Monday, March 30, 2015

மனித லீலை --maanav leela-मानव लीला.



கடவுள் எங்கும் ஒழிய வில்லை 


மனிதம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.


கடவுள் தன் பணியில் ஈடுபட்டுள்ளார்.


நாணயமற்றவை  ஏதோ உருவத்தில் 

வெளிப்படுகிறது.


பணம் -அதவி-அதிகாரங்கள் 

கடவுளை வெள்ளி -தங்கம் -வைரங்களால் 

அலங்கரிக்கின்றன,


கடவுள்  இருந்து ஆனந்தத்தை அனுபவிக்கிறார் .

கடவுள் எங்கும் ஒழியவில்லை.


கடவுள் ஒரு பிரமிப்பில் இருக்கிறார் --

இவர்கள் எப்படி வெளிப்படையாக 

நாணயமற்ற முறையில் பணம் சேர்க்கிறார்கள்?!!.

எப்படி இவ்வளவு அவமானம் சகிக்கிறார்கள்.?!!


நாம் அறிவைக் கொடுத்தோம் .

மரணம் என்ற தண்டனைச்சட்டம் நிலைத்த 

அமரத்துவம் வாய்ந்தது.

முதுமை நிச்சயம்.

இந்த நிர்வாகத்திற்கிடையில்,


வாக்காளர்கள் எப்படி இந்த  நாணய 

 மற்றோர்களுக்கு 

கறுப்புப் பண  பணக்காரர்களுக்கு 

வாக்களிக்கிறார்கள் ?

வேறு  வழியின்றி  இருக்கும் இறைவன் 

மௌனமாக 

மனித  லீலை  பார்த்துக்கொண்டிருக்கிறார்.











भगवान  नहीं  कहीं छिपता , 

मानवता नदारद हो रहा है.



ईश्वर अपने  काम  में लगे हैं ,




बेईमानी किसी न किसी रूप में  होता है  प्रकट.




धन-पद -अधिकार ,ईश्वर को 


सोने चाँदी हीरे पन्नों से सजाते हैं ,



भगवान तो मौजूद होकर ,मज़ा ले रहा है,




ये कैसे इतने अपमान सहकर 


खुल्लमखुल्ला धन जोड़ रहे हैं 



बेईमानी से.




ईश्वर खुद  चकित हैं , 




हमने बुद्धि दी,मृत्यु की  सजा अटल  अमर.




बुढ़ापा ज़रूर ,इतनी व्यवस्था के बीच ,




मतदाता कैसे?  मत देते हैं  !!  इन काले धनियों को.!!




विवश ,विराजमान ईश्वर ,


मौन  देख रहा है 



मानव लीला.


No comments: