Saturday, January 23, 2021

पल நொடி ,வளர்

 नमस्ते वणक्कम।

 दिनांक 23-1-2021.

   शीर्षक : पल   தலைப்பு -- நொடி,வளர்

पल पल बूंदें मिलकर पला । ஒவ்வொரு நொடியும்        துளிகள் சேர்ந்து வளர்ந்தேன்

बच्चा बना तीन किलो का। மூன்று கிலோ குழந்தை ஆனேன்.

बालक बना पल-पल कर வளர்ந்து பால்கன் ஆனேன்

वजन बारह किलो।  எடை 12கிலோ.

पलकर युवा बना पचास। வளர்ந்து இளைஞன் ஆனேன் 50கிலோ.

पलने माता ने खूब खिलाया। வளர அம்மா நன்கு சாப்பாடு போட்டார்.

पलकर नौकरी नहीं मिली। வளர்ந்து வேலை கிடைக்கவில்லை.

वही माँ ने गाली दी  அதே அம்மா ஏறினாள்.

पलकर भैंस बराबर बने हो।

 வளர்ந்து எருமை மாடு ஆகிவிட்டார்.

पडोसिन का बेटा पल पल कमाता लाखों।

அண்டை வீட்டு க்காரி மகன் ஒவ்வொரு நொடியும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறான்.

पल पल गाली खाते खाते ஒவ்வொரு நொடியும் திட்டு வாங்கியே

 मोटा ताजा जवान बना। பலமுள்ள இளைஞனானேன்.

 न जाने भाग्य पलटा। பாக்கியம் மாறியது.

पल पल लाखों कमानेवाले की बहन से ஒவ்வொரு நொடியும் சம்பாதிப்பவனின் சகோதரியுடன் சந்திப்பு காதல்.

 प्यार मिलन हो गई शादी। திருமணம்

अब भी पलता सुडौल  இப்பொழுதும்வளர்கிறேன்

बनता जा रहा हूँ। அழகனாகிக் கொண்டிருக்கின்றேன்

पल पल कमानेवालाஒவ்வொரு நொடியும்

 और कमाने की परेशानी में।சம்பாதிப்பவன் கஷ்டத்தில்.

मैं हूँ निश्चिंत आवारा। நான் கவலையின்றி ஊர் சுற்றிவருகிறேன்.

परावलंबित।மற்றவரை சார்ந்து.

पल पल परिश्रमी स्वावलंबी। ஒவ்வொரு நொடியும் உழைப்பாளி தன்னைச் சார்ந்த வன்.

भाग्य भला या परिश्रम पता नहीं। பாக்கியம் நல்லதா உழைப்பு சிறந்த தா  தெரியவில்லை.

சுய சிந்தனை யாளர் சுய படைப்பு சே.அனந்தகிருஷ்ணன்.சென்னை 

स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन,चेन्नै हिंदी प्रेमी तमिलनाडु।

No comments: