Sunday, July 17, 2016

சூர்தாஸ்

சூர்தாஸ் :---ஸ்ரீ கிருஷ்ணபக்தரான

சூர்தாசின் மனம்
கிருஷ்ணரைச்சுற்றியே வலம் வருகிறது.சூரதாஸ் கூறும்  அதற்கான காரணங்கள் :--
தாமரைக் கண்ணன்

கிருஷ்ணனைத்தவிர என் மனம் 


மற்ற தெய்வங்களை 
நாடாது.

 புனித கங்கை நீரிருக்க

கிணற்றுநீரை விரும்புபவன்

கெட்டமதிஉள்ளவனே.

மாம்பழம் ரசம் உறிஞ்சிய வண்டு

 கசப்பான பழம் சாப்பிடுமா?

காமதேனைவிட்டுவேறுபால் கறக்க 


பிடிக்குமா?

கப்பல் பறவைஎங்கு பறந்தாலும்

 கப்பலுக்கேவரும்.

அவ்வாறே என் மனம்


 கிருஷ்ணனைத்தைவிர

வேறு எதிலும் ஈடுபடாது.


मेरो मन अनत कहाँ सुख पावे।
जैसे उड़ि जहाज की पंछि, फिरि जहाज पर आवै॥

कमल-नैन को छाँड़ि महातम, और देव को ध्यावै।

परम गंग को छाँड़ि पियसो, दुरमति कूप खनावै॥

जिहिं मधुकर अंबुज-रस चाख्यो, क्यों करील-फल खावै।

'सूरदास' प्रभु कामधेनु तजि, छेरी कौन दुहावै॥

No comments: