Sunday, February 21, 2021

இயற்கை இன்பம் प्राकृतिक सुख

 இன்றைய   आज 

இறைவன்  भगवान  के

அளித்த சிந்தனைகள்.  लिए हुए चिंतन।

மனிதன் உயர்வகை பிராணி.  मनुष्य उच्च वर्ग के पशु।

நல்லது கெட்டது அறிவான். भला बुरा जानता है।

மீன் போன்று நீந்த முடியும். मछली सा तैर सकता है।

பறவை போன்று பறக்கமுடியும். पक्षी सा उड सकता है।

சொத்துக்கள் சேர்க்கமுடியும் संपत्ति जोड सकता है।

அணைகட்ட முடியும் बाँध बना सकता है।

புதிய புதிய அறிவியல்  नये नये वैज्ञानिक

கண்டு பிடிப்புகள்। आविष्कार।

 நோய் அறி சாதனங்கள், रोग निदान साधन।

 வசதிகள். सुविधाएँ

அனைத்து வசதிகள்  सभी प्रकार की सुविधाएँ।

தானியங்கி சாதனங்கள். स्वचालित यंत्र ।

அறிவு ஞானம் மெய்ஞானம்  बुद्धि ज्ञान तत्वज्ञान।

ஆனால் வசதிகள் लेकिन सुविधाएँ

 அனுபவிக்க   भोगने

அறிவு மட்டுமே போதுமா? सिर्फ बुद्धि पर्याप्त है।

பணம். धन।

சரி . ठीक।

பணம் உள்ளவர்கள் धनी 

 அனைவரும் सब धनी

அனைத்தையும் सर्वसृव

 அனுபவித்து भोगकर 

ஆனந்தம்   आनंद 

அடைய पा 

முடியுமா? सकते हे?

பணம் படைத்தவர்கள் அனைவரும்  धनी सब के सब

  மகிழ்ச்சி யாக மனநிறைவாக  खुशी से  संतोष से

உண்டு உறங்குகிறார்களா? का पीकर  सोते हैं?

சிந்தியுங்கள்.  सोचिए।

பாடுபட்டு பல பங்களாக்கள். परिश्रम से कई बंगला

பல கோடி சொத்து குவிப்பு. कई करोड़ संपत्तियों का ढेर।

நாம் இருப்பது ஒரு வீடு. हमारा एक घर।

ஆண்டவன் நிர்ணயப் படி  भगवान के नियमानुसार

அந்த பங்களாக்கள் वे बंगला

காவல் ,காப்பவன் पहरेदार की देखरेख में।

பராமரிப்பில்.

உற்றார் உறவினர்  नाते रिश्ते या 

அல்லது குடியிருப்

போர்  பராமரிப்பில். वहाँ के किरायेदार की  देखरेख में।

குடியிருப்

போரை  காலி பண்ண வழக்கு. किरायेदारों को खाली करने मुकद्दमा।

நிம்மதியின்மை.   बेचैनी।

ஆண்டவனுக்கு காணிக்கை தானம். भगवान को भेंट दान।

ஆள்பவனுக்கு வரி. शासकों को कर।

 தானமளித்த ஆண்டவன் சொத்தை भगवान को दान दिए संपत्ति 

 அனுபவிக்க। भोगने

கொள்ளை அடிக்க लूटने

ஆக்கிரமிக்க ஒருவன்.  हड़पने एक।

வயதாகிவிடுகிறது. बुढ़ापा आ जाता है।

பலருக்கு அந்த முதுமையில் कइयों को  उस बुढ़ापे में

எங்கெங்கு  कहाँ कहाँ 

சொத்து க்கள் सपत्तियाँ है

 இருக்கின்றன 

 நினைவில்லா நிலை.  याद रहने की स्थिति में नहीं ।

உண்ணாமல் உறங்காமல் बिना खाए बिना सोए

சம்பாதித்த।  कमाए

 பணம்.   धन।

லஞ்சப் பணம். रिश्वत के धन।

கடமையாற்றாமல்  बिना कर्तव्य निभाए

சொத்து க்குவிப்பு. संपत्ति बटोरना।

பலரின் சாபங்கள். अनेकों का  शाप।

வாரிசில் லா சொத்து. लावारिस संपतृतियाँ।

ஒரு பணக்காரன். एक। अमीर।

அவன் சொத்து க்கு ஒரேவாரிசு. संपत्तियों का इकलौता वारिस।

அவன் மன நிலை சரியில்லை. उसका दिमाग ठीक नहीं।

 பணம் பணம் பணம். धन। धन। धन।

நிம்மதி.  संतोष।

இதை சிந்திக்க வேண்டும். यह सोचना चाहिए।

அளவுக்கு மீறினால்  परिमाण से अधिक होने पर,

அமிர்தம் மட்டும் அல்ல केवल अमृत ही नहीं

ஆஸ்தியும் நஞ்சே. संपत्तियाँ भी विष हो जाता है।


 அனைவரையும் ஆட்டி வைப்பவன் सबहिं नचावत राम गोसाईं।

ஆண்டவனே.

இறைவனே. भगवान ही।

இயற்கையே. प्रकृति ही

இறையின்பம் ईश्वरीय सुख।

சத்தியம் நேர்மை सत्य ईमानदारी

நடுநிலைமை तटस्तथा

தானதர்மம். दान धर्म 

வாக்கு தவறாமை. वचन का पालन।

இறை யின்பங்கள். ईश्वरीय  सुख।

இயற்கை இன்பங்கள். प्राकृतिक सुख।

 அறிவு ள்ள बुद्धिमान 

ஆறு। छै 

 அறிவு ள்ள बुद्धिमान

மனிதன் मनुष्य  जब तक इन्हें न सोचता तब तक दुख ही दुख।

சிந்திக்

காதவரை

 இன்னலே.

இன்ப மில்லை.

சே.அனந்தகிருஷ்ணன்। से.अनंतकृष्णन। चेन्नै के मन में

மனதில் இறைவன் அளித்த சிந்தனை.ईशवर के दिए हुए चिंतन।


No comments: