Wednesday, March 11, 2015

एक बार== ஒரு  முறை 

 टहलते हुये --உலாவிக்கொண்டிருந்த

राजा की दृष्टी----ராஜாவின்   பார்வை  

 एक भिखारी  पर पड़ी,==ஒரு பிச்சை க்காரன்  மீது விழுந்தது.(பிச்சைக்காரனைப் பார்த்தார் )


 जो मांस की दुकान से मांस खरीद रहा था |== அவன் ஒரு கறிக்கடையில்  மாமிசம் வாங்கிக்கொண்டிருந்தான்.

राजा  ने भिखारी  से पूछा ---  அரசன்  பிச்சைக்காரனிடம்  கேட்டான்.

 ऐ भिखारी!   क्या तुम मांस खाते हो ?-- பிச்சைக்காரனே!--நீ மாமிசம் சாப்பிடுகிறாயா ?

भिखारी ने उत्तर दिया--- பிச்சிக்காரன் பதிலளித்தான் ---

 शराब के बिना मांस का क्या मजा है |--சாராயம் இன்றி மாமிசத்தில்  என்ன  ஆனந்தம்?

राजा :- अच्छा तो तुम्हे शराब भी प्रिय है ?--ராஜா,  உனக்கு சாராயமும் பிடிக்குமா ?

भिखारी :- शराब और मांस वेश्याओं के साथ बैठकर पीता खाता हूँ, अकेला नहीं | --நான் வேசிகளுடன் அமர்ந்துசாராயமும்  மாமிசமும் சாப்பிடுகிறேன் .  தனியாக கிடையாது.

राजा :- वेश्याओं का संग तो धन के बिना नहीं होता, तुम्हारे पास धन कहाँ से आता है ?

அரசன் ;  பணம் இன்றி வேசிகளுடன் இருக்கமுடியாது , உனக்கு பணம் எங்கிருந்து வருகிறது?

भिखारी :- मै चोरी करके तथा जुआ खेलकर वेश्याओं के लिए धन संग्रह करता हूँ |

பிச்சைக்காரன் ;--நான் திருடி சூதாடி வேசிகளுக்காக பணம் சேர்க்கிறேன்.

राजा ने आश्चर्य से कहा :- ராஜா  ஆச்சரியமாக சொன்னார் ---

 तुम चोरी करते हो--நீ திருடுகிறாய் .

 और जुआ भी खेलते हो |--மேலும்  சூதாடுகிறாய்.

 भिखारी की दयनीय दशा पर शोक प्रकट करते हुये --அவனுடைய இரக்க நிலை கண்டு  வருத்தத்துடன்  சொன்னார் ;--

राजा ने आगे कहा भ्रष्ट व्यक्ति का इससे अधिक और क्या पतन हो सकता है |----ஊழல் பேர்வழி  களுக்கு  இதைவிட  
வீழ்ச்சி  எதுவாக  இருக்க  முடியும்.

No comments: