Wednesday, October 13, 2021

இறைவழிபாடு

 இறைவணக்கம்.

 பணம் பணம் பணம்.

ஆடம்பரம்.

இதுதான் இறைவணக்கம்

என்பதை எந்த மதமும் ஏற்பதில்லை.

பலர் உணவின்றி உடை இன்றி

  உறைவிடம் இன்றி தவிக்க  

 இறைவனை மகிழ்விக்க

 வைரக் கிரீடம் தங்கம் என்று

 வெளி ஆடம்பரத்தை பக்தி என்று

 காட்டு கிறார்கள்.

   சத்தியமாக இறைவன் /கடவுள்/ பகவான் அருள் கிட்டாது.

    இன்று ஆலயத்தின் தங்கம் உருக்கப்படுகிறது. ஆலயச் சொத்துக்கள் திருடு போகின்றன.

 புனித ஆலயத்திற்குள் மகிழுந்து கழுவப்பட்டு  சக்கரத்தின் அசிங்கம் ஆலயத்தில்.

  ஆனால் செருப்பு கழட்டி வைக்கப்படுகிறது.

 செருப்பை விட சக்கரம் அசிங்கம் பார்க்காமல் அதன் மீது ஏறி வரும்.

 ஆலயத்தின் தூய்மை கெடுகிறது.

       கடவுளின் அருள் பெற ஏழைக்கு உணவு உடை உறையுளுக்கு உதவுங்கள்.

  தங்க நகைகள் போலி தங்கமாகிறது. 24 கிராம் இருக்கிறார்  செப்பு போக 16-17 கிராம் தான் இருக்கும்.

  உண்டியல் பணம் சொல்ல வேண்டியதில்லை.

நவதானியங்கள் வெள்ளி.

 அரசர்கள் காலத்தில் படையெடுக்க  இப்பணம்  நகை பயன்படுத்தப்பட்டது.

 ஆலயங்கள் மன்னனின் பாதுகாப்பு அரண்.


அனைவருக்கும் செல்ல  அனுமதியில்லை.

  ஆலயங்கள் புனிதம் இன்று இல்லை.

பழனி முருகனை சுரண்டல் தங்க சிலை மோசடி என பல தில்லுமுல்லு கள்.

  30000/ விநாயகர் காளி சிலைகள் செய்து

விசர்ஜனம் என்ற பெயரில் இறைவன் அவமதிக்கப்படுகிறான்.


 அறிவு வளர்ச்சி பட்டதாரி கள் அதிகம் .


இந்த இறை அவமானம் அதிகரித்து வருகிறது. இப்படம் ஏழைகள் கல்வி வேலை வாய்ப்பு க்குப் பயன் படுத்தலாம்.

     ஆண்டவன் மகிழ்வான்.

 கொரானா சுனாமி விபத்து நோய்கள் ஆகியவை பணம் படைத்தவர்களையும் விடுவதில்லை.

 நல் யாகங்கள் செய்து தசரத 

சக்கரவர்த்தி க்கு  சொந்த குழந்தை இல்லை.

  பாண்டவர் களுக்கு தகப்பன் இல்லை.

கர்ணன் கதை அறிந்ததே.

      இப்படி இறை அவமானம் இறைச் சொத்து கொள்ளை   மனித இன்னல்களுக்கு அஸ்திவாரம்.


    இறைவன் அருள் பெற ஆலய ஊழல்களுக்கு உதவ வேண்டாம்.

   ஆலயம் இன்று ஒரு பொழுதுபோக்கு வணிகத்தை மாக் மாறி வருகிறது.

 இறைவணக்கம் இரண்டு நொடி. கருவறை தரிசனம் கூட்டத்தின் காரணமாக ஒரு நொடி.

 ஆனால் கட்டணம் வசூல் வாகன்  நிறுத்தக் கட்டணம் தெருவில் நிறுத்த. காருக்கு 250ரூ சில தங்க ஆலயங்களில்.


  பணத்தால் தான் பக்தி இல்லை.

 மனத்தூய்மையே பக்தி.

 வணிக வளாகம் தான் இன்றைய ஆலயம்.

 பழனி என்றால் பஞ்சாமிர்தம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அதுவே பிரசாதம்.

 இனிப்புத் தை எப்படி பிரசாத ஸ்டால் என்று ஏமாற்று கிறார்கள். கடை எல் முறைகேடுகள்.

  பக்தர்கள் சிந்திக்க வேண்டும்.

 அரசு ஆலயங்களை  தனியார் ஆலயங்கள் போல் காக்க வேண்டும்.

   பள்ளிக்கூடங்களை தனியார் பள்ளிகள்

நடத்த வேண்டும்.


 கல்வி அதிகாரிகள்  திடீர் ஆய்வு கள் நடத்த வேண்டும். வருகிறேன் என்ற ஆய்வு ஊழலுக்கு காரணம்.

    கல்வி பக்தி இரண்டு ம் பரிசுத்தமாக இருக்கவேண்டும்.

   இன்று இறைவன் அளித்த எண்ணங்கள்.

 சே.அனந்தகிருஷ்ணன்.

No comments: