Tuesday, July 14, 2015

इसमें आशा ,निराशा क्यों.?.? இதில் நம்பிக்கை அவநம்பிக்கை ஏன் ?

आशा !निराशा !के मिलन /मिलान में  -நம்பிக்கை /அவநம்பிக்கை என்ற சந்திப்பில் /கலப்பில் 
मनुष्य जीवन बड़ा निराला! மனித வாழ்க்கை மிகவும் வியப்பானது.
वर्षा आती ,नदी भर जाती , மழை  வருகிறது, ஆறு நிறைந்து  ஓடுகிறது.
धारा   बनती  उसकी तेज़ ;அதன் ஓட்டம் வேகமாகிறது.
जीव नदियां की कथा अलग  வாழ்க்கை ஆற்றின் கதை வேறு.
उसमें विसर्जन कई प्रदूषण.  அதில் பல மாசு கரைந்துள்ளது.
सूखी नदियाँ  बाँध के कारण  या   வறண்ட நதிகள் அணையின் காரணமாக அல்லது  வெப்பத்தின் காரணமாக ;மழை  வந்சித்ததன் காரணமாக .
गर्मी के कारण ; वर्षा के धोखे के कारण। 
सुख ही सुख नहीं, अस्थायी संसार में --தற்காலிக உலகில்  நலமே இல்லை 

दुःख भी मिला हुआ हैं नर/नारी  जीवन में.  ஆண் /பெண் வாழ்க்கையில் துன்பம் தான்  கலந்துள்ளது.
जन्म  से कुछ ; बीच में कुछ। பிறப்பால் சில;இடையில் சில ;
सहज में कुछ /मोलकर कुछ। இயற்கையில் சில .வாங்கியது சில .
खुद के लेन /देन  से தானே கொடுத்து வாங்கலில் .

सर्वेश्वर  ने जान -बूझकर बुद्धि  दी , கடவுள் அறிந்தே அறிவைக்கொடுத்துள்ளார்.
उसमें दो :-मार्ग स्वार्थ मार्ग। निस्वार्थ मार्ग !அதில் இரண்டு -சுயநல வழி .  சுயநலமற்ற வழி .
                सत्य मार्ग /असत्य  मार्ग  வாய்மை வழி /பொய் வழி .
                न्याय  मार्ग /अन्याय मार्ग  நியாய வழி ./அநியாய வழி .
                 चुस्त  मार्ग /सुस्त मार्ग।  சுறுசுறுப்பு /சோம்பேறி வழி 
                 अवलम्बित /परावलम्बित   जीवन. தன்சார்ந்த வழி /பிறர் சார்ந்த வழி .
हमेशा  याद रखना --எப்பொழுதும் நினைவில் கொள்க :
                     भगवान के नियम शाश्वत. இறைவனின் நியமம் சாஸ்வதமானது.
                        जन्म  ---பிறப்பு 
                          बचपन --குழந்தைப்பருவம் 
                          जवानी --இளமை  
                            बुढ़ापा   --முதுமை.               
                       अंत  में   मरण।  --இறுதியில் மரணம்.
करोड़पति हो  या भिक्षतिपाती . கோடீஸ்வரனானானாலும் 
பிச்சைக் காரனானாலும் .

इसमें  आशा ,निराशा क्यों.? இதில் நம்பிக்கை அவநம்பிக்கை ஏன் ?

கடவுளின் மேல் நம்பிக்கை வை .भगवान पर भरोसा रखो. 







No comments: