Thursday, September 25, 2014

கண்ணதாசன் பாடல் பிள்ளைகளுக்கு ---बच्चों के लिए कन्नादासन के गीत

நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே,நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை வளரும் முல்லைகளே
பாலூட்டும் அன்னை  அவள் நடமாடும் தெய்வம்
அறிஊட்டும் தந்தை  நல்வழிகாட்டும் தலைவன்
துணையாகக் கொண்டு  நீ நடைபோடு இன்று உருவாகும் நல்ல எதிர்காலம்  ஒன்று,
கிளிபோல் பேசு இளங்  குயில் போல பாடு,
மலர்போல சிரித்து
நீ குறள் போல வாழு ,
மனதோடு கோபம் நீ  வளர்த்தாலும்
பாவம் மெய்யான அன்பே தெய்வீகமாகும்

விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேருக்கு நல் வழி காட்டவேண்டும்.
ஜனநாயகத்தில் நம் எல்லோரும் மன்னர்,
தென்னாட்டு காந்தி  அந்நாளில்  சொன்னார்.


बच्चों !आप को पाना है सद्नाम.
देश के बाग में पालनेवाली चमेलियाँ   हैं आप;
 दूध पिलाकर बढ़ानेवाली  माँ  हैं ,प्रत्यक्ष देवी,
ज्ञान देनेवाले पिता सद्मार्गादर्शक नेता,
उनके संग चलें तो अच्छा होगा आपका भविष्य.
तोते सा बोलिए,कोयल सा गाइए ;
फूल सा हंसकर ,तिरुवल्लुवर के दोहे सा रहिये
मन में कोप बढ़ाना पाप,
सच्चा प्यार ही ईश्वरत्व .
आँख सी रक्षा अपनी भाषा की कीजिये,
बुरों  को सन्मार्ग दिखाइए .

दक्षिण के गांधी ने तभी कहा है,
लोकतंत्र में सभी राजा .


No comments: