Thursday, September 4, 2014

गुरु -उत्सव -ஆசிரியர் நாள்.

गुरु  उत्सव --शिक्षक दिवस 
गुरु  प्रत्यक्ष होते है तो
प्रत्यक्ष भी होते हैं.
शिक्षक तो  केवल प्रत्यक्ष.
मानसिक  गुरु  कैसे?
किनहीं को गुरु मानना
गुरु के इनकार करने पर भी 

उन्हींको गुरु मानना.
ब  गुरु  अप्रत्यक्ष ;
पर  मन में गुरु तो बस गए.
कबीरदास के मानसिक गुरु  रामदास.
बस   बन  गए कबीर वाणी के डिक्टेटर;
लिखा दोहा -
गुरु  गोविन्द दोऊँ खड़े काके लागो पाय.
लिहारी  गुरु आपना गोविन्द दियो बताय.
दुरोण  तो एकलव्य को ठुकराया.
बिना गुरु के  प्रत्यक्ष  प्रशिक्षण  के तीरंदाज़ निकला .
तब  ज्ञान  प्राप्त करने   गुरु चाहिए  या  गुरु-भक्ति.
आजकल की शिक्षा में गुरु है वेतनभोगी.
शिष्य  में उतनी श्रद्धा- भक्ति नहीं.
अध्यापक की दिल्लगी को अपने शान समझकर 
अनुशासन हीन छात्र  ज्यादा है;
चरित्र बल से धन बल का महत्त्व बढ़ गया हैं.
गुरु उत्सव के   इस शुभ वेलामें 
हमें गुरु-भक्ति  ,अनुशासन , चरित्र निर्माण पर जोर देना हैं.
सार्वजनिक संपर्क  साधन धन की गुलामी हो गए.
बलात्कार की खबरे मोटे अक्षरों में प्रथम पृष्टों पर.
ज्ञान की खबरे  लेंस रखकर दूंढने  .
अत; गुरु उत्सव के इस अवसर  पर 
नैतिक शिक्षा की प्राथमिकता देना शिक्षा अधिकारियों और शिक्षकों 
का प्रथम  कर्तव्य है.
குரு உத்சவ். --ஆசிரியர் நாள்.
குரு என்பவர் நேரடியாகவும் 
மறைமுகமாகவும்  உள்ளார்.
குரு நேரடியாகத்தானே 
என்றால் 
மானசீகமாகவும் உள்ளார்.
மானசீக குருவா?எப்படி?
ஒருவரை குருவாக ஏற்று இறுதிவரை 
அவரை விடாமல் பற்றுவது.
குரு மறுத்தாலும் விடாமல் 
ஏற்பது மானசீக குரு.
கபீர் தாசரின் மானசீக குரு ராமதாசர்.
அதன் பலமே அவருக்கு 
"சரஸ்வதியின் சர்வாதிகாரி "
என்ற பட்டத்தை அளித்தது.
அவரின் ஈரடி:
குருவும் கோவின்டரும் என் முன்  நின்றால்,
நான் பணிவேன் குருவின் திருவடி.
குருவே எனக்கு கோவிந்தனின் தரிசனம் 
காண வழிகாட்டினார் .(மார்கதரிஷி)
துரோணாச்சாரியார்  ஏகலவ்யனை ஒதுக்கினார்.
குரு இன்றி பயிற்சி பெற்று 
வில்லாளி ஆனான்.
இப்பொழுது அறிவுபெற  நேரடி  குரு வேண்டுமா?
வேண்டாமா?
இன்றைய ஆசிரியர்கள் ஊதியம் பெறுபவர்கள்.
சீடனுக்கு அவ்வளவு சிரத்தை இல்லை ;
பக்தி இல்லை.
ஆசிரியர்களை கேலிசெய்வதே
கௌரவம் என்று நினைக்கும் மாணவர்கள் அதிகம்.
ஒழுக்கமில்லா மாணவர்கள் அதிகம்.
குணம் -நடத்தை  பலத்தை விட பணபலம் 
மகத்துவம் அதிகரித்துவிட்டது.
குரு உற்சவத்தின் இந்த  நன்னாளில் 

குரு பக்தி ,நன்னடத்தை,நல்லொழுக்கம் 
ஆகியவற்றிற்கு பலம் அளிக்கவேண்டும் 
(வலுஊட்டவேண்டும்)
பொதுமக்கள் தொடர்பு சாதனங்கள் 
பணத்தின் அடிமை ஆகிவிட்டன,
கற்பழிப்பு செய்திகள் பெரும் எழுத்தில் 
அறிவுதரும் செய்திகள் நுண்ணோக்கி கண்ணாடியில்  பார்க்கும் அளவிற்கு.
ஆகையால் இந்த குரு உத்சவ் நாளில் 
மாணவர்களின் ஒழுக்கம் ,நன்னடத்தை நற்குணங்கள் அமைப்பது 
ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலர்களின் 
முன்னுரிமை திட்டமாக செயல் படுத்துவதாகும்.



No comments: