Wednesday, October 22, 2014

படிக்காத தொழில் மேதை சாவ்ஜி பாயி டோலாகி--


எனது ஹிந்தி தமிழ் மொழிபெயர்ப்பு 



ज्यादा पढ़ा नहीं इसलिए बांट दिए 50 करोड़: सावजीभाई ढोलकिया


हरिकृष्णा एक्सपोर्ट के चेयरमैन सावजीभाई
फोटो शेयर करें
सूरत
दिवाली पर गुजरात के हीरे व्यवसायी सावजीभाई ढोलकिया की दरियादिली की चर्चा पूरे देश में है।
நாடு  முழுவதும் குஜராத்தின் வைரவியாபாரி   சாவ்ஜிபாயி டொலகியா வின் தாராள குணத்தின் பேச்சுதான். ஹரி கிருஷ்ணா ஏற்றுமதி தலைவர் சாவ்ஜி பாயி 
தன்  நிறுவனத்தில் பணியாற்றும்  ௧௨௦௦  ஊழியர்களுக்கும் அளித்த அன்பளிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது.இவர் ஐநூற்று இருபத்தைந்து பணியாளருக்கு மூன்றரை  இலக்ஷ ரூபாய்களுக்கான வைரனகைகளை தீபாவளி பரிசாக கொடுத்துள்ளார். வீடு இல்லாத இருநூறு பணியாளர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் அளித்துள்ளார்,இதனுடன் நானூற்று தொண்ணூற்று ஒன்று தொழிலாளர்களுக்கு மகிழுந்து கொடுத்துள்ளார்.தன்னிடம் பணியாற்றும் வைர மிளிரூட்டும் பணியாளர்களுக்கு இனிமேல் வைர பொறியாளர் என்று அழைக்கும் வழக்கம் உள்ளதாகக் கூறி உள்ளார்.கம்பனியானது இந்த கௌரவத்தை போனஸ் என்று அறிவித்துள்ளது.     
டோலாகியா ௧௯௯௧ஆம் ஆண்டு தன் மூன்று சகோதரர்களுடன் சேர்ந்து ஒருகோடி ரூபாய் முதலீட்டில் இந்த வைர வியாபாரத்தைத் துவக்கினார்.இன்றைய தேதியில் இவரது வியாபாரம் ஆறுகோடி ரூபாயாக உள்ளது.
 டோலாக்கி  நான் வாழ்க்கையில் படித்ததே இல்லை என்று கூறி உள்ளார்.நாங்கள் எங்கள் அனுபவத்தால் நாங்கள் படிக்கிறோம்.நான் நான்காம் வகுப்பு வரை படித்து இருக்கிறேன்.பன்னிரெண்டு வயதில் படிப்பை விட்டுவிட்டேன்.நாங்கள் நான்கு சகோதரர்களும் வரைத்தொழிலில் ஈடுபட்டோம்.என் தம்பி எங்களில் அதிகம் படித்தவன்.   நான் படிக்காததால்  தினந்தோறும் படிக்கிறேன்.நான் அதிகம் படித்திருந்தால் இந்தவிதமான நினைப்பே வந்திருக்காது.  நான் ஹார்வர்ட் பல்கலையில் படித்து வந்திருந்தால் இத்தகைய இரக்க குணம் வந்திருக்காது என்று அவன் சொல்லுவான்.  
 என்னிடம் எதுவும் இல்லை. நான் பூஜ்ஜிய முதலீட்டில் வியாபாரம் ஆரம்பித்தேன்.
கடவுளின் அருளால் இந்த மையத்திற்கு வந்துள்ளேன்.நாங்கள் எங்கள்  பணியாளர்களின்    நாணயத்தாலும்  கடின உழைப்பாலும் இந்த உயர் நிலை அடைந்துள்ளோம். இந்த லாபத்தை நான் தனியாக ஜீரணிக்க முடியாது.கடந்த தீபாவளிக்கும் சாவ்ஜி நூறு பணியாளர்களுக்கு மகிழுந்து வெகுமதியாக அளித்தார்.
என்னிடம் இருப்பதெல்லாம் இயற்கை அளித்தது. கொடுப்பதால் எதுவும் குறையப்போவதில்லை. ஒரு விதை விதைத்தால் மரம் வளர்ந்து ஆயிரம் விதைகள் கிடைக்கும்.
இன்றுவரை  நாங்கள் கொடுத்ததை விட அதிகம் பெற்றிருக்கிறோம்.நான் அலசி ஆராய்ந்தேன். ஒருகோடி முதலீடு ஆறாயிரம் கோடியாக வளர்ந்ததற்கு யார்  கொடுத்த பங்கு.இதில் எங்கள் பணியாளர்கள் கொடைதான் அதிகம். எங்கள் ஆறாயிரம் தொழிலாளர்களில் ஆயிரத்து இருநூறு பேரை தேர்ந்தெடுத்தோம்.என்னுடைய மகன் நியூயார்க்கில் எம்.பீ.ஏ பட்டம் பெற்றுள்ளான்.அவன் எங்கள் வணிக வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதைப் பற்றி ஆய்வு செய்தான்.அவன்  ௧௨௦௦ பணியாளர்களின் சிறந்த உழைப்பே காராணம் என்று முடிவெடுத்தான்.நாங்கள் எங்கள் பணியாளர்களுக்கு அதிகம் கொடுக்கவில்லை. கொடுத்தது கொஞ்சம் தான். அவர்கள் உழைப்பிற்கு எதுவும் ஈடாகாது.இதனால் எனக்கும் ஏன் தொளிலார்களுக்கும் ஒரு தூண்டுதல் கிடைக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.நான் வெகுமதியாக ஐம்பதுகோடி ரூபாய்கள் ஒதுக்கினேன். அதில் வீடில்லாதவர்களுக்கு வீடு,கார் இல்லாதவர்களுக்குகார் ,இரண்டும் உள்ளவர்களுக்கு நகைகள் என்று முடிவெடுத்தோம்.
நான் என் பணியாளர் நலனுக்காக  கிரிக்கட்,வாலிபால் மைதானம்,நீச்சல் குளம் உடற்பயிற்சி மையம் (jim) போன்றவற்றை அமைத்துக் கொடுத்துள்ளேன்.
என்னுடைய  பணியாளர்கள்  படித்தவர்கள் கிடையாது. பொறியாளர் படிப்பு  இல்லை. ஆனால் அவர்கள் திறமை எந்த பொறியாளருக்கும் குறைந்ததல்ல.அவர்களுக்கு பொறியாளர் படிப்பு படித்தோரைவிட பல மடங்கு  அதிக ஊதியமளிக்கிறேன். என்னுடைய ௧௨௦௦ ஊழியர்கள் பத்துக்கோடி tiடி எஸ் காட்டியுள்ளனர். அவர்கள் ஊதியம் எவ்வளவு என்பதை இதிலிருந்து ஊகித்துக்கொள்ளலாம்.நான் ஒரு சமுதாய வணிகம் செய்துகொண்டிருக்கிறேன்.
என் பணியாளர்கள் இருபத்தொரு மாநிலத்தில் உள்ளனர்.இவர்கள் ௩௬௧ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் .இவர்கள் பெற்றோர்களையும் நான் அறிந்து தெரிந்து வைத்துள்ளேன். என்னுடைய பணியாளர்களின்  பெற்றோர்களை புனித பயணத்திற்கு  அனுப்புகிறேன்.என்னுடைய வணிக முறை இதுதான்.என்னுடைய வாணிகம் சமுதாயப் பொறுப்பு கொண்டதாக உள்ளது.பணம் கொடுப்பதால் மக்களின் பொறுப்புணர்வு அதிகரிக்கிறது.  அதிகம் கொடுப்பதால் அதிகம் பெறுகிறேன்.
இது தொழிலாளர் வள்ளல் சாவ்ஜி பாஈ டோலாகியின் பேட்டி. நவபாரத் டைம்ஸ் செய்தி ஹிந்தியில் .நான் செய்த தமிழாக்கம்.

 हरिकृष्णा एक्सपोर्ट के चेयरमैन सावजीभाई ने अपने 1200 कर्मचारियों को ऐसे गिफ्ट दिए कि लोग दंग रह गए। इन्होंने 525 कर्मचारियों को 3.5 लाख रुपए की हीरे की जूलरी दी। उन 200 कर्मचारियों को दो कमरे के फ्लैट मिले हैं जिनके पास घर नहीं थे। इसके साथ ही 491 कर्मचारियों को गिफ्ट में कार मिली। कंपनी ने इसे लॉयल्टी बोनस कहा है। सावजीभाई ने कहा कि अब वह हीरे की पॉलिश करने वाले अपने कर्मचारियों को डायमंड इंजिनियर कहा करेंगे। ढोलकिया ने 1991 में अपने तीन भाइयों के साथ मिलकर एक करोड़ रुपए की रकम से बिजनस की शुरुआत की थी। आज की तारीख में इनका बिजनस 6000 करोड़ रुपए का हो गया है।

मैंने कोई पढ़ाई नहीं की
ढोलकिया ने कहा कि मैंने जीवन में कभी पढ़ाई नहीं की। ऐसे में हम अपने अनुभव से रोज पढ़ाई करते हैं। मैंने चार क्लास तक ही पढ़ाई की। 12 साल की उम्र में पढ़ाई छोड़ दी। हम चारों भाई मिलकर डायमंड इंडस्ट्री में आए। मेरा छोटा भाई सबसे ज्यादा पढ़ा है। मैं पढ़ा लिखा नहीं हूं इसलिए रोज पढ़ता हूं। मैं ज्यादा पढ़ा होता तो ऐसी सोच नहीं होती। उन्होंने कहा कि मैं हार्वड से पढ़कर आता तो शायद इतनी दरियादिली नहीं होती।

इस अरबपति बिजनस मैन की खास बातें

ढोलकिया ने कहा कि मेरे पास कुछ भी नहीं था। मैंने जीरो से शुरुआत की थी। ईश्वर की इनायत है कि मैं इस मुकाम तक पहुंचा। ढोलकिया ने कहा कि हम अपने कर्मचारियों की ईमानदारी और मेहनत के दम पर ही यहां तक पहुंचे हैं। ऐसे में मुनाफा मैं अकेले नहीं पचा सकता। सावजीभाई ने पिछली दिवाली में भी 100 कर्मचारियों को कार तोहफे के रूप में दी थी। उन्होंने कहा कि जो भी मेरे पास है वह कुदरत की देन है। अभी तक मेरा अनुभव है कि देने से कम नहीं होता है। ये तो प्रकृति का नियम है कि एक दाना बोने से 100 दाने का उत्पादन होता है।


आज तक हमने जो दिया है उससे ज्यादा ही मिला है। ढोलकिया ने कहा, 'मैंने विश्लेषण किया कि आखिर 1 करोड़ से 6 हजार करोड़ तक पहुंचने में किसका सबसे ज्यादा योगदान है? फिर हमने सोचा कि हमारे 12 सौ कर्मचारियों की सबसे बड़ी भूमिका है। मैंने 6000 कर्मचारियों में 1200 सबसे मेहनती कर्मचारियों का चुनाव किया। मैंने अपने बेटे को न्यू यॉर्क से एमबीए कराया है। उससे स्टडी कराई कि हमारे बिजनस के फैलाव में किनका सबसे ज्यादा योगदान है।' ढोलकिया ने कहा कि हमने अपने कर्मचारियों को बहुत नहीं दिया है। जो भी दिया है वह थोड़ा है। इनकी मेहनत के आगे कुछ भी नहीं है। मेरा मानना है कि इससे मेरे और कर्मचारी प्रेरणा लें।

ढोलकिया ने कहा, 'मैंने तोहफे देने में 50 करोड़ खर्च किए। मैंने सोचा था कि सबको गाड़ी दूं। बाद में पता चला कि 200 लोगों के पास घर नहीं है इसके बाद योजना में बदलाव किया गया। जिसके पास घर भी था और गाड़ी भी उसकी पत्नी को जूलरी दी गई। 451 लोगों को कारें दीं। मेरा मानना है कि इससे दूसरी कंपनियों को भी प्रेरणा मिलेगी। मैंने अपने कर्मचारियों के लिए क्रिकेट, वॉलिबॉल, टेनिस कोर्ट, स्विमिंग पूल और जिम की भी व्यवस्था की है।'

मेरे कर्मचारी पढ़े लिखे नहीं हैं लेकिन वे किसी कुशल इंजिनियर से कम नहीं हैं। इंडिया में इंजिनियर की जितनी सैलरी नहीं है उससे कई गुना ज्यादा मैं सैलरी देता हूं। मेरे 1200 कर्मचारियों ने 10 करोड़ का टीडीएस भरा है। इसी से आप अंदाजा लगा सकते हैं कि उनकी सैलरी कितनी होगी। मैं सोशल बिजनस कर रहा हूं। मेरे कर्मचारी देश के 21 राज्यों से हैं। ये 361 गांव से ताल्कुकात रखते हैं। इन सभी के माता-पिता को मैं जानता हूं। अपने कर्मचारियों के माता-पिता को तीर्थ यात्रा कराता हूं। मेरा बिजनस करने का तरीका यही है। मैं बिजनस में सोशल जिम्मेदारी उठाता हूं। मेरा मानना है कि पैसा देने से लोगों की जिम्मेदारी बढ़ जाती है। ढोलकिया ने कहा कि मैं पहले देता हूं तब लेता हूं।

No comments: