Saturday, November 29, 2014

तीन प्रकार के क्रोधी मनुष्य---மூன்று வித கோபக்காரர்கள் .


   ஒரு  காலத்தில் நடந்த  விஷயம் .  சில குழந்தைகள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தனர்.அவர்கள் மணலில் மாளிகை மற்றும் சில படைப்புகள் படைப்பதில் மும்முரமாக இருந்தனர். மற்றவர்களை ஒப்பிடும் போது சிலரிடம் சாமான்கள் அதிகமாக இருந்தன.அவர்களிடம்  மண்வாரி,குவளை ,வாளி மற்ற உபகரணங்கள் இருந்தன.தங்கள் மஹாலை 

கட்டுவதில் அதிக நேரம் சிலவிட்டனர்.அவர்களில் ஒரு குழந்தைக்கு இந்த கட்டடம் அணைப்பதில் ஆர்வம் கிடையாது. அது  கவனமாக மற்றவர்கள் பணியை பார்த்துக்கொண்டிருந்தது. பிறகு மதியம் மஹால் கிட்டத்தட்ட முழுமை அடையும் நிலையில் அந்தக் குழந்தை  அதை அளிப்பதிலும் உதைப்பதிலும் தனக்கிருந்த  ஆசையை  அடக்கமுடியவில்லை.பிறகு ஒரே உதையில் ஒரு மஹாலை உதைத்து துவம்சம் செய்துவிட்டது, மற்ற எல்லாக்குழந்தைகளும் அந்தக் குழந்தையை அடிக்க  ஒன்றுசேர்ந்து விட்டனர். அவனை குத்தினர். அவன் மீது மணல் எறிந்தனர். பிளாஸ்டிக் வாளியால்  அடித்தனர். இதனால் அவன் உடலில் சிராய்ப்பு ஏற்பட்டது.முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.அவன் அங்கிருந்து சிறிது தூரம் சென்று அழ ஆரம்பித்தான்.மற்றவர்கள் அவன்மீது மிகுந்த கோபத்துடன் இருந்தனர். அவர்கள் மீது இறக்கம் காட்டவில்லை.அவர்கள் மறுபடியும் மஹால் கட்டுவதில் ஈடுபட்டனர்.ஒருமணி நேரம் கடினமாக கழிந்தது.
இருட்டு ஆரம்பித்ததும் எல்லோரும் வீட்டிற்குச் செல்லத் தொடங்கினர்.
குழந்தைகள் அந்த நாள் வேலையை முடித்துவிட்டனர்.போவதற்கு முன்னால் அவர்கள்  ஒருவர் மற்றவர் வீட்டை மிதித்து  அழித்துவிட்டனர்.சிலநிமிடம் 
இவ்வாறு செய்து தங்கள் வேலையை  நஷ்டமாக்கிவிட்டு
  அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். சென்றுவிட்டனர்.

இப்பொழுது அந்த அடிபட்ட குழந்தை தனியாக நின்று யோசிக்கத் தொடங்கியது --"தான் செய்தது தவறா?அல்லது நேரமா?நாம் கட்டாததால் இடித்ததுதவறா " என்று .

ஒரே நடவடிக்கை . அவன் செய்யும் போது கோபம் கண்மூடித்தனமாக வந்தது .
மற்றவர்கள் சேர்ந்து அதே செயலை மகிழ்ச்சி  நீர் வீழ்ச்சி போல் கொட்டுகிறது. இது எப்படி நடக்கிறது ?

ஒரு நொடிப்பொழுது இந்தக்கதையை மதிப்பீடு செய்யவேண்டாம்.இந்தக் கதையின் பொருள் பற்றி சிந்திப்போம்.
நீங்கள் யாரை ஆதரிப்பீர்களோ அது அந்த மணல் வீடு போன்று நிலையற்றது.

கோபத்தை எக்காரணம் கொண்டும் சரி என்று சொல்லமுடியாது.எப்படி   அதை நியாயப் படுத்தினாலும்  கோபம் காட்டுபவனும் கோபத்தை பொறுப்பவனும் 
இருவருக்குமே அடிபடுகிறது. கடந்த இடுகையில் சொன்னபடி நான் சுட்டி காட்டுகிறேன் .
வெவ்வேறு விதமாக கோபப்படுபவர்களைப்   பற்றி  உங்களுக்கு  புரிந்து கொள்வதில் உதவி செய்கிறேன்.

முக்கியமாக அவர்கள் மூன்று பிரிவினாரக உள்ளனர்.

௧.    கல்- சிற்பக்கலைஞர்

  உளி மூலம் கல்லில் ஒரு கோடு போடுவதை நினையுங்கள்.இந்தக் கோடு நிலையானது.  சிலரிடம் கோபம் இந்த கல்லில் கோடுபோட்டதுபோல் நிலைத்துவிடுகிறது.    சூழ்நிலைகள் ,  எதிர்பாரா சந்தர்பங்கள், வாழ்க்கையில்

நடந்த நிகழ்ச்சிகள்  முதலியவை மாற்றமுடியாத இழப்பை ஏற்படுத்திவிடுகிறது.
எந்த முறையிலும் கல்லை மீண்டும் தன் உண்மை நிலைக்கு கொண்டுவரமுடியாது. இவ்வாறான கோபம் மிகவும் மோசமானதாகும்.
அவர்கள் முடியாது என்பதை வடிகட்டி கொதிக்கவிடுகிறார்கள்.
அவர்கள் கல்லில் சிலை வடிக்கும் சிற்பக்கலைஞர்கள் போன்றவர்கள்.
அவர்களில்  அதிகமானவர்கள்   அவநம்பிக்கை ,பொறாமை ,சிடுசிடுப்பு உள்ளவர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு அனுகூலமற்ற சூழலும் ,முடியாது என்ற உணர்வும்  ஏற்படும்போது  அவர்களுக்கு  கோபம்  மட்டுமே
எதிர்வினையாகிறது.ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவர்கள் கோபம் அதிகரிக்கிறது. அவர்களின் கோபம் என்ற கோடு மிகவும் ஆழமானதாகவும் நீளமானதாகவும்  பருத்தும் உள்மனம் வரை செல்கிறது.


௨. மணல்- சிற்பக்கலைஞர் :-

  இவ்வாறான சிற்பிகள்   நம் உலகில்  கோபத்தில் அதிகம்.மணலில் வடித்த  கோடு   நீளம் எவ்வளவு அதிகம் ஆனாலும் ,ஆழம் எவ்வளவாக இருந்தாலும்
பருமன் எவ்வளவு பெரிதாக இருந்தாலும்  அது நிலையானதல்ல.மணல் மாளிகையின் சுவர் எவ்வளவு பருத்து பெரிதாக இருந்தாலும் ஒரே அலை அதை அழித்துவிடுகிறது.அவ்வாறே சிலர் கோபப்படுகிறார்கள் . மனதில் குடிவைத்துவிடுவதில்லை.உடனே அதை  விட்டு விடுகிறார்கள்.

அவர்கள் கோபத்தில் பைத்தியமாகும் போது  எண்ணங்களின் மாளிகை கட்டலாம்  ஆனால் கோபிக்கப்பட்ட குற்றம்புரிந்த  மனிதனின் சிறிய மன்னிப்பு,அனுகூல  ஆனந்த  அலை, நல்ல நேரம் தரும் அலை ,
அவன் காட்டும் வருத்தம்,தவறி உணர்ந்த செயல்  ஆகியவற்றின் ஒரு சிறு எட்டிப்பார்த்தாலே   கோபத்தை எட்ட வைத்து வெகு சீக்கிரத்தில்  அவன் கோப மாளிகைகையின் சுவற்றை இடித்துத் தள்ளி அவனை மகிழ்ச்சி உள்ளவனாக மாற்றிவிடும்.கோபமில்லா நிலைக்கு திரும்பவும் வந்துவிடுவார்கள்.

அறிவுள்ளவர்களும் ,இரக்கமுள்ளவர்களும்  மனதை தூய்மையாக கட்டாயம் வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் கல்--சிற்பிகள் ஆவதில்லை.அவர்கள் கோபப்படுகிறார்கள் . அதை விட்டுவிடுகிறார்கள்.முடிவு வரை மண்ணிற்கு எந்தவித சேதாரத்தையும் உண்டாக்குவதில்லை.கோடுகள் கரைந்து விடுகின்றன,  அந்த அமைப்புகள்  இடிந்துவிடுகின்றன.

3. ஓடுகின்ற அலைகள் ;-

  சிறந்த விதம். நீங்கள் அலைகளை நோட்டமிட்டால் தெரியும் அதிலும் கோடுகள் தோன்றுகின்றன தோன்றியமாத்திரத்தில்  மறைந்து விடுகின்றன.
தண்ணீரில் ஏற்படும் கோபம் ஒரு நொடி தான்.அது எவ்வளவு சீக்கிரம் மேல் எழும்புகிறதோ ,அவ்வளவு  சீக்கிரம் தணிந்து விடுகிறது. கோபத்தில் முடிக்கிவிட்டதிட்டு திட்டியவர்  ஏதாவது ஒரு சொல் சொன்னாலே கோபம் தணிந்து விடுகிறது.   இவர்கள் கோபத்தை தன் மனதில் குடி அமர்த்துவதில்லை.கொபமாளிகை கட்டுவதில்லை. தற்காலிக அலைகளில் சவாரி செய்து விட்டுவிடுகிறார்கள்.உள் முகமாக்கும் செயல்முறை மனிதனை ஒரு குளமாக்கிவிடு கிறது.  நீர் நிலை ,  அமைதி -நிலை.

 நீங்கள் உங்கள் கோபத்தில் வெற்றிபெற ,முதலில் உங்கள்  இயற்கை குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் சிற்பக் கலைஞரா,அலைகளில் ஒடுபவரா என்ற உங்கள் போக்கை சோதனை செய்யுங்கள். நீங்கள் எரிமலையா அல்லது காபி காய்ச்சும் யந்திரமா?அதற்குப்பின்  உங்களை கோபத்தை விட ஷக்திசாலி ஆக்க முன்னே செல்லுங்கள்.ஏனென்றால்
நீங்கள் சக்திசாலியானால், கோபத்தை வெல்வீர்கள்,இல்லையெனில் கோபம் உங்கள்மீது ஆதிக்கம் செலுத்தும்.இதில் நான் கோப உணர்வின் சாரம் கூறியிருக்கிறேன்.அடுத்த இடுகையில் அதை உண்மையாக வெல்லும் செயல்முறைகளை எழுதுவேன்.அதுவரை நீங்கள் உங்கள் கோபத்தின் போக்கை பற்றிய எண்ணத்தை அறிய சில நிமிடங்கள் ஈடுபடுங்கள்.
நீங்கள் உங்களைப்பற்றி எவ்வளவு அறிகிரீர்களோ,அந்த அளவிற்கு என்ன ஆக விரும்புகிரீகளோ ,அவ்வாறு நல்ல முறையில் ஆக முடியும்.










रेत के महल कितने भी सुन्दर होंये अस्थाई होते हैं। लहरें इन्हें किनारे से बहा ले जाती हैं। आप क्या पकड़े बैठे हैं?
एक समय की बात है, कुछ बच्चे समुद्र तट पर खेल रहे थे। वे रेत पर महल और अन्य संरचनाएं बनाने 
में व्यस्त थे। कुछ बच्चों के पास अधिक सामान थे अन्य की तुलना में। उनके पास बेलचा, मग,
 बाल्टी व कुछ अन्य उपकरण थे। अपना महल बनाने में उन लोगों ने घंटों लगाए।

उनमें से एक बच्चे को संरचना बनाने में कोई रुचि नहीं थी, वह केवल गौर से सब देख रहा था।
 बाद में दोपहर के समय जब सारे बच्चे अपने रेत के महल की लगभग पूर्णता तक पहुँच गए,
 वह बच्चा महल को रौंदने और एक लात में ध्वस्त करने के प्रलोभन को नहीं रोक सका। 
और फिर एक लात में उसने एक महल को धराशायी कर दिया।

दूसरे सारे बच्चे उसकी पिटाई करने के लिए इकट्ठे हो गए। उन्होंने उस पर मुक्के से प्रहार किया,
 प्लास्टिक के बेलचे से भी उसे चोट पहुंचायी, उस पर रेत भी फेंका। इन सबके कारण उसके शरीर पर
 खरोंच पड़ गए, और चेहरे पर भी घाव का चिन्ह बन गया। वह वहाँ से दूर जाकर रोने लगा। 
दूसरे सारे बच्चे बहुत नाराज़ थे, उन्हें उससे कोई सहानुभूति नहीं थी, वे पुनः महल बनाने में जुट गये। 
मुश्किल से एक घंटा गुज़रा होगा जब अंधेरा होना आरम्भ हो गया। लोग अपने घरों को जाने लगे। 
बच्चों ने भी उस दिन के लिए अपना काम वहीं समाप्त कर दिया।

जाने के पहले उन्होंने प्रसन्नतापूर्वक एक-दूसरे के महल को रौंद डाला।
 कुछ मिनटों तक ऐसा करने के बाद, अपने पूरे दिन के परिश्रम को मिट्टी में मिलाकर, वे घर चले गए।

वह अकेला, पिटा हुआ बच्चा यह सोचता रहा कि क्या उसकी कार्यवाही गलत थी या समय, या 
फिर उसे इसलिये पीटा गया कि उसे उस महल को ढाहने का कोई अधिकार ही नहीं था क्योंकि उसने
 उसे नहीं बनाया था? उसने सोचा ऐसा कैसे हो सकता है कि एक ही कार्यवाही जो उसने की तो
 दूसरों का क्रोध भड़क गया जबकि दूसरों ने स्वयं वही कार्यवाही की तो खुशियों का झरना बहने लगा।

चलिए एक क्षण के लिए उपरोक्त कहानी में वर्णित किसी भी कार्यवाही का आकलन नहीं करते हैं।
 इस कहानी के अर्थ पर विचार करते हैं। कोई अंतर नहीं पड़ता आप चाहे जिसका समर्थन करें,
 यह कुछ भी रेत के महल से अधिक स्थायी नहीं है। अनुशासन जबकि आवश्यक है,
 क्रोध को केवल किसी बहाने से ही सही ठहराया जा सकता है, आप चाहे जैसे भी इसे न्यायोचित 
बतायें सच्चाई तो यह है कि यह क्रोध करनेवाला और क्रोध झेलनेवाला दोनों को आहत करता है।

जैसा कि मैंने अपने पिछले पोस्ट में संकेत दिया था, 
मैं आपकी सहायता करता हूँ विभिन्न प्रकार के क्रोधी लोगों को समझने में।
 मुख्यतः वो लोग निम्नांकित तीन वर्गों में आते हैं -

1. पाषाण शिल्पकार

सोचिये छेनी का प्रयोग कर पत्थर पर एक लकीर बना दी जाए। यह उसमें सदा के लिए रह जाएगा।
 कुछ लोगों में क्रोध पत्थर पर खींची लकीर के जैसा होता है। परिस्थितियाँ, संयोग, जीवन की कुछ घटनाएं, फिर परिस्थितियों और घटनाओं के प्रति उनका दृष्टिकोण उनको क्रोधित कर देता है। जिन परिस्थितियों से वो गुजरें हैं, वे उसे भुला नहीं पाते हैं, वे अक्षम होते हैं क्षमा करने में जिन्होंने उनके साथ गलत किया, फलतः अपने ह्रदय में क्रोध और नकारात्मकता को पकड़े रखते हैं। उत्कीर्ण किये हुए चिन्ह की तरह क्रोध इनके मस्तिष्क पर स्थायी चिन्ह छोड़ देता है। इनका भरना कठिनतम होता है। उस पत्थर की सोचिये, उसकी अपरिवर्तनीय क्षति तो हो गयी, किसी भी तरीके से वापस जाकर पत्थर को उसके वास्तविक स्वरूप में नहीं
 लाया जा सकता है।
इस तरह का क्रोध निकृष्टतम होता है।
 वो लोग, जो अपने ह्रदय में नकारात्मकता को छनने और उबलने देते हैं, पत्थर के मूर्तिकार के तुल्य हैं।
 वे ज्यादातर निराशावादी और नकारात्मक, उद्विग्न और चिड़चिड़े रहते हैं।
 प्रत्येक प्रतिकूल परिस्थिति, प्रत्येक नकारात्मक भावना, सिर्फ क्रोध ही उनकी प्रतिक्रिया होती है।
प्रत्येक घटना के साथ, उनका रोष और बढ़ जाता है, उनके क्रोध की रेखा और गहरी एवं मोटी उत्कीर्ण हो
 जाती है।

2. रेत शिल्पकार

इस तरह के क्रोधी हमारे संसार में सामान्यतः अधिक हैं। विचार करके रेत पर खींची गयी लकीर,
 चाहे कितनी भी गहरी और कितनी भी मोटी हो, वह स्थायी नहीं होती।
 रेत के महल की दीवार चाहे कितनी भी सुदृढ़ क्यों न हो, एक लहर आती है और उसे किनारे से बहा
 ले जाती है। ठीक इसी तरह बहुत से लोग क्रोध तो करते हैं पर उसे ह्रदय में बसा कर नहीं रखते,
वे उसे जाने देते हैं। जब उन्मत्त होते हैं, वो अपने विचारों या निर्णयों के महल बना सकते हैं,
लेकिन आनंद की एक तरंग, अच्छे समय की एक लहर, क्षमा की एक पहल, पश्चाताप की एक झलक
 जब दोषी की तरफ से दिखती है, ये शीघ्र ही क्रोध की दीवार को गिरा कर
अपने सामान्य प्रसन्नता की स्थिति में लौट जाते हैं।
 बुद्धिमान और दयालु अपने ह्रदय को इतना शुद्ध अवश्य रखते हैं कि वे पत्थर के मूर्तिकार नहीं बने,
 वे क्रोधित हो सकते हैं किन्तु उसे जाने देते हैं।
 अंततः रेत के लिए यह किसी क्षति का कारण नहीं बनते, लकीरें धुल जाती हैं,
क्षण भर में संरचनाएं ध्वस्त हो जाती हैं।

3. लहरों पर बहनेवाला

उत्कृष्ट प्रकार! यदि आप लहरों पर बहनेवाले का अवलोकन करें, आप पायेंगे कि ये भी लकीरें खींचते हैं,
 लेकिन पानी पर। जितनी शीघ्रता से लकीर खींची जाती है वैसे ही वो ग़ायब हो जाती हैं।
 पानी पर बहनेवाले का क्रोध क्षणिक होता है। जितनी तेजी से वो ऊपर चढ़ता है उतनी ही शीघ्रता से
 वह नीचे भी उतर जाता है। इससे पहले कि ये दुःख और ठेस पंहुचानेवाले कोई शब्द बोलें,
इनका क्रोध ठंडा हो जाता है, ये क्रोध को अपने ह्रदय में बसा कर नहीं रखते,
कोई संरचना नहीं बनाते, यद्यपि अस्थायी, वो लहरों की सवारी करते हैं और उसे जाने देते हैं।
अंतर्मुखी होने की प्रक्रिया एक व्यक्ति को तालाब के जैसा बना देती है, एक स्वच्छ जलाशय,
 शांत और स्थिर।

अपने क्रोध पर विजय पाने के लिए, अपने स्वयं के स्वभाव को समझिये, आप शिल्पकार हैं या लहरों पर
बहनेवाले, और अपने क्रोध की प्रवृत्ति को जाँचिये, यह ज्वालामुखी या काफी को ब्रू करने का यंत्र है।
 उसके बाद, स्वयं को अपने क्रोध से शक्तिशाली बनने की दिशा में कदम बढ़ाइये,
क्योंकि यदि आप प्रबल हैं तो क्रोध पर विजय पा लेंगे, अन्यथा ये आप पर हावी हो जाएगा।

 इसमें मैंने क्रोध भाव का सार बताया है, अपने अगले पोस्ट में,
मैं इससे उबरने की वास्तविक प्रक्रिया को लिखूंगा।
तब तक आप अपनी और अपने क्रोध की प्रवृत्ति पर विचार करने में कुछ मिनट लगाइये ।
आप स्वयं को जितना जानेंगे, आप जो भी बनना चाहते हैं अच्छे से बन पायेंगे।
- See more at: http://hindi.omswami.com/2013/03/blog-post.html#sthash.Dbj1nhwX.dpuf

No comments: