Tuesday, April 30, 2013

हिंदी तमिल सीखिए=ஹிந்தி தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்.

  ஹிந்தியும் தமிழும்

ஜன்மம் என்றால் மரணம் நிச்சயம்.--ஜன்ம ஹோ தோ  மரண் நிஷ்சித் ஹை.

   மேற்கண்ட வாக்கியத்தில்  ஜன்மம் ,ஜன்ம மரணம்  மரண் நிச்சயம் நிச்சித் மூன்று சொற்கள்   இரு மொழிகளிலும்  பொதுவாக உள்ளன.

जन्मं  एनराल  मरणं निच्चयम.==जन्म हो तो मरण निश्चित है.

उपर्युक्त वाक्य में जन्म ,मरण ,निश्चित तीनों  दोनों भाषाओं में आम शब्द है.

रात्रियिल  शीग्गिरम  निथ्त्तिरै  वरुकिरतु.===रात्री को शीघ्र  निद्रा आती है.
ராத்திரியில் சீக்கிரம் நித்திரை வருகிறது.=ராத்ரி கோ ஷீக்ர நித்ரா ஆதி ஹை.

ராத்ரி   நித்திரை  சீக்கிரம் இருமொழியிலும் உள்ள சொற்கள்.

रात्री ,निद्रा ,शीघ्र तीनों  दोनों भाषाओं  में है.

No comments: