Tuesday, March 3, 2015

learn hindi --tamil

ஹிந்தி கற்றுக்கொள்க :-
गरीब और मध्यम वर्ग ---ஏழை நடுத்தர மக்கள்
बिना कष्ट उठाये ,---கஷ்டங்களை அழைக்காமல்( பினா --இல்லாமல் )
कर्जा लिए बिना --கடன் வாங்காமல்
आडम्बर रहित --ஆடம்பரம் இன்றி
अपने घर के--தன் வீட்டினுடைய
जलसों को --விழாக்களை
मनाना चाहिए. கொண்டாட வேண்டும் .
दूसरों को देखा -देखी - மற்றவர்களை பார்த்து
बीस हज़ार के खर्च केस्थान पर--இருபதாயிரம் செலவு செய்யும் இடத்தில்
दो लाख இரண்டு லக்ஷம்
खर्च करने की प्रेरणा --சிலவு செய்யும் தூண்டல்
जो कमाते नहीं ,करने की सलाह देंगे. --சம்பாதிக்காதவர்கள் ஆலோசனை தருவர் .(பெண்கள் பெரியவர்கள் )
एक मध्यम वर्ग को दो लाख बचाना कितना कष्ट है?--ஒரு நடுத்தர வகுப்பிற்கு இரண்டு லக்ஷம் சேமிப்பது எவ்வளவு கஷ்டம் .
दिखावे के लिए ,காட்சிக்காக
बाह्याडम्बर के लिए ,--வெளி ஆடம்பரத்திற்காக
मिथ्याभिमान के लिए --பொய்யான கௌரவத்திற்காக
आठ घंटे के एक अलौकिक संस्कार के लिए --எட்டு மணிநேர ஒரு அலௌகீக சடங்கிற்காக
दो लाख खर्च करना--இரண்டு லக்ஷம் சிலவு செய்வது
दस महीने की कमाई --பத்துமாதம் சம்பாதிப்பது
और दो लाख बचत करने सालों लगेगा.-மேலும் இரண்டு லக்ஷம் சேமிப்பு பல ஆண்டுகள் ஆகும்.
सोचिये ,--எண்ணுங்கள் /சிந்தியுங்கள்
दूसरों को संतोष करने के लिए--மற்றவர்களை திருப்திப் படுத்த
अपने को कर्जदार बनाकर दुखी मत होइए. தன்னை கடன்காரர் களாக்கி வருத்தப் படாதீர்கள்
सोचिये,अपने कष्ट को खुद न बुलाइए. யோசியுங்கள் .தன் கஷ்டத்தை தாங்களே அழைக்காதீர்கள் .
एक साल की आपकी कमाई-- ஒரு ஆண்டு நீங்கள் சம்பாதிப்பதை
तीन घंटों में --मून्रू मणि नेरंगलिल -மூன்று மணி நேரங்களில்
कमाने के लोभ में --सम्पातिक्कुम சம்பாதிக்கும் பேராசையில்
तैयार है लोग ,भगवान के नाम पर. கடவுளின் பெயரில் மக்கள் தயார் .
सोचिये आगे बढिए. சிந்தியுங்கள் , முன்னேறுங்கள்

No comments: