கை.

पैसे के बल ओट खरीद सकते हैं , --பண பலத்தால் ஓட்டு வாங்க முடியும்.

जीत सकते हैं ,-- வெற்றி பெற முடியும்

पर आँसू एकांत में रोक नहीं सकते.
ஆனால் தனிமையில் கண்ணீரை தடுக்க முடியாது.
रोक नहीं सकते.
यही ईश्वरीय दंड . 
இதுதான் கடவுளின் தண்டனை.

No comments: