Friday, October 10, 2014

கைலாஷ் சத்தியார்த்தி.--தமிழ் --ஹிந்தி

 குழந்தைகள்  உரிமைக்காகவும் கல்விக்காகவும் ௨௦௧௪ க்கான நோபல் பரிசு  இருவருக்கு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது.ஒருவர் இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றொருவர் மலால யுசுப்ஜயி .

 கைலாஷ் சத்யார்த்தி ௧௯௯௦இல் இருந்து குழந்தைகளின் உரிமைக்காக போராடிக்கொடிருக்கிறார்.

அவர் வாழ்க்கை பற்றிய ஒரு  பார்வை:
    கைலாஷ் சட்யார்த்தி  மத்தியப்ரதேஷத்தில் உள்ள விதிசா என்ற ஊரில் ஜனவரி பதினொன்றில் ௧௯௫௪ஆம்  ஆண்டு பிறந்தார்.அவர் தன் ௨௬வது  வயதில்  மின் பொறியாளர்  தொழிலைவிட்டுவிட்டு  குழந்தைகளின்  உரிமைக்கான பணியில் ஈடுபட்டார். 
சிறுவர் தொழிலாளி ஒழிப்புக்காக  குழந்தைப்பருவத்தைக் காப்பாற்று என்ற புரட்சியை  ௧௯௮௩இல் ஆரம்பித்தார்.ஆயிரக்கணக்கான குழந்தைகள் மறுவாழ்வும் கல்வியும் பெற்று இன்று நாடு முழுவதும் வாழ்கின்றனர்.

குழந்தைகள் தொழிலாளி  கூடாது என்பது  மனித உரிமை என்று அவர்கள் நலத்தில்  இணைத்து ஏழ்மை,வேலையின்மை ,கல்வியறிவின்மை ,மக்கள் துகை அதிகரிப்பு ,மேலும் பல சமுதாயப்பிரச்சனைகளை ஊக்குவிக்கிறது என்று கூறினார். குழந்தைத் தொழிலாளி முறையை எதிர்த்து " எல்லோருக்கும்  கல்வி " என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஐக்கிய நாட்டு  சபையின் உதவி பெற்றார்.குளோபல் பார்ட்னர் ஷிப் பார் எஜுகேசன் என்ற இணைப்பில் சேர்த்தார்.

அவர் குழந்தைகள்  தொழிலாளி ஆவதற்கு எதிரான சட்டங்கள் ,உடன்பாடுகள் ,அரசியல் அமைப்புகளுக்கு முன்னுரை யானவர் என்ற பெருமைக்கு பாடாட்டப்பட்டார். இன்டர்நேஷனல் சென்டர் ஆன் சைல்ட் லேபர் அண்ட் எஜுகேசன்  உடன் இணைந்த  குளோபல் மார்ச் அகேனைஸ்ட்  சைல்ட் லேபர் என்ற  அமைப்பில் உலக ஆலோசனைக் குழுவில் உள்ளார். இந்த அமைப்பில் உலகில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள்,ஆசிரியர்கள் ,தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வையகம் முழுவதும் பல முகாம்கள் நடத்திவருகின்றன.


  அவர் 

जानिए शांति का नोबेल जीतने वाले कैलाश सत्यार्थी को

भारत के कैलाश सत्यार्थी को शांति का नोबेल पुरस्कार मिला है
भारत के कैलाश सत्यार्थी को शांति का नोबेल पुरस्कार मिला है
फोटो शेयर करें
नई दिल्ली
बाल अधिकारों के लिए काम करने और उनकी शिक्षा के दिशा में किए गए प्रयासों के लिए मलाला यूसुफजई के साथ संयुक्त रूप से 2014 का नोबेल शांति पुरस्कार जीतने वाले कैलाश सत्यार्थी 1990 से ही बच्चों के अधिकारों के लिए संघर्ष कर रहे हैं। कैलाश सत्यार्थी के जीवन पर एक नजर...

कैलाश सत्यार्थी को बधाई देने के लिए क्लिक करें

कैलाश सत्यार्थी का जन्म मध्य प्रदेश के विदिशा में 11 जनवरी 1954 को हुआ था। सत्यार्थी ने 26 साल की उम्र में अपना इलेक्ट्रिकल इंजिनियर का पेशा छोड़कर बच्चों के अधिकारों के लिए काम करना शुरू किया था। उन्होंने बाल श्रम के खिलाफ 1983 में 'बचपन बचाओ आंदोलन' की शुरुआत की। उनकी बचपन बचाओ संस्था अब तक देश भर में हजारों बच्चों को बाल श्रम से मुक्ति दिलाई और उनके पुर्नवास और शिक्षा की व्यवस्था की है।



कैलाश ने बाल श्रम को मानवाधिकार के मुद्दे के साथ ही दान और कल्याण के साथ जोड़ा। उन्होंने तर्क दिया कि यह गरीबी, बेरोजगारी, अशिक्षा, जनसंख्या वृद्धि और अन्य सामाजिक समस्याओं को बढ़ावा देती है। कैलाश की बात को बाद में कई अध्ययनों ने भी सही साबित किया।

उन्होंने बाल श्रम के खिलाफ अपने आंदोलन को 'सबके लिए शिक्षा' से भी जोड़ा और इसके लिए यूनेस्को द्वारा चलाए गए कार्यक्रम से भी जुड़े। ग्लोबल पार्टनरशिप फॉर एजुकेशन के बोर्ड में भी शामिल रहे।

उन्हें बाल श्रम के खिलाफ और बच्चों की शिक्षा के लिए देश और विदेश में बनाए गए कानूनों, संधियों और संविधान संशोधन कराने में अहम भूमिका निभाने का श्रेय दिया जाता है।



वह बच्चों के लिए काम करने वाली संस्था इंटरनैशनल सेंटर ऑन चाइल्ड लेबर ऐंड एजुकेशन (ICCLE) के ग्लोबल मार्च अगेंस्ट चाइल्ड लेबर और उसकी वैश्विक सलाहकार परिषद से भी जुड़े रहे हैं। इस संस्था में दुनिया के भर के एनजीओ, शिक्षक और ट्रेड यूनियने काम करती हैं, जो शिक्षा के लिए ग्लोबल कैंपेन भी चलाती हैं।

कैलाश वर्तमान में दिल्ली में रहते हैं। उनके परिवार में उनकी पत्नी सुमेधा, उनकी बेटी, बेटा और बहू शामिल हैं। साथ ही उनके साथ उनकी संस्था द्वारा बचाए गए बच्चे भी रहते हैं।

No comments: