Monday, October 6, 2014

கண்ணதாசன் பாடல்கள். ---कण्णदासन के गीत.


கண்ணதாசன்  பாடல்கள். ---कण्णदासन के गीत.

நாளொரு மேடை  பொழுதொரு  நடிப்பு --

हरदिन  एक  मंच हर घडी  एक अभिनय
उसका नाम  नहीं  मनुष्य ;



அவன் பேர் மனிதனல்ல.

जिह्वा  पर एक ,और सोच में  एक  उसका नाम नहीं दिल.


நாவினில் ஒன்று நினைவினில் ஒன்று

அதன் பேர் உள்ளல் அல்ல.
दिल में जो है उसे होंट से प्रकट जो करें ,वही मनुष्य।

உள்ளத்தில் வைப்பதை உதட்டிலும்

 வைப்பவன் யாரோ ,

அவனேமனிதன் .

औरों के पसीने से शारीर पालनेवाला ,संसार में है कायरों का

ஊரார்  வேர்வையில் உடலை வளர்ப்பவன் உலகத்தில்

 கோழைகளின்   தலைவன்.

जंगल में चाँद सा,सागर में वर्षा सा जन्म लेने से किसको लाभ?

கா ட்டில் நிலவாய்கடலில்  மழையாய்
பிறந்தால் யாருக்கு லாபம்

दुश्मनी में  सहायक , भूख में भोजन बनने से शहर-गाँव  को लाभ ;
பகையில் துணையாய் பசிக்கு உணவாய் இருந்தால் ஊருக்கு லாபம்.

झौंपड़ियाँ  साथ बढ़ने से गोपुर नहीं बनती ;

கூரைகள் எல்லாம்  கூட வளர்ந்தால் கோபுரம் ஆவதில்லை,

குருவிகள் எல்லாம் உயரப்பறந்தால்  கழுகுகள் ஆவதில்லை.

चिड़ियाँ के ऊंचे उड़ने से वे बाज़ नहीं बनते;






No comments: