Wednesday, November 9, 2016

हिंदी तमिल सीखिए.

ஹிந்தியில் பேசுங்கள்,
ப்ரிய பாரத்வாசியோன் - प्रिय भारत वासियों அன்புள்ள பாரதமக்களே !
ஏக் பல் சோசியே -sochiye एक पल सोचिये.--ஒரு நொடி சிந்தியுங்கள்.
ஸ்வச்ச பாரத் स्वच्छ भारत.--தூய்மை பாரதம்.
க்யா இஸ்மேன் ராஜனைதிக் ரங்க rang lagaana சஹி ஹை--
क्या इसमें राजनैतिक रंग लगाना सही है.
இதில் அரசியல் சாயம் பூசுவது சரியா?
பிரதான் மந்த்ரி ,அன்ய மன்த்ரி ப்ரோத் சாஹித் கர்னே ஏக் தின் நாடக் ஹீ திகா சக்தே ஹைன். ==
प्रधानमंत्री , अन्यमंत्रीप्रोत्साहित करने एक दिन नाटक ही दिखा सकते हैं.
பிரதமரும் மற்ற மந்திரிகளும் ஒருநாள் தான் நாடகம் மக்களை உத்சாகப் படுத்த செய்யமுடியும்.
யஹ் நாடக் ஹை; யஹ் தோகா ஹை; கூடா டால்கர் திகாதே ஹைன் ;
यह नाटक है; यह धोखा है; कूड़ा डालकर दिखाते हैं
இது நாடகம் ; இது ஏமாற்று வேலை ;குப்பை பொட்டு காட்டு கிறார்கள்.
க்யா தேஷ் மேன் சர்வத்ர கூடோன் கா டேர் நஹீன் .
क्या देश में सर्वत्र कूड़ा नहीं है.
என்ன நாட்டில் குப்பை குவியல் இல்லையா?
சர்வத்ர தூக்தே நஹீன் .
सर्वत्र थूकते नहीं है.
தேவாலய்,பர்ய்டன் கே மஹால் ஆதி கே தீவாரோன் பர் காலே அக்ஷரோன் சே லிக்தே நஹீன்.
देवालय ,पर्यटन के महल , आदि की दीवारों पर काले अक्षरों से लिखते नहीं हैं.
எல்லா இடங்களிலும் துப்புவதில்லையா?
ஆலயச் சுவர் ,சுற்றலா மாளிகைகள் முதலியவற்றின் சுவர்களில் எழுதுவதில்லையா/?
சபாஈ saphayee மேன் குத் kud லக்னா ஹை--தூய்மை படுத்துவதில் நாமே ஈடுபடவேண்டும்
सफाई में खुद लगना है.
வஹீ தேஷ் பக்தி ஹை ந ?அதுதானே தேசபக்தி.
वही देश भक्ति है न ?
ஜய ஹிந்த் ! ஜயஸ்வச்ச பாரத்.
जय हिन्द !१ जय स्वच्छ भारत ! வாழ்க இந்திய! வாழ்க தூய பாரதம்

No comments: