Tuesday, September 9, 2014

bharateeyata.பாரதத்தன்மை/ பாரதீயம்.

आदि काल से आज तक  भारतीय साहित्य में  हो
या
इतिहास में हो
स्वार्थ लोगों  की  कमी नहीं.
अंतर्राष्ट्रीय विवाह,विदेशों  का आक्रमण; 
भारतीय द्रोही आम्बी  जैसे;
इन सब राजनीती के बीच एकता 
बनी रही तो उसमें है आध्यात्मिक शक्ति.
आ सेतु हिमाचल  के मंदिर ,
जनता की आस्था .
in ईश्वरों से प्रार्थना  एकता बनाकर देश बचाइये,
शिव,राम ,कृष्ण ,
गणेश -कार्तिक 
एकता  का विश्वास.

ஆதிகாலம்  முதல் இன்றுவரை 
இந்திய இலக்கியத்திலும் சரி ,
வரலாற்றிலும் சரி ,
சுயநலவாதிகளுக்கு 
குறைவில்லை.
பன்னாட்டு திருமணம்,வெளிநாட்டு தாக்குதல் 
இந்தியன் துரோஹி ஆம்பி போன்றோர்கள்.

இந்த அரசியலுக்கு நடுவில் 
ஒற்றுமை என்பது ஆன்மீகத் பலத்தால்.
குமரி முதல் இமயம் வரை 
மக்களின் நம்பிக்கை.
இந்த கடவுளர்களிடம் ஒரு வேண்டுகோள் 
ஒற்றுமை ஏற்படுத்தி 
நாட்டைக் காப்பாற்றுங்கள்.
ஒற்றுமைக்கு ஒரு நம்பிக்கை 
சிவன்,விஷ்ணு,ராமர்,கிருஷ்ணர்,,கணேஷ் -கார்த்திக்.

No comments: