Tuesday, September 9, 2014


இந்திரா பெரோஜ்  கான்  
சுயநலத்தால் ,மாநில கட்சிகளை முன்னேற்றமடையச்  செய்து,
மாநில உணர்வைத் தூண்டும் விஷமரங்களை வளர்த்துச் சென்றுள்ளார்.
இந்த மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பம் பார்த்து அகண்ட பாரதத்தை துண்டாக்கும் திட்டத்தின் 
சந்தர்பத்தை  எதிர்பார்த்து இருக்கின்றன.
தேவ விரோதி,வடக்கு விரோதி,ஹிந்து விரோதி ,ஹிந்தி விரோதி ,தனித்தமிழ்நாடு என்ற கொள்கையில் துவங்கிய 
திராவிடக் கழகம்.
அதில் இருந்து பிரிந்த  திராவிட முன்னேற்றக் கழகம்.
அதனுடன் இணைந்த இந்திரா '
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளை வளரவிடவில்லை.
பல குற்றங்களை மறைத்து அவர்களை வளர இட்டார்.
அவள் மருமகள் சோனியா தெலுங்கானா வைப் பிரித்து 
அதன் முதல்வரின் மகளுக்கு தனி நாடு கேட்கும் துணிவையும் 
அது காஷ்மீர் இணை என்று பேச்சும் துணிவையும் அதிகரிக்கச் செய்துள்ளார்.
அங்கேயே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதினைந்து நிமிடம் 

இந்திய பாதுகாப்பு தடைபட்டால் அனைத்து இந்துக்களையும் அளித்து விடுவேன் 
என்று பேசியுள்ளார்.
இப்பொழுது சீமான்,திருமா போன்றவர்கள்  
தனி தமிழ்நாடு என்ற அக்னிகுஞ்சை காக்கின்றனர்.
உதயகுமார் போன்றோரும் வெளிநாட்டுப் பணம் பெற்று 
கூடங்குளம்  பிரச்சனையில் தனியாக பிரிவதில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மோதிஜீ  அரசாங்கம் இந்தியாவை ஒரே கயிற்றில் கட்டி பலப் படுத்த வேண்டும்.
நமக்குள் சண்டை மூன்றாமவருக்கு ஆதாயம் .
நம் வரலாற்றை படித்தால் நம் அடிமைக்கு காரணம் நாமே.
பிரேம்சந்தின்  கதை சதரஞ்ச விளையாட்டுவீரர்கள்.
ஆம்பி போன்ற தேச துரோகிகள்.
இவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியரே!விழித்தெழுங்கள்.
நாட்டின் ஒற்றுமையை கவனத்தில்  வைத்துக்கொள்ளுங்கள்.
குறுகிய எண்ணமுள்ளவர்களிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
ஜய  ஹிந்த்!ஜய பாரத் !ஜய ஜவான்!ஜய கிசான்!


इंदिरा फेरोज़ खान की स्वार्थता ,प्रांतीय दलों को विकास करके 
प्रांतीय जोश के विषैले पेड़ों को पालकर  गयी है.
ऐसे स्वार्थ  प्रांतीय दल अखंड भारत को खंड करने में 
तुले हैं और मौके के इंतज़ार में हैं.
देव विरिधि,उत्तर विरोधी ,हिन्दू विरोधी,हिंदी विरोधी 
तमिलनाडु  की माँग के उद्देश्य से पले द्राविड दल  .
उससे  बिछुड़े द्रविड़ मुन्नेटर कलकं
उनके संघ में जुडी इंदिरा  तमिलनाडु में राष्ट्रीय दलों को बढ़ने न दिया.
बदल -बदलकर उनके अपराधों को छिपाकर बढ़ने दिया.
उनकी बहु सोनिया तेलंगाना को अलग करके उसके मुख्य मंत्री की बेटी को 
अलग तेलंगाना कश्मीर सम बोलने का साहस बढ़ा दिया.
वही एक सांसद पंद्रह मिनट सुरक्षा सोयेगी सारे हिन्दू धरासायी की धमकी दी.
अब तमिलनाडु के सीमान  ,तिरुमा जैसे नेट अलग ईलम और अलग तमिलनाडु की चिंगारी उड़ाने में लगे है.
उदयकुमार जैसे विदेशी चंगुल में पड़े लोग भारत भr में 
धर्म ,जाति और प्रांतीय जोश बढ़ाकर  भारत के अलगाव में दत्त-चित है.
अब मोदीजी की सरकार को भारत की कड़ियों को एक सूत्र में जोर से बाँधने का समय है.
आपसी लड़ाई ,तीसरे की  फायदा .
हमारे इतिहास में देखे तो हमारी गुलामी हमारे ही लोगों से.
प्रेम चन्दजी की कहानी "शतरंज की खिलाड़ी ".आम्बी ,
कितने ही deshdरोही  की याद रखनी है.
भारत वासियों !जागो!देश की एकता पर ध्यान रखिये.
संकुचित विचारवालों से बचिए.
जय हिन्द!जय भारत!जय जवान!जय किसान!

No comments: