Friday, September 17, 2021

ஹிந்தி.

 



சே.அனந்தகிருஷ்ணன்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல்நிலைப் பள்ளி திருவல்லிக்கேணி.


 அரபி பார்சிகலப்பு  சொற்கள்.

. अरबी फारसी  मिश्रित शब्द।

 ஹிந்தி சொற்கள் எதுவுமே 

ஒரிஜினல் ஹிந்தி கிடையாது .

हिंदी शब्द एक भी मौलिक हिंदी नहीं है।

 துளசி ராமாயணம்  அவதி மொழி.

तुलसीरामायण की भाषा अवधी है।

சூர்தாஸ் விரஜபாஷை.

सूरदास व्रजभाषा है।

மீரா விரஜபாஷை.

मीरा व्रजभाषा है।

 வித்யாபதி  மைதிலி.

विद्यापति की भाषा मैथिली है।

 கபீர் கலப்பு மொழி.கிச்சடி மொழி.

कबीर की भाषा मिश्रि भाषा है खिचड़ी है।

 இவை எல்லாமே தனித்தனி மொழி,

ये सब अलग अलग भाषाएँ हैं।

 உண்மை யான ஹிந்தி 1900 வருடம் கிபி  125 ஆண்டு கடிபோலி ஹிந்தி வரலாறு.

वास्तविक हिंदी खड़ी बोली का इतिहास 1900ई.से आज तक 125भाषाएँ हैं।

  ஹிந்தி பேராசிரியர் மனைவிக்கு ஹிந்தி தெரியாது.  

हिंदी प्राध्यापक की पत्नी को हिंदी नहीं मालूम है।

 தமிழர்கள் அனைத்தையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

तमिऴ लोगों को साफ साफ समझना चाहिए।

हिंदी को बंगाली, गुजराती तमिल तेलुगू लोगऔर उर्दु लोगों ने पाला है।

  ஹிந்தியை வளர்த்தவர்கள் 

 வங்காளிகள் குஜராத்தி கள்.

 தமிழர்கள் தெலுங்கர்கள்.

 உருது மொழி பற்றாளர்கள்.

  பாஜாரு பாஷா கடைத்தெரு மொழியாக இரண்டரை லட்சம் பேர் பேசிய  கடி போலி வளர்ச்சி க்கு பெரிதும் உதவியது சம்ஸ்கிருத மண் அரபி பாரசீ உருது போன்றவை. 

  बाजारू भाषा  ढाई लोगों की  खड़ी बोली हिन्दी के विकास में 

अरबी फारसी और उर्दू लोगों की सहायता है।

 அரசியல் கொலை கார் தாஜ்மஹால் காதல் மாளிகை என்பது போல் அனைத்தையும் மறைக்கிறது.

 हत्या के पीछे बनी ताजमहल को जैसे छिपाते हैं वैसे ही वास्तविकता को है।


உங்கள் பெயரே சம்ஸ்கிருதம். आपका नाम भी संस्कृत है।

 கருப்பா என்று நீங்கள் உங்கள் பையனுக்கு பெயர் தமிழில் வைத்தால் தாழ்வு மனப்பான்மை. அதையே வடமொழி ஷ்யாம் என்றால் மகிழ்ச்சி.

करुप्पा आपके बेटे का नाम रखने पर हीन मानते हैं। पर श्याम रखने पर खुश होते हैं।

 வெள்ளை யம்மாள் என்றால் லாழ்வு மனப்பான்மை.

वेळ्ळैयममाळ कहने पर हीनता है। श्वेता संस्कृत नाम को बढ़िया मानते हैं।

 ஸ்வேதா என்ற வடமொழி பெருமை.

   ஆங்கிலம் பாரதமொழிகளை அழித்து வருவது தான் வாய்மை உண்மை சத்தியம் यकीनन कहना है तो अंग्रेज़ी  भारतीय भाषाओं को मिटा देगी ।

स्वरचित स्वचिंतक एस अनंतकृष्णन चेन्नै।

***********-------4444444------11


.

No comments: