Monday, February 8, 2021

इसी का नाम जीना है இதன் பெயர்தான் வாழ்க்கை

 [08/02, 6:41 pm] Ananthakrishnan: नमस्ते। वणक्कम।

शब्दाक्षर साहित्यिक संस्था।

कार्यशाला १३३.8-2-2021.

विषय पंक्ति पूरक गति विधि। :-    வரிகளை  பூர்த்தி செய்யும்   செயல்முறைகள் 

जीना इसी का नाम है***********!வாழ்க்கையென்பது  இதன் பெயர்தான்  

जीना खाना,सोना,मौज उठाना नहीं, வாழ்வது   என்பது  சாப்பிடுவது ,ஆனந்தம் அடைவது என்பதல்ல.

पद पाना भ्रष्टाचारी करना नहीं। பதவி   பெறுதல்   ஊழல்  செய்வதற்கல்ல .

जीना एक अज्ञात दिन मर जाना ।  வாழ்வது ஒரு அறியாநாளில்  மடிதல் 

जीना अस्थाई,जगत है नश्वर।வாழ்வது   தற்காலிகம் ,உலகம்  அழியக்கூடியது 

यह धरती स्वग तुल्य, இந்த  பூமி  சொர்க்கத்துடன் ஒப்பிடக்கூடியது .

मानव जन्म पशु तुल्य।      மனிதப்பிறவி  மிருகத்திற்கு ஒப்பானது .

मानवता नहीं तो मानव भी पशु ।   மனிதத்துவம்  இல்லை என்றால் மனிதனும் மிருகமே .

तब तो जीना  इसी का नाम है அப்பொழுதிருந்தே வாழ்வது  இதன்  பெயர்.

परोपकार करना,धर्म कर्म करना, மற்றவர்களுக்கு உதவுதல் ,அறம் செய்தல் 

चरित्र गठन करना,     நல்ல குணங்கள் அமைத்தல் 

वही मनुष्य है जो देश के लिए मरें। நாட்டிற்காக இறப்பவன்  மனிதன் .

वही मनुष्य है जन कल्याण  ही लक्ष्य रहें। மக்கள் நலம் தான் குறிக்கோளாக வாழ் பவனே மனிதன் .

सत्याचरण  वचन का पालन करें। உண்மையான நடத்தை  சொன்ன சொல்லை கடைப்பிடித்தல் 

जीना इसी का नाम है। வாழ்வது என்பது இதுதான் 

स्वरचित स्वचिंतक एस अनंतकृष्णन चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।



No comments: