Friday, December 7, 2012

கல்வி என்பது மனிதனை பண்படுத்துவது.


 கல்வி  என்பது மனிதனை பண்படுத்துவது.

அது  உயர்ந்த நோக்கத்துடன் வழங்கப்பட வேண்டும்.

கல்வி  தரம் வாய்ந்த கல்வி பொருளாதார ,ஜாதி மத வேறுபாடுகள் இன்றி 

நாட்டு மக்கள்  அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

நமது நாட்டு வரலாறு அவ்வாறான  ஒரு கல்வி முறை ஏற்படுத்தவில்லை.

அறிவுத்திறன் வேறுபட்டாலும் கல்வி தரும் முறை ,

 பயிற்சி ,மனப்பழக்கம் ,அனைவரையும் ஒரு விதத்தில் உயர்த்தும் .

ஆனால்  கல்வி பொருளாதாரம் அடிப்படையில் அமைவதால் 

நாட்டுப்பற்று ,சமுதாயத்தொண்டு என்பது மாறுபட்டு 

வணிக நோக்கமாக இருப்பதால் படித்தவர்களிடையில் 

சுயநலம் பெரும் பங்காக மாறுகிறது.

தேர்தலும் பொருளாதார அடிப்படையில் இருப்பதால் ஊழலுக்கு 

அடிகோல்கிறது .
கல்வியில் சமத்துவம்  இன்மை  நாட்டின்  முன்னேற்றத்திற்குத் தடை .



No comments: