Friday, November 20, 2020

நன்மை உலகின் பெரும் சம்பாத்தியம் .

  "अच्छाई जीवन की बड़ी कमाई"--- நன்மை வாழ்க்கையின் பெரும் சம்பாத்தியம் 

कहना आसान,--சொல்வது எளிது 

भलाई करनेवाले, நன்மை செய்கின்றவர்கள் 

सत्य बोलने वाले, உண்மை பேசுபவர்கள் 

बेचारा भला आदमी। ஐயோ பாவம்  நல்லமனிதர்கள் .

लेखक लिखता रहे,  எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டே இருக்கட்டும் .

सैकड़ों  पृष्ठ दिन रात  நூற்றுக்கணக்கான பக்கங்கள் இரவும் பகலும் 

प्रकाशक  को लिखा करें।। வெளியீட்டாளர்களுக்கு எழுதுவதை வழக்கமாக வைக்கட்டும் .

पैसे न मांगें तो लेखक भला। பணம் கேட்கவில்லை என்றால்
                                          எழுத்தாளர் நல்லவன் 

अपने सुविचार प्रकट कर  தன்  நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி

अनुशासन  समाज को    ஒழுக்கம் சமுதாயத்திற்கு 

सतपथ दिखाता  रहे। நல்வழி காட்டிக்கொண்டே இருக்கட்டும் .

प्रेमचंद ,महावीर प्रसाद,  பிரேமச்சந்த் ,மஹாவீர் பிரசாத் 

गीतावाचक,गीता पाठक,  கீதை படிப்பவர்கள் ,கீதை வாசகர்கள் 

उपदेशक, सब के सब,   உபதேசகர்கள் ,எல்லோரும் 

अच्छाई जीवन की बड़ी कमाई।। நன்மை வாழ்க்கையின் பெரும் சம்பாத்தியம் 

 हिंदी   कवि अपने आप लिखना,ஹிந்தி கவிஞர்கள் தாங்களாகவே எழுதுவது 

पंजीकरण शुल्क, பதிவுக்கட்டணம் 

अपनी कविता के  தன்  கவிதை 

प्रकाशन केलिए शुल्क, வெளியிட கட்டணம் 

मंच पर कविता सुनाने शुल्क, மேடையில் கவிதை சொல்லக் கட்டணம் 

प्रेम भरा,अश्लील व्यवहार की कविताएं  तालियां पाती।।காதல் ,அசிங்கமான கவிதைகள் 
   கைதட்டல் பெறுகின்றன .

अच्छाई जीवन की बड़ी कमाई।।நன்மை வாழ்க்கையின்
 பெரும் சம்பாத்தியம் .

धन दौलत भ्रष्टाचार सौ गुना लाभ, பணம் செல்வம் நான்கு மடங்கு லாபம் 

बुराई जीवन की बुरी कमाई।। தீமை வாழ்க்கையின் தீய சம்பாத்தியம் .

कमाई अच्छाई  दरिद्रता का  हो நல்லதற்கு தரித்திரத்திற்கு சம்பாதிப்பதாக இருந்தாலும் 

 कमाई  बुराई भ्रष्टाचारी का हो। சம்பாதிப்பது தீமை ஊழலலாக இருந்தாலும் 

सबको अंत में एक ही  जगह, எல்லோருக்கும் இறுதியில் ஒரே இடம் .

भलाई एक कोने में,            நன்மை ஒரு மூலையில் 

भगवान  भी बिना सोचे विचारे  இறைவனும்  சிந்திக்காமல் 

असुरों को वर देकर देवों को जेल में रख, அசுரர்களுக்கு வரம்
 கொடுத்து சிறையில் வைத்து 

मोहिनी अवतार, மோஹினி அவதாரம் 

महिषासुर वर्द्धिनी மஹிஷாஸுரவர்த்தினி 

 असुरों को मारने के पुराण। அசுரர்களைக்கொல்லும் புராணம் .

भगवान के वर्णन ही ऐसा हो तो பகவானின் வர்ணனையே  இப்படித்தான் 

लोभी लालची स्वार्थी  मानव कैसे? பேராசைக்காரன் சுயநலம் முள்ள  மனிதன் எப்படி ?

अन्याय के साथ रहें तो     அநியாயத்துடன் இருந்தால் 

विस्मय की बात क्या?     வியக்க என்ன இருக்கிறது >

भगवान भी देता      இறைவனும் ஊழல்வாதிகளுக்கு உடனளிக்கிறான் .

 भ्रष्टाचारियों के साथ।।

वर देकर अच्छे या बुरे வரமளித்து நல்லவர்கள்  கெட்டவர்களின் 

दुख सुख देखना,  சுகம் துன்பம் பார்ப்பது 

ईश्वर की लीला नहीं, கடவுளின் லீலை இல்லை 

ईश्वर के दंड विधान  हीअलग।கடவுளின் தண்டனை சட்டம் தனியானது .

कोई भी सुखी नहीं, ஒருவரும் சுகமாக இல்லை 

कोई भी दुखी नहीं।। ஒருவரும் துன்பமாக இல்லை 

स्वर्ग नरक ,यही जान।। ஸ்வர்கமும் நரகமும் இதுதான் .

अच्छाई जीवन की बड़ी कमाई।। நன்மை வாழ்க்கையின்  பெரும் சம்பாத்தியம் .

लैखकों का सद्विचार तो  எழுத்தாளர்களின் நாள்
 எண்ணம்  உலகின் பெரும் சம்பாத்தியம் .

संसार  की बड़ी कमाई।।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।।

No comments: