Thursday, September 25, 2014

என் சிறுவயது திரைப்படப்பாடல் :-मेरे बचपन के गीत तमिल फ़िल्म "नील मलैत तिरुडन

என் சிறுவயது திரைப்படப்பாடல் :-

சத்தியமே  லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா

எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே ,
உன்னை இடரவைத்து  தள்ளிவிடும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா
நீ அஞ்சாமல் காலை முன் வையடா,
குள்ள நரிக்கூட்டம் வந்து குறுக்கி டும்


நல்லவர்க்கு கொள்ளை தந்து  மடக்கிடும்
நீ எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதடா
அவற்றை எமனுலகு அனுப்பி  வைக்கத்  தயங்காதடா

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா,செல்லடா,.

நீலமலைத்திருடன்.--படம். கவிஞர் மருதகாசி

सत्य को  अपना लक्ष्य बना ,आगे चल .

सर उठाकर अपने को समझ ,आगे चल.

तेरे मार्ग  होंगे टेढ़े -मेढ़े;
पैर फिसलाने तैयार;
सब को लांघकर पैर आगे रख ; भय   रहित आगे चल;
सियार दल मार्ग पर रोकेंगे ,अच्छों को लूटेंगे ;
रत्ती भर भय मत खा ,उनको निःसंकोच भेज यम लोक;
सत्य को  अपना लक्ष्य बना ,आगे चल .

सर उठाकर अपने को समझ ,आगे चल.

No comments: