Thursday, June 10, 2021

அன்பு வெறுப்பு.प्यार नफ़रत

 नमस्ते वणक्कम। நமஸ்தே வணக்கம்.

  मेरी माँगी  என் வேண்டுகோளை ஏற்றீர்.

  माँग मानी।

तदनर्थ धन्यवाद। 

அதனால் நன்றி.

 जन्नत भी जहां, 

சுவர்க்கமும்  உலகம்

जहन्नुम भी जहा.

நரகமும் உலகம்.

 छोटा सा சிறிய

अभी बना आम இப்பொழுதான் வந்த

மாவடு 

கசப்பு.

कडुआ।।

कच्चा आम खट्टा। 

மாங்காய் புளிப்பு.

पका आम मीठा।

 மாங்கனி இனிப்பு.

 नन्हा मेहमान 

சிறிய விருந்தாளி(குழந்தை)

 अति प्यारा।

அதிகம் அன்பானது.

அதிகம் அன்பானவர் 

जवानी में कम।

 இளைஞன் குறைந்த அன்பு.

 बुढ़ापे में तिरस्कृत।।

முதுமை வெறுப்பு

 फल और मनुष्य में

பழத்திற்கும்

மனிதனுக்கும்

बड़ा फर्क

பெரிய வேறுபாடு.

पका आम अति प्यारा 

பழுத்த பழம் மிக அன்பானது.

पका बालवाला/

बाल वाली 

நரைத்தமுடியுடையவன்/முடியுடவையவள்


अति घृणित।।

மிகவும் வெறுக்கத் கூடியவர்கள்.

 बूढ़ी गाय  கிழட்டுப் பசு

कसाई का जीवन।

கசாப்புக்காரன் ஜீவனம்.

 बूढ़ा मनुष्य तो

नालायक।

கிழட்டு மனிதனோ

தகுதியற்ற வன்

जन्नत और जहन्नुम।

சுவர்க்க மும் நரகமும்

 அதிர்ஷ்ட மும் முயற்சி மும் இங்கு தான்.

तकदीर और तदबीर यही।

सबहिं नचावत राम गोसाईं।।

அனைவரையும் ஆட்டிவைப்பவன்

ஆண் டவர்.

स्वरचित स्वचिंतक  

சுய படைப்பு சுய சிந்தனை யாளர்

एस . अनंतकृष्णन।चेन्नै।

 பழனிசே. அனந்த கிருஷ்ணன்,சென்னை.

No comments: