Sunday, February 7, 2021

बुद्धि पारஅறிவைக் கடந்து

 जीवन में             வாழ்க்கையில் 

जो घटना होती है,  நடக்கும் நிகழ்வுகள் 

अपनी बुद्धि  पार.     நம்  அறிவைக்கடந்தது .

धन  प्रयत्न से नहीं,         செல்வம் என்பதை சிலர் முயற்சியாலல்ல 

कुछ लोग जन्म से पाते हैं,    சிலர்  பிறப்பால்   பெறுகின்றனர் .

सम्मान  परंपरागत  भी,     கௌரவமும் பரம்பரைக்குள் அடங்கியதே .

मधुर स्वर, सुंदर असुंदर रूप  இனிமையான  குரல் ,அழகான அழகற்ற உருவம் .

स्वस्थ अस्वस्थ  तन मन  ஆரோக்கியமான ஆரோக்கியமற்ற உடல் மனம் 

 जन्म कुल से,  பிறந்த குலத்தால் .

प्रयत्न में सफलता    முயற்சியில்  வெற்றி 

उन्हींको मिलता है, அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கே கிடைக்கிறது .

जिन माथे मणि होय.

No comments: