Saturday, April 26, 2014

chain of four gems-நான்மணிக்கடிகை --चार रत्नों की कड़ी.-१०.


கந்திற் பிணிப்பர் களிற்றை கதாநதவிர
மந்திரத் தாற்பிணிப்பர் மாநாகம் -கொந்தி 
கயத்தைஇரும்பைப்பிணிப்பர்சான்றோரை 
நயத்திற் பிணித்து விடல்.

मज़बूत  हाथी को स्तम्भ में  बांधकर  काबू  में  रखेंगे.
क्रूर सांप को मन्त्र से नियंत्रित रखेंगे.
जो ठगते हैं ,उनको मार -मारकर  तंग करेंगे.
महानों को अपने सुचाल से वश में करेंगे.

To  control the elephant ,the people tied  it  in a pillar.
to control a gobra or snake  the people used a spell.
to control the cheaters ,the people beat and punishing them.
 to attract a great persons people behave gently.






No comments: