Saturday, November 12, 2016

தமிழ் ஹிந்தி கற்க

கி  கீ  சி சீ  டி டீ   ணி ணீ  நி நீ தி தீ  பி பீ  மி மீ  யி யீ ரி ரீ   லி லீ

कि  की चि ची टि टी  णि णी  नि  नी  ति  ती पि  पी  मि  मी यि यी   रि री  लि  ली
படித்துப் பழக

காலி   काली --கருப்பு
काकी  -பெரியம்மா                             दिल ==மனம்
                                        तिल--எள்
   कली -மொட்டு
खली -புண்ணாக்கு                                      लीला =லீலை


मिला --கிடைத்தது ,சந்தித்தான் ,சந்தித்தேன்
जिला =ஜில்லா
किला =கோட்டை
खिला =மலர்ந்தது
दिल =மனம்
मिल -சந்தி
पीला =மஞ்சள்
नीला =நீலம்
खाई =அகழி ,சாப்பிட்டேன் ,சாப்பிட்டாள்,/ன் /ர்
नीति =நீதி
निधि -நிதி
गरी --தேங்காய்பருப்பு
गली =தெரு
गाली -திட்டு.

No comments: