Monday, July 14, 2025

வேற்றுமை ஒற்றுமை

 भारत की विशेषता --अनेकता में एकता।

 பாரதத்தின் சிறப்பு  --வேற்றுமையில் ஒற்றுமை 


 मैं भारतीय हूँ, ==நான்  பாரநாட்டவன்

 पर देखते ही पता चल जाता, =ஆனால் பார்த்ததும் தெரிந்து விடும் 

 मैं दक्षिण का हूँ। நான் தென்னிந்தியத்.

 मैं भारतीय हूँ, நான் பாரத நாட்டின் 

देखते ही पता चल जाता,=பார்த்ததும் தெரிந்து விடும் 

 मैं उत्तर भारतीय हूँ।=நான் வடபாரதத்தவன்

 मैं दक्षिण का हूँ==

நான் தென்பாரதத்தவன் 

 मेरे उच्चारण से ही पता चल जाता,

என் உச்சரிப்பில் தெரிந்து விடும் 

 मैं केरल का हूँ या तमिल का,

நான் கேரளாவா? தமிழா?

 तेलुगू का या कन्नड़ का। 

தெலுங்கா கன்னடமா?

 भोजन खाते समय भी पता चल जाता 

உணவு அருந்தும் போதே தெரிந்து விடும்.

मैं किस प्रांत का हूँ।

நான் எந்த மாநிலத்தின் என்று.


 बोली से पता चल जाता  =பேச்சில் தெரிந்து விடும்


  मैं उत्तर तमिलनाडु वासी हूँ =நான் வட தமிழ் நாடு வாசியா

या  அல்லது 

दक्षिण तमिलवासी हूँ। தென் தமிழ் வாடியா?

 तमिलनाडु के चेन्नई वासी हूँ या मदुरै शहर वासी या कोयंपुत्तूरवासी या तिरुनेलवेली वासी या कन्याकुमारी वासी।

தமிழ் நாட்டு சென்னை வாசியா

மதுரை வாசியா

 भाषा तो एक  है,

மொழி ஒன்று தான்

 पर स्थानीय कुछ शब्द और उच्चारण भेद दिलाता है।

அதனால் உள்ளூர் சில சொற்கள் 

உச்சரிப்பு வேற்றுமை தருகிறது.

 वैसे ही जातिभेद के कारण  उच्चारण में और 

 शब्दों में भेद। சொற்களில் வேறுபாடுகள் 

 भात को सादम कहने के ब्राह्मण, 

 சோறை சாதம் என்னும் பிராமணர்கள்

लैस कहनेवाले युवक 

ரைஸ் என்று சொல்லும் இளைஞர்கள்.

चोऱु कहने के अब्राह्मण,

 சோறு என்று சொல்லும் அந்தணர்கள் இல்லாதவர்கள்.

 रस को रसम् कहनेवाले व 

ரசத்தை ரசம் என்பவர்கள் 

 चाट्रमुदु कहनेवाले ऐयंकार।

 சாற்றமுது என்று சொல்லும் ஐயங்கார் 

 शिव भक्तों में उप-शाखाएँ,

சிவ பக்தர்களில் உப கிளைகள்

 वैष्णव भक्तों में उप-शाखाएँ,

வைஷ்ணவ பக்தர்களில் உப கிளைகள்

 दक्षिण कला, उत्तर कला

தென்கலை ,வடகலை

 भगवान तो एक है,

 கடவுள் ஒருவரே 

 आराधना में,  =ஆராதனையில் 

तिलक लगाने में,=பொட்டு வைப்பதில் 

 तिलक के आकार में भेद। பொட்டின் வடிவத்தில் வேறுபாடு

 गिरिजा घरों में  -சர்ச்களில்

 केतलिक, प्रोटोस्टडेंट, सेवंतडे अडवेंचरिस्ट,

கேலிக் ப்ரோடஸ்ஸ்டண்ட் செல்வந்தர் டே அட்வென்சரிஸ்ட்

 तमिल चर्च  தமிழ் சர்ச் கள்

 मुगल धर्म भेद । முகலாய மதத்தில் வேறுபாடு.

 नास्तिकता  நாத்திகம்

 भेद ही भेद। வேற்றுமையே வேற்றுமை

   असंख्य प्राकृतिक भेद।

அதிகமான இயற்கை வேறுபாடுகள் 


  पर एकता है विचारों में सोच में,

 ஆனால் ஒற்றுமை எண்ணங்களில்

 भारतीय संस्कृति संस्कार में,

 இந்தியப் பண்பாட்டில் சடங்குகளில்

 भारतीय  हूं कहने में।

இந்தியன் என்று சொல்வதில்.

 सारे जहां से अच्छा हिन्दुस्तान हमारा हमारा,

 பாருக்குள்ளே நம்ம நாடு பாரத நாடு 

 हम बुलबुलें हैं इसकी ,

 நாம் இதில் வண்ணப் பறவைகள்

यह गुलिस्तां हमारा।

 இது நமது தோட்டம்

 गाने में अति गौरवान्वित हैं 

இதை பாடுவதில் கௌரவம்

हर भारतवासी। ஒவ்வொரு இந்தியனுக்கும்

झंडा ऊँचा रहे हमारा,

 நமது கொடி உயர் பிறக்கட்டும் 

 गाने में , பாடுவதில் 

 झंडे की रक्षा में -கொடியை காப்பதில்

 देश की एकता =நாட்டின் ஒற்றுமை க்கு

अभी चेंदूर युद्ध में देखने को मिला।

இப்பொழுது செந்தூர் போர் பார்க்க கிடைத்தது.

 सनातनधर्मियों की सहनशीलता,

சனாதன தர்மத்தின் சகிப்புத்தன்மை 

 विधर्मियों की सुविधाएँ

 அன்னிய மதத்தவர்களுக்கு வசதிகள் 

 एकता के  है प्रमाण।।

 ஒற்றுமைக்கு சான்று.

एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना

No comments: