Tuesday, November 24, 2015

தமிழ் வளர மேலும் ஒரு தடை

தமிழக பள்ளிகளில் ஹிந்தி தெலுங்கு மலையாளம் உருது போன்ற மொழிகளை விரும்பி கற்பவரகள் முதல் மொழியாக
கற்கலாம் தமிழ் இல்லாமல் என்ற
பழைய முறை மீண்டும் அமுல் படுத்தவேண்டும் என்றும் படிக்க விரும்புபவர்களின் விருப்பத்தை தடை செய்யக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பாரததேசத்தில் மாநில மொழி
அறிவின்றி  பட்டம் பெறும் ஒரே மாநிலம் தமிழகம் என்ற பெருமை
தமிழ தமிழ் என்று இளைஞர்களை
பலிகடா வாக்கி மொழிப்போர் தியாகி என்று அரசு கட்டில ஏறி
அமர்ந்தவர்களைச்சேரும்.இப்பொழுது மத்திய அமைச்சராக தலைவர்கள் உறவினர்களுக்கு மட்டும் ஹிந்தி கற்க ஹிந்தி சுவரொட்டி அடிக்க அனுமதி உண்டு.
இருமொழி திட்டம் தமிழாசரியர் வேலை பெறும் வாய்ப்பைக் குறைக்கிறது. ஹிந்தி வழி பள்ளிகளில் தமிழ் கிடையாது.
வாழ்க தமிழ் .

No comments: